மின்கட்டணம் 3% உயர்வு...? தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!

TN Electricity Bill 3 Percent Hike News

மின்கட்டணம் 3% உயர்வு...? தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!
Tamil Nadu GovernmentTamil Nadu Electricity BoardTANGEDCO
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 76 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

Tamil Nadu Government: தமிழ்நாட்டில் மின் கட்டணம் இந்தாண்டு 3 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு இன்று விரிவாக விளக்கம் அளித்துள்ளது.

Tamil Nadu Government : தமிழ்நாட்டில் மின் கட்டணம் இந்தாண்டு 3 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு இன்று விரிவாக விளக்கம் அளித்துள்ளது. Electricity Bill: தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே, ஜூலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டன. அந்த வகையில், இந்தாண்டும் உயரலாம் என கூறப்பட்டது.தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 3 சதவீதம் உயர்த்த மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, 2023ஆம் ஆண்டு ஜூலையில் 2.18% கட்டணமும், 2024ஆம் ஆண்டு ஜூலையில் 4.8% கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதே வகையில், இந்தாண்டும் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மின் கட்டண உயர்வு குறித்து இதுபோன்ற கடந்த சில நாட்களாகவே பல்வேறு ஊடகங்களில் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை நடைமுறைப்படுத்துகையில் வழங்கிடும்போது, அதனை வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் என மொத்தம் 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உடலுக்கு ஊட்டசத்துக்கள் முழுமையாக கிடைக்க... இந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுங்க

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Government Tamil Nadu Electricity Board TANGEDCO Tamil Nadu Electricity Regulatory Commission TNERC TNEB Tamilnadu News Latest TN News தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின்சாரத்துறை தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு செய்திகள் மின்கட்டணம் 3% உயர்வு மின் கட்டணம் உயர்வு குறித்து மின்சாரத்துறை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கலைஞர் கைவினைத் திட்டம் : ஏழை எளிய மக்களுக்கு குட்நியூஸ் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புகலைஞர் கைவினைத் திட்டம் : ஏழை எளிய மக்களுக்கு குட்நியூஸ் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புKalaignar Kaivintai Scheme 2025 : கலைஞர் கைவினைத் திட்டத்தில் பயன்பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீலகரி, உதகமண்டலம் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Read more »

அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசு அதிரடி - அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசு அதிரடி - அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்தமிழ்நாடு தலமைச்சர் ஸ்டாலினின், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்
Read more »

LIVE : தமிழகத்துக்கு நிதி விடுவிப்பு நடிகர் அஜித் பிறந்தநாள் சிலிண்டர் விலை உரிமைத் தொகை அப்டேட்LIVE : தமிழகத்துக்கு நிதி விடுவிப்பு நடிகர் அஜித் பிறந்தநாள் சிலிண்டர் விலை உரிமைத் தொகை அப்டேட்LIVE : தமிழகத்துக்கு நிதி விடுவிப்பு நடிகர் அஜித் பிறந்தநாள் சிலிண்டர் விலை உரிமைத் தொகை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Read more »

LIVE : அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை CSK vs RCB மேட்ச் இன்று -இன்றைய முக்கிய செய்திகள்LIVE : அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை CSK vs RCB மேட்ச் இன்று -இன்றைய முக்கிய செய்திகள்LIVE : அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை CSK vs RCB மேட்ச் இன்று -இன்றைய முக்கிய செய்திகள்
Read more »

மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய அப்டேட்! இந்த விதிகள் இனி இல்லை?மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய அப்டேட்! இந்த விதிகள் இனி இல்லை?வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை அடுத்து மகளிர் உரிமை தொகையில் முக்கிய அறிவிப்புகள் வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஜூன் மாதம் மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது.
Read more »

LIVE : சென்னையில் நாளை பேரணி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 12ஆம் வகுப்பு மறுதேர்வு அப்டேட்LIVE : சென்னையில் நாளை பேரணி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 12ஆம் வகுப்பு மறுதேர்வு அப்டேட்LIVE : சென்னையில் நாளை பேரணி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 12ஆம் வகுப்பு மறுதேர்வு அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Read more »



Render Time: 2026-04-02 21:48:11