சென்னையில் நாளை இந்த 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!

Schools Holiday News

சென்னையில் நாளை இந்த 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!
Chennai School Holiday TomorrowSchool Holiday Announcement ChennaiChennai District Collector
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 108 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 117%
  • Publisher: 63%

சென்னையில் நாளை 7 பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

Chennai school holiday tomorrow: சென்னையில் நாளை 7 பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கான முக்கிய அப்டேட்.

.!!வைகாசி 22 வியாழக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?இனி டிஏ உயர்வு, ஊதியக்குழு நன்மைகள் கிடைக்காதா? ஓய்வூதியதாரர்களுக்கு ஷாக்!! உண்மை என்ன? சென்னைபுரசைவாக்கத்தில் கங்காதீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கங்காதீசுவரர் கோயிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் பிரம்மோற்சவ விழா நாளை நடைபெறுகிறது. இச்சூழலில் இந்த விழாவையொட்டி முதல் முறையாக அம்பாள் மரதேர் ஆகிய 2 தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக கங்காதீசுவரர் கோயிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். அதன்படி கங்காதீசுவரர் மேல்நிலைப்பள்ளி, இ.எல்.எம். பள்ளி, எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்.சி.டி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மேல்நிலைப்பள்ளி, இவாட்ஸ் பள்ளி, வெள்ளாளர் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி உட்பட 7 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறையை ஈடு செய்ய வரும் 21 ஆம் தேதி மேற்கூறிய பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் கூறி உள்ளனர். கங்காதீசுவரர் கோயில் நுழைவாயில், கங்காதீசுவரர் கோவில் வீதி, டாக்டர் அழகப்பா சாலை, ஆடியப்பா தெரு, வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சுமூக விநாயகர் கோவில் சந்திப்பு, கங்காதீசுவரர் கோவில் நுழைவாயில் வழியாக காலை 6 மணியிலிருந்து பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் இருக்கும்.மேலும் படிங்க: அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை இப்படிதான் இருக்கும்! வானிலை ஆய்வு மையம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Prabhas8th Pay Commission 8வது ஊதியக்குழு: ToR, டிஏ அரியர், குழு உறுப்பினர்கள், காப்பீட்டுத் திட்டம்.... ஊழியர்களுக்கு 4 முக்கிய அப்டேட்ஸ்IPL 2025 Best Playing 11Top-Up SIP: மாதம் ரூ.2,500 முதலீடு போதும்... அதனை ரூ.1.7 கோடியாக பெருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்Migraine: பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி... காரணங்களும்... தீர்வைத் தரும் உணவுகளும்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Chennai School Holiday Tomorrow School Holiday Announcement Chennai Chennai District Collector Holiday For 7 Schools In Chennai Chennai School News Update School Holiday News Tamil Nadu School Closure Chennai June 2025 Chennai Purasawalkam Gangatheeshwarar Temple Car Festival Traffic Changes In Purasawalkam சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை பள்ளி விடுமுறை அறிவிப்பு சென்னை சென்னை மாவட்ட ஆட்சியர் சென்னையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை சென்னை பள்ளி செய்தி புதுப்பிப்பு பள்ளி விடுமுறை செய்திகள் தமிழ்நாடு பள்ளி மூடல் சென்னை ஜூன் 2025 சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் தேர் திருவிழா புரசைவாக்கத்தில் போக்குவரத்து மாற்றங்கள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பாகிஸ்தான் போர் பதற்றம்! பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை?பாகிஸ்தான் போர் பதற்றம்! பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை?OPERATION SINDOOR latest news: ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் நிலவி வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Read more »

LIVE : சென்னையில் நாளை பேரணி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 12ஆம் வகுப்பு மறுதேர்வு அப்டேட்LIVE : சென்னையில் நாளை பேரணி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 12ஆம் வகுப்பு மறுதேர்வு அப்டேட்LIVE : சென்னையில் நாளை பேரணி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 12ஆம் வகுப்பு மறுதேர்வு அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Read more »

அசத்தலான அனிமேஷன் விலங்கு ரீயாலிடி: சிறுவர்களுக்கான கதை உலகம்...Netflix இல் இப்போதே!அசத்தலான அனிமேஷன் விலங்கு ரீயாலிடி: சிறுவர்களுக்கான கதை உலகம்...Netflix இல் இப்போதே!இந்த கோடைக்கால விடுமுறை வெறுமையாகப்போகாமல், குடும்பமாக ஒன்றாக சேர்ந்து விலங்குலகின் அதிசயப் பயணத்தில் மூழ்குங்கள். குழந்தைகளின் மனதினை மகிழ்விக்க இந்த கதைகள் ஒர் அனுபவத்தைப் பெற்றுதரும்.
Read more »

மக்களே அலெர்ட்! நாளை இந்த பகுதியில் மின்தடை இருக்கும்! மின்சார வாரியம் அறிவிப்பு!மக்களே அலெர்ட்! நாளை இந்த பகுதியில் மின்தடை இருக்கும்! மின்சார வாரியம் அறிவிப்பு!தமிழகம் முழுவதும் நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில இடங்களில் மின்தடை இருக்கும். இதனால் சிரமத்திற்கு உள்ளாகாமல் பணிகளை மாற்றி அமைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Read more »

சென்னையில் வீடுகளுக்கே சிம் கார்டு டெலிவரி செய்யும் ஏர்டெல் - இந்த வசதி பற்றி தெரியுமா?சென்னையில் வீடுகளுக்கே சிம் கார்டு டெலிவரி செய்யும் ஏர்டெல் - இந்த வசதி பற்றி தெரியுமா?Airtel : சென்னையில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று கேஒய்சி முடித்து சிம் கார்டுகளை வழங்கும் வசதியை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்வோம்.
Read more »

இந்த 6 மாவட்டங்களில் நாளை கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?இந்த 6 மாவட்டங்களில் நாளை கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 08:56:26