டெல்லியில் 6 வயது சிறுவன் மீது பிட்புல் நாய் கொடூரத் தாக்குதல்..காது துண்டானது!

Pitbull Attack Delhi News

டெல்லியில் 6 வயது சிறுவன் மீது பிட்புல் நாய் கொடூரத் தாக்குதல்..காது துண்டானது!
Pitbull Bites Boy's EarDelhi Dog Attack Viral VideoPitbull Owner Arrested
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 126 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

Latest Delhi Crime News: வீட்டுக்குள் இருந்து வந்த பிட்புல் நாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்துக் குதறியதில், சிறுவன் பலத்த காயம் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

Latest Delhi Crime News: வீட்டுக்குள் இருந்து வந்த பிட்புல் நாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்துக் குதறியதில், சிறுவன் பலத்த காயம் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

டிசம்பரில் செவ்வாய் டபுள் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு டபுள் வெற்றி, டபுள் ஜாக்பாட்அதிர்ஷ்டம் மினுமினுக்கும்! 2026-ல் குருவின் பெயர்ச்சியால் கோடீஸ்வரர்களாகப் போகும் அந்த 5 ராசிகள் இவர்கள்தான் Pitbull Attack Boy in Delhi: டெல்லியின் பிரேம் நகர் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் பிட்புல் நாய் தாக்கியதில் படுகாயமடைந்தான். இந்தத் தாக்குதலில் சிறுவனின் காதுகளில் ஒன்று துண்டிக்கப்பட்டது. அவனது தலை, முகம் மற்றும் உடலில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது, மேலும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. என்ன நடந்தது? விவரங்களை பார்ப்போம்.டெல்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், அண்டை வீட்டாரின் செல்லப் பிராணியான பிட்புல் நாய் ஒன்று 6 வயது சிறுவன் மீது கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் வடமேற்கு டெல்லியின் பிரேம் நகர் பகுதியில், தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவனை அண்டை வீட்டாரின் பிட்புல் நாய் ஒன்று திடீரெனத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் சிறுவன் பலத்த காயமடைந்தார். மேலும், அவனது வலது காது நாய் கடித்ததில் துண்டிக்கப்பட்டது. தலையின் பின்புறத்திலும் பல ஆழமான கடி காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு, தற்போது சபதர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை: நாயின் உரிமையாளரான ராஜேஷ் பால் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் அந்த நாயைக் கைப்பற்றி, விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த நாய் மீண்டும் விடுவிக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம், செல்லப் பிராணிகளைப் பராமரிப்பது மற்றும் அதற்கான உரிமம் பெறுவது குறித்து டெல்லியில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க - வீட்டில் நாய் வளர்ப்போர் கவனத்திற்கு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! அபராதம் விதிக்கப்படும்! மேலும் படிக்க - கழுத்தை கவ்விய வீட்டு நாய்... கடித்து குதறிய தெரு நாய்கள் - துடிக்க துடிக்க உயிரிழந்த சிறுவன் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TN Govtநின்றுபோன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம்.. தந்தைக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சிActor Dhanushவிதிகள் மாற்றம்: இனி e-KYC மற்றும் OTP இல்லாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது -முழுவிவரம்தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர். இந்தியாவை வழிநடத்தும் KL Rahul.. கேப்டனாக அவரது சாதனை என்ன?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Pitbull Bites Boy's Ear Delhi Dog Attack Viral Video Pitbull Owner Arrested 6-Year-Old Child Injured. பிட்புல் தாக்குதல் டெல்லி நாய் கடி பிட்புல் சிறுவன் காது டெல்லி பிட்புல் வைரல் வீடியோ நாய் உரிமையாளர் கைது Pitbull Attack Prem Nagar Pitbull Dog News Delhi Dangerous Dog Breeds Dog Bite Injuries டெல்லி பிரேம் நகர் பிட்புல் ஆபத்தான நாய் நாய் கடிக்கு சட்டம் வயது சிறுவன் காயம்.

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

States News in Hindi (राज्य समाचार) - Latest Local Breaking Samachar स्टेट की ताजा ख़बरें, राज्य हिंदी न्यूज़States News in Hindi (राज्य समाचार) - Latest Local Breaking Samachar स्टेट की ताजा ख़बरें, राज्य हिंदी न्यूज़States News in Hindi (राज्य समाचार) - Get Latest Local Rajya Samachar of Politics, Crime and more for UP, Bihar, MP, Delhi, Rajasthan, Delhi NCR Breaking News on News18 Hindi
Read more »

Crime News in Hindi (क्राइम न्यूज) - Latest क्राइम समाचार, Breaking News of Crime in IndiaCrime News in Hindi (क्राइम न्यूज) - Latest क्राइम समाचार, Breaking News of Crime in IndiaCrime News in Hindi (क्राइम न्यूज) - Get Latest Crime Samachar in India and Worldwide also read local cities Crime Photo Videos in Hindi
Read more »

पुलिस बोली-दिल्ली दंगे केंद्र में सत्ता परिवर्तन की साजिश थी: देशभर में हिंसा फैलाने की कोशिश हुई; सुप्रीम ...पुलिस बोली-दिल्ली दंगे केंद्र में सत्ता परिवर्तन की साजिश थी: देशभर में हिंसा फैलाने की कोशिश हुई; सुप्रीम ...Delhi 2020 Riots Case Update. Follow Violence Conspiracy, Umar Khalid Sharjeel Imam, Delhi CAA Protest, Latest News, Reports and Updates On Dainik Bhaskar.
Read more »

मैं परेशान हूं.. धमाके से दहला दिल्ली, शुभमन गिल को हो गई टेंशन, पीड़ितों को भेजा खास संदेशमैं परेशान हूं.. धमाके से दहला दिल्ली, शुभमन गिल को हो गई टेंशन, पीड़ितों को भेजा खास संदेशShubman Gill, Delhi Red Fort Blast, Delhi Blast, Cricket News in Hindi, Cricket News
Read more »

दिल्ली धमाका-37 दिन पहले शादी में बना था टेरर मॉड्यूल: पाकिस्तानी हैंडलर्स के संपर्क में था; सुरक्षा एजेंसि...दिल्ली धमाका-37 दिन पहले शादी में बना था टेरर मॉड्यूल: पाकिस्तानी हैंडलर्स के संपर्क में था; सुरक्षा एजेंसि...Delhi Red Fort Metro Station Car Blast Case Update. Follow Delhi 10/11/2025 Blast, NIA NSG Latest News, Special Report On Dainik Bhaskar.
Read more »

दावा- तुर्किये से हुई थी दिल्ली ब्लास्ट की प्लानिंग: सेशन ऐप से आतंकियों को मिल रहे थे निर्देश; तुर्किये ने...दावा- तुर्किये से हुई थी दिल्ली ब्लास्ट की प्लानिंग: सेशन ऐप से आतंकियों को मिल रहे थे निर्देश; तुर्किये ने...Delhi Red Fort Blast Terrorist Turkey App Mystery; Follow Delhi Lal Qila Car Blast Investigation, Latest News Updates On Dainik Bhaskar.
Read more »



Render Time: 2026-04-02 05:19:37