தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! இனி 60 மதிப்பெண் எடுத்தாலே போதும் -தமிழக அரசு அதிரடி

TNTET Pass Mark 2026 News

தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! இனி 60 மதிப்பெண் எடுத்தாலே போதும் -தமிழக அரசு அதிரடி
TN G.O. 23 School EducationTET Reduced CutoffTamil Nadu Teacher Eligibility Test
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 171 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

டெட் தேர்வில் இனி 60 மார்க் எடுத்தாலே பாஸ்! தமிழக அரசின் புதிய அரசாணை G.O. 23 பற்றிய முழு விவரங்கள் மற்றும் 2025 தேர்வர்களுக்கான சலுகைகள்!

TNTET Pass Mark 2026: தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணை படி, டெட் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. பிசி/எம்பிசி பிரிவினர் 75 மதிப்பெண்களும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 60 மதிப்பெண்களும் எடுத்தால் போதும்.

இது 2025-ல் தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்பது கூடுதல் சிறப்பு.புதிய தேர்ச்சி மதிப்பெண்: 90 , 75 , 60 .பிப்ரவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்: LPG, EPFO, பிஎம் கிசான், சிகரெட் விலை, 8வது ஊதியக்குழு... லிஸ்ட் இதோTamil Nadu Teacher Eligibility Test: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு, ஆசிரியர் கனவில் இருக்கும் லட்சக்கணக்கானோருக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். டெட் தேர்வு பற்றிய சமீபத்திய அப்டேட், டெட் தேர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் என்ன கூறப்பட்டு உள்ளது?, ஆசிரியர்களுக்கு ஏன் அது அவசியம்?, டெட் தேர்வு என்றால் என்ன? போன்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.தமிழக பள்ளிக்கல்வித் துறை ஜனவரி 28, 2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணை படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூக நீதி மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி தேர்ச்சி மதிப்பெண்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களைப் பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த சலுகை இனி வரும் தேர்வுகளுக்கு மட்டுமின்றி, ஆகஸ்ட் 11, 2025 அன்று வெளியான அறிவிப்பாணை மூலம் தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என அரசாணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.டெட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் வேலை இழக்கும் அபாயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய மறுவாழ்வு. ஒருமுறை இந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால், அந்தச் சான்றிதழ் ஆயுள் முழுவதற்கும் செல்லும்.ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே. அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் பெற, இந்தப் புதிய தகுதியின் அடிப்படையில் நீங்கள் அடுத்த கட்டமான 'நியமனத் தேர்வில்' பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.டெட் தேர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அறிவிப்பு மூலம் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்பது பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதமாகவும் , எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 40 சதவீதமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் ஆகும். அதாவது கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதி அன்று நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் புதிய அரசாணையின்படி குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆகும்,ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஒருவர் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியத் தேவையான அடிப்படைத் தகுதியை அளவிடும் ஒரு தேர்வாகும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் பாட அறிவை உறுதி செய்ய இது நடத்தப்படுகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி , 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாகும்.மேலும் படிக்க - கிளாம்பாக்கத்தில் கஷ்டப்பட வேணாம்! பயணிகளுக்கு குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம் மேலும் படிக்க - 10ஆம் வகுப்பு படித்தவரா? ஆதார் மையத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மத்திய அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்: OPS, ToR, ஒய்வூதியம், சம்பளம், அரியர்.... நீளும் கோரிக்கைகளின் லிஸ்ட்!!‘பராசக்தி’ இயக்குநரை நோஸ் கட் செய்த சிவகார்த்திகேயன்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..TN Governmentராஷி கண்ணாவின் சீக்ரெட் Skin Care Routine! இந்த 5 பொருட்கள் போதும்.. சருமம் ஜொலிக்கும்‘நீலோத்தி’ என்றால் என்ன? வைரல் பாடலின் வரிகளுக்கு பின்னால் இருக்கும் அர்த்தம்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

TN G.O. 23 School Education TET Reduced Cutoff Tamil Nadu Teacher Eligibility Test TET 60 Marks Pass 2025 TET Results Update டெட் தேர்வு 2026 TNTET தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அரசாணை 23 ஆசிரியர் தகுதித் தேர்வு செய்திகள் TET 60 Marks Pass Tamil

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

दो साल की जद्दोजहद रंग लाई; पीरो को मिला सरकारी बस पड़ाव, 1 एकड़ 60 डिसमिल भूमि आवंटितदो साल की जद्दोजहद रंग लाई; पीरो को मिला सरकारी बस पड़ाव, 1 एकड़ 60 डिसमिल भूमि आवंटितपीरो भोजपुर में लंबे समय से चली आ रही जाम की समस्या का समाधान होने वाला है। जिला प्रशासन ने स्थायी सरकारी बस पड़ाव के लिए नगर विकास एवं आवास विभाग को 1 एकड़ 60 डिसमिल भूमि आवंटित कर दी है। नगर परिषद सभापति किरण उपाध्याय के प्रयासों से यह संभव हुआ। इस आवंटन से पीरो की यातायात व्यवस्था सुधरेगी और आम जनता को बड़ी राहत...
Read more »

चंदौली सरस्वती विसर्जन विवाद: पूर्व विधायक मनोज सिंह समेत 60 पर मुकदमा, पुलिस से हुई थी नोकझोंकचंदौली सरस्वती विसर्जन विवाद: पूर्व विधायक मनोज सिंह समेत 60 पर मुकदमा, पुलिस से हुई थी नोकझोंकChandauli News: चंदौली के सैयदराजा में सरस्वती प्रतिमा विसर्जन के दौरान डीजे बजाने को लेकर विवाद हुआ। पुलिस ने सपा के पूर्व विधायक मनोज सिंह डब्लू और करीब 60 अज्ञात लोगों के खिलाफ गंभीर धाराओं में मुकदमा दर्ज किया है।
Read more »

60 की उम्र पार करने के बावजूद मैं युवा हूं, जिंदगी में जादू तब होता है जब हम कुछ नया करना चाहते हैं60 की उम्र पार करने के बावजूद मैं युवा हूं, जिंदगी में जादू तब होता है जब हम कुछ नया करना चाहते हैंशब्दों में वो जादू है जो किसी को रुला भी सकता है और हंसा भी सकता है। अभिनेता आशीष विद्यार्थी खुद को बातूनी मानते हैं और शब्दों से खेलना उनकी खासियत है।
Read more »

पिता का 'रौद्र' रूप: बेटे की जान पर आई तो काल से भिड़ गया 60 साल का बाप, हंसिया-भाले से किया तेंदुए का अंतपिता का 'रौद्र' रूप: बेटे की जान पर आई तो काल से भिड़ गया 60 साल का बाप, हंसिया-भाले से किया तेंदुए का अंतगुजरात के गिर सोमनाथ जिले में एक पिता के अदम्य साहस की कहानी ने पूरे इलाके में सुर्खियां बटोरी हैं। 60 वर्षीय किसान बाबूभाई नारनभाई वाजा ने अपने 27 वर्षीय बेटे शार्दुल की जान बचाने के लिए एक हिंसक तेंदुए से सीधे मुकाबला किया और घर में पड़े हंसिया व भाले से उसे मार...
Read more »

Gold Price Drop: फूट गया सोने का बुलबुला...60 मिनट में 27 लाख करोड़ हुए गायबGold Price Drop: फूट गया सोने का बुलबुला...60 मिनट में 27 लाख करोड़ हुए गायबGold Price Drop: गुरुवार को सोने की कीमतों में भारी गिरावट देखी गई. रिकॉर्ड ऊंचाई पर पहुंचने के बाद निवेशकों द्वारा मुनाफावसूली करने के कारण कीमतों में एक ही दिन में 4 प्रतिशत से अधिक की गिरावट आई.
Read more »

लखनऊ के राजकीय पॉलिटेक्निक में आज हो रहा 'वॉक-इन': 60 पदों पर होगी भर्ती, एक दिन पहले टाटा ने 1200 को दिया ...लखनऊ के राजकीय पॉलिटेक्निक में आज हो रहा 'वॉक-इन': 60 पदों पर होगी भर्ती, एक दिन पहले टाटा ने 1200 को दिया ...Lucknow Govt Polytechnic Job Fair: Mahalay Company hiring 60 apprentice & engineer trainee posts. Follow Latest Updates.
Read more »



Render Time: 2026-04-01 23:22:38