வரும் மே 7ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும்.
வரும் மே 7ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும்.தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.
. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?dizziness reliefஉள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான பஹல்காமில் கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை கண்மூடித்தனமாக துப்பாக்கியில் சுட தொடங்கினர். இந்த எதிர்பாராத நிகழ்வில் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகம் முழுவதிலும் பல்வேறு தலைவர்கள் இந்தியாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு ராணுவ அதிகாரியும் இருந்தார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டாலும் இந்த சம்பவம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் படிக்க - பாகிஸ்தானுக்கு மரண அடி... சிந்து நதி நீர் தடுப்பிற்கு பின்... இந்தியாவின் அதிரடி அட்டாக்! இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கிய அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக பாகிஸ்தானுடன் தங்களது தொடர்புகளை துண்டித்து வருகிறது. அதன்படி இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அகற்றப்படும் என்றும், பாகிஸ்தானுடன் வர்த்தகம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி தடுக்கப்படும் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. இதன் காரணமாக இருநாட்டிற்கும் போர் ஏற்படும் சூழல் தற்போது உருவாக்கியுள்ளது.இது போன்ற ஒரு பதற்றமான சூழ்நிலை காரணமாக இரண்டு நாட்டு எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார். இதில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு பொதுச்செயலாளர் ராஜேஷ்குமார் சிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார்.இந்நிலையில் வரும் மே 7ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை ஒவ்வொரு மாநிலத்திலும் பாதுகாப்பு ஒத்திகை உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட உள்ளது. இதில் அவசர காலங்களில் மக்களை எப்படி பாதுகாப்பது, குறிப்பிட்ட இடத்திலிருந்து எப்படி வெளியேற்றுவது, தாக்குதல் நடத்தப்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது போன்றவை ஒத்திகை பார்க்கப்படும். தரைவழி தாக்குதலை தாண்டி வான்வழி தாக்கத்திலிருந்து எப்படி பாதுகாப்பது போன்ற ஒத்திகை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியா பதில் தாக்குதலுக்கு தயாராகி வருவது இதன் மூலம் தெரிகிறது. இருப்பினும் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் அந்த பாதிப்பு இரண்டு நாடுகளுக்கும் தான் இருக்கும். அமைதியை விரும்பும் இந்தியா போன்ற ஒரு நாடு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Priyanka Deshpandeபாகிஸ்தானுக்கு மரண அடி... சிந்து நதி நீர் தடுப்பிற்கு பின்... இந்தியாவின் அதிரடி அட்டாக்!Oil PullingAnti-Ageing Tips: முதுமை அண்டாமல் இருக்க... தினமும் இதைச் செய்தால் போதும்... மருத்துவர் கூறும் அட்வைஸ்ஒரே மாதிரி இருக்கு.. டிடியை உடை மாற்ற சொன்ன நடிகை நயன்தாராவா? அவரே சென்ன விஷயம்
நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் இந்தியா பதிலடி பிரதமர் மோடி பாகிஸ்தான் தூதரகம் சிந்து நதி விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தியா பாகிஸ்தான் எல்லையை பிரித்தவர் 1971 இந்தியா பாகிஸ்தான் போர் காரணம் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை இந்தியா பாகிஸ்தான் போர் 1965 India Pakistan War India Pakistan Tensions India Pakistan War News India-Pakistan War 2025 India Pakistan War Upsc Central Govt National Drill Home Ministry Civil Defence Drills Military Drills War Mock Drill Meaning Ministry Of Home Affairs
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான் - அதிகரிக்கும் உட்சக்கட்ட பதற்றம்BSF Constable Arrest : இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை பாகிஸ்தான் சிறைபிடித்திருப்பது இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Read more »
இந்தியா பக்கம் நிற்கும் நட்பு நாடுகள்.. போர் வெடித்தால் வெற்றி யாருக்கு?Pahalgam Attack News In Tamil: தற்போது இந்திய அரசு மேற்கொண்டு உள்ள முயற்சிகளை பார்க்கும் போது, அடுத்த பெரிய தாக்குதலுக்கான அல்லது போருக்கான ஆயத்தமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
Read more »
சாதிவாரி கணக்கெடுப்பு: முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லைசாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
Read more »
இந்தியா vs பாகிஸ்தான்: அணு ஆயுதத்தில் எந்த நாடு வலிமை.. ஓர் பார்வை!பகல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
Read more »
இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்India Pakistan Conflict: இந்தியா உடன் போர் தொடுத்தால், தற்போதைய வெடிப்பொருள் பற்றாக்குறையுடன் எவ்வளவு காலம் பாகிஸ்தான் களத்தில் தாக்குபிடிக்கும்
Read more »
PM Kisan 20வது தவணை விரைவில் வருகிறது: இந்த 3 பணிகளை செய்துவிடுங்கள்PM Kisan Latest news: மத்திய அரசு விவசாயிகளுக்காக நடத்தும் பல வித திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மிகவும் பிரபலமான ஒரு திட்டமாக உள்ளது.
Read more »
