பாகிஸ்தான் போர் பதற்றம்! பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை?

School Holiday News

 பாகிஸ்தான் போர் பதற்றம்! பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை?
India Pakistan War School HolidaySchool College HolidayJammu Kashmir Flight
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 102 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 121%
  • Publisher: 63%

OPERATION SINDOOR latest news: ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் நிலவி வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

OPERATION SINDOOR latest news: ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் நிலவி வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.RasipalanTN Rain AlertExam confidenceதற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்று ஜம்மு பிரிவு ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம் நள்ளிரவில் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 50க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாகமுழு விவரங்களை இன்று காலை 10 மணிக்கு வழங்க உள்ளது. இந்தியாவின் இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அரசு அடுத்து சில பெரிய முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது, இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்று இரு நாட்டு ராணுவமும் தயாராக உள்ளனர்.ஏற்கனவே இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு விமானத்தையும் இயக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பொதுமக்கள் வாழும் சில பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய உள்ளது. இதில் தற்போது வரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். "மே 06ம் தேதி இரவு பாகிஸ்தான் இராணுவம் தன்னிச்சையான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து பீரங்கித் தாக்குதல்களும் அடங்கும். கண்மூடித்தனமான துப்பாக்கிச் சுட்டு தாக்குதலில் மூன்று அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்திய இராணுவம் விகிதாசார முறையில் பதிலடி கொடுத்து வருகிறது" என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தொப்பை போட்ட ரித்திகா சிங்... 3 மாதங்களில் வெறித்தனமாக வெயிட் லாஸ் செய்தது எப்படி?இதனால் தான் கவுண்டமணி - செந்தில் பிரிந்தார்களா? சோகத்தில் முடிந்த வெற்றி கூட்டணி!காங்கிரஸ் தலைவரின் பேச்சு... பாகிஸ்தானில் தலைப்பு செய்தி - கோபத்தில் பாஜகஇந்த சீசனில் சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு! மொத்த தோல்விக்கும் இது தான் காரணம்!Rahu Ketu Peyarchi

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Pakistan War School Holiday School College Holiday Jammu Kashmir Flight Jammu Kashmir School College Holiday Jammu Latest News Air Strike News Air Strike Video India Air Strike News India Pakistan War Operation Sindoor Indian Precision Strikes Pak Terror Camps Pahalgam Attack Operation Sindoor India Pakistan News India Attack Pakistan India Pakistan Bahawalpur Pakistan News Sindoor Operation Latest News India India Strikes Pakistan

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான் - அதிகரிக்கும் உட்சக்கட்ட பதற்றம்இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான் - அதிகரிக்கும் உட்சக்கட்ட பதற்றம்BSF Constable Arrest : இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை பாகிஸ்தான் சிறைபிடித்திருப்பது இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Read more »

இந்தியா vs பாகிஸ்தான்: அணு ஆயுதத்தில் எந்த நாடு வலிமை.. ஓர் பார்வை!இந்தியா vs பாகிஸ்தான்: அணு ஆயுதத்தில் எந்த நாடு வலிமை.. ஓர் பார்வை!பகல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
Read more »

இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்India Pakistan Conflict: இந்தியா உடன் போர் தொடுத்தால், தற்போதைய வெடிப்பொருள் பற்றாக்குறையுடன் எவ்வளவு காலம் பாகிஸ்தான் களத்தில் தாக்குபிடிக்கும்
Read more »

பாகிஸ்தான் இடையே போர்? ஒத்திகை பார்க்கும் மத்திய அரசு?பாகிஸ்தான் இடையே போர்? ஒத்திகை பார்க்கும் மத்திய அரசு?வரும் மே 7ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும்.
Read more »

பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்! மாநில அரசுகளுக்கு உத்தரவுபாகிஸ்தான் இடையே போர் பதற்றம்! மாநில அரசுகளுக்கு உத்தரவுLIVE இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்! மாநில அரசுகளுக்கு உத்தரவு - இன்றைய முக்கிய செய்திகள்!
Read more »

போர் கால ஒத்திகை: தமிழ்நாட்டில் எங்கு, எப்போது நடக்கும்?போர் கால ஒத்திகை: தமிழ்நாட்டில் எங்கு, எப்போது நடக்கும்?பகல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
Read more »



Render Time: 2026-04-02 16:45:30