தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சு

Tamil Nadu State Government Emloyees News

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சு
Dearness AllowanceDa HikeCm Mk Stalin Issues Order
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 116 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 169%
  • Publisher: 63%

State Government Employees DA Hike News: அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

State Government Employees DA Hike News: அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி யை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.துணியே இல்லாமல் குளிப்பது சரியா? மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாவீர்கள்இந்த ரெண்டு கிரகங்களும் சேர்ந்தால் எப்போதுமே யோகம் தான்! புதனும் சூரியனும் இணையும் புதாதித்ய ராஜயோகம்!இந்தியாவின் பணக்காரப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா ! தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு சற்று முன் வெளிவந்தது. அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தீபாவளிக்கு முன்னதாக இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் மாநில அரசு பணியாளர்களுக்கு 1.7.2024 முதல் 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் காரணமாக ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ரூ.1931 கோடி கூடுதல் செலவாகும் என்வது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரிக்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்தது. தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்குமான டிஏ -வை 53% ஆக உயர்த்த வேண்டும் என ஒன்றியம் மாநில அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படிருந்த நிலையில், இன்றே இந்த அறிவிப்பு வந்தது ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதன் மூலம் தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும். அகவிலைப்படி 3% அதிகரித்து அதன் மூலம் மொத்த அகவிலைப்படி 53% அதிகரித்துள்ளதால், மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய எற்றம் இருக்கும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு...சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமானால்... வந்தது புதிய கொலை மிரட்டல் - பரபரப்பில் மும்பை போலீஸ்!திருப்பதி போல் திருசெந்தூர் கோவிலிலும் தங்கலாம் - ரூம் புக் செய்வது எப்படி?ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அதிரடி அறிவிப்புPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: EPF பணத்தை எடுக்கும் விதிகளில் மாற்றம்.. புதிய விதிகள் இதோ

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Dearness Allowance Da Hike Cm Mk Stalin Issues Order Central Government Employees Pensioners Government Employees Association State Government Employees DA Hike News தமிழக அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படி டிஏ டிஏ ஹைக் முக ஸ்டாலின் தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் Da Arrears டிஏ அரையர் Tamil Nadu Government Employees Government Employees Tamil Nadu Government 7Th Pay Commission State Government Employees DA Hike For Tamil Nadu Government Employees Mk Stalin Da Increase Da தமிழ்நாடு அரசு ஊழியர்கள் Pensioners DA Hike For Tamil Nadu Government Employees அரியர் தொகை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?Dearness Allowance Latest Updates: விரைவில் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
Read more »

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
Read more »

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
Read more »

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்த அதிரடி தகவல்!அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்த அதிரடி தகவல்!8th Pay Commission Latest News In Tamil: எட்டாவது ஊதியக்குழு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு தகவல்
Read more »

விரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்புவிரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்புDA Hike and Salary Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வு7th Pay Commission DA Hike News: தீபாவளிக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்த முடிவெடுத்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 09:49:59