ஜூன் 28 பவர்கட்... சென்னையில் நாளை எங்கெல்லாம் மின் தடை...?

Total Power Shutdown In These Areas Of Chennai Jun News

ஜூன் 28 பவர்கட்... சென்னையில் நாளை எங்கெல்லாம் மின் தடை...?
Power Shutdown In Chennai Areas June 28June 28 Chennai AreasPower Shutdown In June 28
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

Chennai Power Shutdown In June 28: மின்வாரியத்தின் பாரமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 28) எந்தெந்த பகுதிகளில் மின்தடை

Chennai Power Shutdown In June 28 : மின்வாரியத்தின் பாரமரிப்பு பணிகள் காரணமாக நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை இந்த புகைப்படத்தொகுப்பில் பார்க்கலாம்.சென்னையில் மின்வாரியத்தின் பாரமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சிலருக்கு விடுமுறை இருக்கலாம். வீட்டில் பல்வேறு திட்டங்களை வைத்திருப்பீர்கள். அதேபோல், சனிக்கிழமை என்பதால் வணிகர்களும் தங்களின் வியாபாரத்திற்கு தயாராக இருப்பீர்கள். எனவே, காலையில் மின்தடை ஏற்படும் போது அதிர்ச்சியடையாமல் இருக்க நாளை உங்கள் பகுதியில் மின்தடை இருக்கிறதா, இல்லையா என்பதை இங்கு பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்வது வழக்கம். அந்த வகையில், சென்னையில் நாளை மின் தடை செய்யப்பட இருக்கும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அந்த பகுதிகளை இங்கு பார்க்கலாம் பல்லாவரம்: கஜபதி நகர், கமலா தெரு, குமரன் குன்றம் பகுதி, எஸ்பிஐ காலனி, பச்சப்பா நகர், எம்ஜிஆர் தெரு, என்எஸ்ஆர் ரோடு, புருஷோத்தம்மன் காலனியின் ஒரு பகுதி. தாம்பரம்: பாரத் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், அகரம் பிரதான சாலையின் ஒரு பகுதி, சேலையூர் கற்பகம் நகர், தேவராஜ் நகர், பாரத் மருத்துவக் கல்லூரி, ரங்கநாதன் நகர், காமாட்சி நகர், பாலிஜி நகர், இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார வாரியத்தின் பாரமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடைப்படும். Jupiter transitலட்சுமி அன்னைக்கு பிடித்த ராசிகள்: வாழ்நாள் முழுதும் செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்30 ஆண்டுக்குப் பிறகு சனி மகா வக்ர பெயர்ச்சி.. 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட லாபம், ஜாக்பாட் அள்ளும்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Power Shutdown In Chennai Areas June 28 June 28 Chennai Areas Power Shutdown In June 28 Tomorrow Power Shutdown Porur Power Cut In June 28 Tambaram Power Cut In June 28 சென்னையில் நாளை எங்கெல்லாம் மின் தடை சென்னையில் பவர் கட் ஜூன் 28 எங்கெல்லாம் நாளை மின் தடை தாம்பரம் பவர்கட் ஜூன் 28 போரூர் பவர் கட் ஜூன் 28 பல்லாவரம் மின்தடை Pallavaram Power Cut

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இந்த 6 மாவட்டங்களில் நாளை கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?இந்த 6 மாவட்டங்களில் நாளை கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

சேப்பாக்கில் சிஎஸ்கேவை வீழ்த்தியது முதல் பிளே ஆஃப் வரை: 2025ல் ஆர்சிபி படைத்த சாதனைகள்!சேப்பாக்கில் சிஎஸ்கேவை வீழ்த்தியது முதல் பிளே ஆஃப் வரை: 2025ல் ஆர்சிபி படைத்த சாதனைகள்!ஆர்சிபி அணி ஜூன் 3ஆம் தேதி இறுதி போட்டியில் விளையாட உள்ளது.
Read more »

ஜூன் 1 ராசிபலன்: மாதத்தின் முதல் நாள்... எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்?ஜூன் 1 ராசிபலன்: மாதத்தின் முதல் நாள்... எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்?June 1 Today Rasipalan: வைகாசி மாதம் 18ஆம் நாளான இன்று (ஜூன் 1), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »

கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை விண்ணப்பிக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்!கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை விண்ணப்பிக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்!கலைஞர் உரிமை தொகைக்கு நாளை (ஜூன் 04) விண்ணப்பிக்கலாம்.
Read more »

சென்னையில் நாளை இந்த 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!சென்னையில் நாளை இந்த 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!சென்னையில் நாளை 7 பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
Read more »

மிதுன ராசியில் உதயமாகும் புதன்... 5 ராசிகளுக்கு அற்புதமான விடியல் காத்திருக்குமிதுன ராசியில் உதயமாகும் புதன்... 5 ராசிகளுக்கு அற்புதமான விடியல் காத்திருக்குபுதன் உதயம் 2025: ஞான காரகர் என்று அழைக்கப்படும் புத பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், ஜூன் 6-ம் தேதி மிதுன ராசியில் சஞ்சரித்து, பின்னர் ஜூன் 10ஆம் தேதி உதயமாகிறார்.
Read more »



Render Time: 2026-04-02 02:50:00