கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்காதீர்கள்! தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்

Kalaignar Magalir Urimai Thogai News

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்காதீர்கள்! தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைMagalir Urimai Thogai EligibilityWho Cannot Apply Magalir Thogai
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 134 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 109%
  • Publisher: 63%

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கக் கூடாது என்பதை விளக்கும் முக்கியமான தகவல். ஜூன் 4 முதல் புதிய பயனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளது.

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யாரெல்லாம் விண்ணப்பிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தாலும் யாருக்கெல்லாம் பணம் வராது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் ஜூன் 4 ஆம் தேதி முதல் சேர்க்கப்பட உள்ளனர். அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாத தகுதியான பெண்கள் அனைவரும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து, இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் உங்களுக்கு தகுதிகள் இருந்தால் நீங்களும் மீண்டும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.ஆனால், கடந்த முறை என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது, அந்த காரணம் தவறானது என்பதை நிரூபிப்பபதற்கான ஆதாரம் உங்களிடம் இருப்பது அவசியம். ஏனென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதற்கு அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.அந்த விதிமுறைகள் அனைத்திலும் பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக பெற முடியும். கட்டாயம் ரேஷன் கார்டு இருக்க வேண்டும், எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை. அதாவது பொருளில்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் அதாவது குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பவர்களின் குடும்ப தலைவிகள் இந்த திட்டத்தில் பயனாளியாக சேர விண்ணப்பிக்கலாம். யாருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றால், ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை வாங்கிக் கொண்டிருக்கும் வீட்டில் அதே ரேஷன் கார்டை கொடுத்து மற்றொரு பெண் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பர்கள், 5 ஏக்கருக்கும் மேல் நன்செய், 10 ஏக்கருக்கும் மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. அதற்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தில் பயனாளியாக சேர முடியாது.மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மக்கள் பிரதிநிதிகள் அதாவது வார்டு உறுப்பினரைத் தவிர ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, நகர்மன்ற தலைவர், மேயர் உள்ளிட்டோரின் குடும்ப பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக சேர முடியாது. இவர்கள் ஜூன் 4 ஆம் தேதி முதல் நடக்கும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தாலும், அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பம் நிராகரிக்கப்படும். குரு நட்சத்திர பெயர்ச்சி.. ராஜாதி ராஜயோகம், மகாராஜ பொற்காலம் இந்த ராசிகளுக்கு8வது ஊதியக்குழு: Pay Band 1 ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? குறைந்தபட்ச சம்பளமே இவ்வளவா!!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை Magalir Urimai Thogai Eligibility Who Cannot Apply Magalir Thogai தமிழ்நாடு அரசு திட்டங்கள் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் Kalaignar Scheme Application Magalir Urimai Thittam Tamil Nadu Women Scheme June 4 Application Camp CM Camp For Women Scheme Women Financial Assistance Scheme TN June 4 Application Camp Tamil Nadu Government Schemes For Women Kalaignar Scheme Guidelines TN CM Women Scheme

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் -போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்புமாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் -போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்புTamil Nadu Governments Announcement : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த விதி சேர்க்கப்படுமா? ரூ.1000 எதிர்பார்க்கும் ஏழை குடும்பங்கள்..!!கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த விதி சேர்க்கப்படுமா? ரூ.1000 எதிர்பார்க்கும் ஏழை குடும்பங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் புதிய விதிகள் இணைப்பு மற்றும் தளர்வுகள் இருக்குமா? என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read more »

மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய அப்டேட்! இந்த விதிகள் இனி இல்லை?மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய அப்டேட்! இந்த விதிகள் இனி இல்லை?வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை அடுத்து மகளிர் உரிமை தொகையில் முக்கிய அறிவிப்புகள் வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஜூன் மாதம் மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

மின்கட்டணம் 3% உயர்வு...? தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!மின்கட்டணம் 3% உயர்வு...? தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!Tamil Nadu Government: தமிழ்நாட்டில் மின் கட்டணம் இந்தாண்டு 3 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு இன்று விரிவாக விளக்கம் அளித்துள்ளது.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான மூன்று முக்கிய ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »



Render Time: 2026-04-02 12:20:53