கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை விண்ணப்பிக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Kalaingar Magalir Urimai Thogai News

கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை விண்ணப்பிக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Agalir Urimai Thogai Scheme Registration CampKmut Website ApplicationDmk Govt Scheme
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 92%
  • Publisher: 63%

கலைஞர் உரிமை தொகைக்கு நாளை (ஜூன் 04) விண்ணப்பிக்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமை தொகையில் இணைவதற்காக நாளை தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 9000 இடங்களில் நடைபெற உள்ளது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கு குறைவான மின்சாரம் பயன்படுத்தி இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது. தொடர் சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் பெறுபவர்களும் விண்ணப்பிக்க முடியாது. இதில் அரசு எந்த தளர்வும் அளிக்கவில்லை. அதே சமயம் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுபவர்களுக்கு உரிமைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.நாளை இத்திட்டத்தின் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளிலேயே நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 34,811 ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால், தற்போது 9000 ரேஷன் கடைகளில் மட்டும் தான் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பங்களுடன் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் கட்டண அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் கொண்டு செல்ல வேண்டும். மேலும், வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா? எனது உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போனை உடல் எடுத்து செல்ல வேண்டும். IPL: அதிரடியாக நீக்கப்படும் இந்த 3 ஐபிஎல் கேப்டன்கள்... அடுத்த வருஷம் சம்பவம் இருக்கு!Venus Transit 2025

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Agalir Urimai Thogai Scheme Registration Camp Kmut Website Application Dmk Govt Scheme Who Are Eligible Beneficiaries Of The Kalaignar M Who Can Apply Kalaingar Magalir Urimai Thogai Mk Stalin Latest News In Tamil Kalaingar Magalir Urimai Thogai Full Details Kalaingar Magalir Urimai Thogai Benefits கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் பதிவு முகாம் கலைஞர் மகளிர் உரிமை தொகை இணையதள விண்ணப்பம் மு க ஸ்டாலின் அரசுத் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியான பயனாளிகள் யார் விண்ணப்பிக்கலாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அண்மைச் செய்திகள் கலைஞர் மகளிர் தொகையின் பலன்கள் மு க ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை முகாம் எங்கு நடக்கிறது

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த விதி சேர்க்கப்படுமா? ரூ.1000 எதிர்பார்க்கும் ஏழை குடும்பங்கள்..!!கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த விதி சேர்க்கப்படுமா? ரூ.1000 எதிர்பார்க்கும் ஏழை குடும்பங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் புதிய விதிகள் இணைப்பு மற்றும் தளர்வுகள் இருக்குமா? என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read more »

மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய அப்டேட்! இந்த விதிகள் இனி இல்லை?மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய அப்டேட்! இந்த விதிகள் இனி இல்லை?வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை அடுத்து மகளிர் உரிமை தொகையில் முக்கிய அறிவிப்புகள் வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஜூன் மாதம் மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான மூன்று முக்கிய ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்காதீர்கள்! தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்காதீர்கள்! தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கக் கூடாது என்பதை விளக்கும் முக்கியமான தகவல். ஜூன் 4 முதல் புதிய பயனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளது.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் கார்டு தவிர விண்ணப்பிக்க தேவையான மற்ற முக்கிய ஆவணங்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் கார்டு தவிர விண்ணப்பிக்க தேவையான மற்ற முக்கிய ஆவணங்கள்Tamil Nadu Government: கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இருப்போர், இந்த ஆவணங்களை இன்றே ரெடியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
Read more »



Render Time: 2026-04-02 06:02:29