வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!

வரி செலுத்துபவர்களின் கவனம் News

வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!
Ideas For Tax PayersTax Savings SchemeTax Saver Scheme In Post Office
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 192 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 139%
  • Publisher: 63%

Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்

Income tax exemption Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு. வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.

Income tax exemption Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோகடகத்திற்கு மாறும் புதன்! கும்பத்தில் வக்ரமாகும் சனி! கதிகலங்கும் 4 ராசிகள் உஷார்! முதலீடுகள் மற்றும் செலவுகள் குறித்த தெளிவு இருந்தால் வருமான வரி கட்டுவதை குறைக்கலாம். வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும். மருத்துவ செலவுகள், குழந்தைகளின் ப்ரீ-நர்சரி கட்டணம், உடல்நலக் காப்பீடு, பெற்றோருக்கான மருத்துவச் செலவுகள் என நாம் தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு. இதுபோன்ற எளிய மற்றும் சுலபமாக வரி சேமிக்கும் விஷயங்களைத் தெரிந்துக் கொள்வோம்.சிறிய குழந்தை உள்ள பெற்றோர்களுக்கு இந்த உதவிக்குறிப்பு உதவும். ஒன்றாம் வகுப்புக்கு முன்னதாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் செலவுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இந்தக் கட்டணத்திற்கு வரி விலக்கு பெறலாம். இந்த வரிச் சலுகை 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பள்ளிக் கல்விக் கட்டணக் கழிவைப் போல் இது அனைவருக்கும் தெரிவதில்லை. தற்போது, ப்ரீ-நர்சரி மற்றும் நர்சரிக்கான கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது. முன்னர், இது அந்த அளவு அதிகமாக இல்லை. தற்போது ஆயிரக்கணக்கில் நர்சரிக்கு செலவு செய்யும் பெற்றோர்கள் அந்த செலவை கணக்கு காட்டி, பிரிவு 80C இன் கீழ் நீங்கள் இந்த விலக்கைப் பெறலாம். இந்தச் சலுகை இரண்டு குழந்தைகள் வரை பொருந்தும்.உங்கள் பெற்றோர் குறைந்த வரி வரம்பிற்குள் இருந்தால் அல்லது தற்போது வரிக்கு உட்பட்டிருக்கவில்லை என்றால், நீங்கள் வீட்டுச் செலவுகளுக்காக அவர்களிடமிருந்து கடன் பெற்று அதற்கு வட்டி செலுத்தலாம். இருப்பினும், வரி விலக்கு கோர, வட்டி செலுத்துவதற்கான சான்றளிக்கப்பட்ட சான்றிதழ் தேவை என்பதை மறந்துவிட வேண்டாம். இந்த ஆதாரத்தை நீங்கள் வழங்கத் தவறினால், வரி விலக்கு கிடைக்காது. வருமான வரிச் சட்டத்தின் 24பி பிரிவின் கீழ் இந்த வரி விலக்கு பெறலாம், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை இந்த விலக்கு கிடைக்கும். மேலும் படிக்க | Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்? கூட்டுக் குடும்பமாக உங்கள் பெற்றோருடன் வாழ்ந்து வருபவராக இருந்து, HRA பெற முடியாவிட்டால், நீங்கள் உங்கள் பெற்றோருக்கு வாடகை செலுத்தி HRA ஐப் பெறலாம். இதைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை. உண்மையில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 இன் கீழ், உங்கள் பெற்றோரை வீட்டு உரிமையாளர்களாகக் காட்டி,பெறலாம். பெற்றோரின் வீட்டில் வசிப்பதற்காக வாடகை செலுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் நிரூபிக்கலாம்.உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வரியைச் சேமிக்கலாம். பெற்றோருக்கு உடல்நலக் காப்பீட்டை எடுப்பதற்காக செலவு செய்யும் தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும். 65 வயதிற்குட்பட்ட பெற்றோருக்கு, ரூ.25,000 வரையிலான பிரீமியங்களில் இருந்து வரி விலக்கு கிடைக்கும். 65 வயதுக்கு மேற்பட்ட பெற்றோருக்கு, ரூ.50,000 வரையிலான பிரீமியங்களுக்கு வரிச் சலுகைக் கிடைக்கும்.உங்கள் பெற்றோருக்கு செய்யும் மருத்துவச் செலவுகளுக்கு வரிச் சலுகை கிடைக்கும். இருப்பினும், உங்கள் பெற்றோருக்கு 60 வயது அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம். இந்த வயதில், அவர்கள் கணிசமான மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரிடும், இதில் பிரிவு 80D இன் கீழ் வரி விலக்கு கோரலாம். இந்தச்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தலைமை பயிற்சியாளரான கம்பீர்! பிசிசிஐயின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகும் VVS லக்ஷ்மண்?Om Birlaமுடிச்சூரில் வாலிபர் வெட்டி கொலை: கார் பைக் பொருட்களை அடித்து நொறுக்கிய நண்பார்களால் பரபரப்புLok SabhaTeam Afghanistanபட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் மது அருந்தும் அதிகாரிகள்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோIndian 2

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ideas For Tax Payers Tax Savings Scheme Tax Saver Scheme In Post Office Tax Saver Scheme For Senior Citizens Tax Saver Scheme Under 80C Tax Saver Scheme In Sbi Tax Saving Mutual Funds Tax Saving Investments In India Tax Saving Fixed Deposit Best Tax Savings Schemes In 2023 Ppf Tax Savings Scheme Ppf Vs Hdfc Tax Saver வரி சேமிப்பு வருமான வரி சேமிப்பு வழிகள் வரி சேமிப்பு வழிகள் வரி சேமிப்பு திட்டங்கள் சிறந்த சேமிப்பு திட்டங்கள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம்.
Read more »

நாம் பெறும் பரிசுகளுக்கும் வருமான வரி விதிக்கப்படுமா? Tax Free Gits எவை?நாம் பெறும் பரிசுகளுக்கும் வருமான வரி விதிக்கப்படுமா? Tax Free Gits எவை?Income Tax: பரிசுப் பொருட்களுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். பரிசுகள் பிற மூலங்களிலிருந்து வரும் வருமானமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more »

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய பான் கார்ட் கட்டாயம்?வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய பான் கார்ட் கட்டாயம்?வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்ட் வரி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பண பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
Read more »

ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
Read more »

Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோOld Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
Read more »

பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!ஃபேஷியல் செய்ய பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இது போன்ற சமயங்களில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முக பொலிவை பெற முடியும்.
Read more »



Render Time: 2026-04-02 20:25:06