LIVE இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்! மாநில அரசுகளுக்கு உத்தரவு - இன்றைய முக்கிய செய்திகள்!
Tamil News LIVE டெல்லி கேபிடல்ஸ், ஐதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து.குரு பெயர்ச்சி: சக்திவாய்ந்த பலன், நிதி ஆதாயம் மகா பொற்காலம் 6 ராசிகளுக்குமே மாதத்தில் கவனமாக இருக்கவேண்டிய 4 ராசிக்காரர்கள் யார்.
.எதில் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?AyurvedaTamil News LIVE சைரன்களை ஒலிக்கவிடுவது உள்ளிட்ட போர்க்கால ஒத்திகையில் நாளை ஈடுபட வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மாநில அரசுகளுக்கு உத்தரவு. இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் எளிய, ஆரோக்கியமான உணவுகள் பற்றிநம்மில் பலருக்கு 100 வயதை கடந்து வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு பதிலளிக்கும் வகையில், இங்கு ஒரு ஜப்பானிய மருத்துவர் டிப்ஸ் சொல்கிறார். (உடல் பருமன் குறைய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, செரிமானமும் சிறப்பாக இருக்கும். இது குறித்து விரிவாக அறியரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. (நம்மில் பலர், இளமையாக இருக்கும் காலத்திலும் அதிக மன அழுத்தத்துடன் இருக்கிறோம். இதனால், முதுமையில் என்ன ஆகும் தெரியுமா? (தமிழ்நாடு சட்ட ஒழுங்கு மோசமாகிவிட்டதாகவும், கஞ்சா போதை பொருள் பயன்பாடு அதிகரித்துவிட்டதால்தான் கொலைகள் நடைபெறுவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். அவரின் முழு பேச்சையும் படிக்கசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது ஆயுஷ் மாத்ரே - ஷேக் ரஷீத் ஆகியோர் ஓபனிங்கில் களமிறங்கும் நிலையில், இதில் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக அறியமற்றும் பணிக்கொடை தொடர்பான ஒரு முக்கிய புதுப்பிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக வந்துள்ளது.இன்றைய காலகட்டத்தில், சாமானியர்களும் முதலீடு செய்யும் வகையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த 5 ஆண்டு காலத்தில் அதிக வருமானத்தை அளித்த முதல் 5 மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் எவை என்பதைவாழ்வின் எத்தனையோ தருணங்களில் மனதில் நம்பிக்கை இழந்து இருந்திருப்போம். அப்போதெல்லாம், அந்த நம்பிக்கையை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் சில சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளிபடிகள் பற்றிதென்மேற்கு பருவமழை முன்கூட்டிய தொடங்கினால் வெயிலின் குறையுமா, குறையாதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேசியிருக்கிறார். அவர் தெரிவித்த கருத்துகளைநல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் சில தினசரி உணவுகளின் பட்டியலைTeam India: ஐபிஎல் 2025 தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்ள சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.டிமென்ஷியா என்பது, நரம்பு செல்களை சேதப்படுத்தி மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும் பல நோய்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகும். மூளையில் ஏற்படும் பாதிப்பு அல்லது மூளையில் ஏற்படும் காயம் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடு. இது குறித்து விரிவாக அறியவிபத்தில் காயமடைந்தால் இனி நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ளஒரு மணப்பெண், தனது திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு உயிரிழந்திருக்கிறார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட 23 மாணவர்கள் உயிருக்கு உதயநிதி ஸ்டாலின் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு.நடிகை ரித்திகா சிங்கின் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து அறிந்துகொள்ளஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான ஆறு இலக்க அணுகல் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இது அவர்களின்India Bans Pakistan Celebrities Instagram Accounts | பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிராக இந்தியா எடுத்த முடிவு.. நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரபலங்களுக்கு எதிராக இந்தியா, அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. (சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நீண்ட நாட்களாக விளையாடி வரும் தோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கின்றன நிலையில் அதற்கான விடை வெளியாகி உள்ளது.பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் என்றால் என்ன? இதன் மூலம் யாரெல்லாம் நிதி உதவி பெற முடியும்? இதை பற்றிTamil Celebrity Refused To Act As Ajith Sister | அஜித்துக்கு தங்கையாக நடிக்க மறுத்த 40 வயது பிரபலம்! பிரபல டிவி தொகுப்பாளர் ஒருவர், அஜித்திற்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். அவர் அப்படி நிராகரித்த படம், எது தெரியுமா? (2025ஆம் ஆண்டு தொடங்கி, சில மாதங்களே ஆகின்றது. இந்த சமயத்தில், இதுவரை வெளியான சில திரைப்படங்கள், முதல் நாளில் நல்ல வசூலை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? (இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை கேட்டாலே அனைவருக்கும் தலைசுற்றும். அவரது ஒரு மாத செலவு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது?வெறும் வயிற்றில் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.சினிமாவில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக ஒரு வதந்தி வெளியாகி அதிகம் பரவத் தொடங்கியது.SIP: ஓய்வுக்குப் பிறகு பணத்தேவைக்கு பிறரை சார்ந்திருக்கும் நிலை ஏற்படாமல் இருக்க, சரியான திட்டமிடலுடன் கூடிய முதலீடு அனைவருக்கும் அவசியம். எனவே உங்களுக்கு 25 அல்லது 30 வயது ஆகும் போதே SIP முறை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். இது குறித்து விரிவாக அறியசனிப்பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமாக கருதப்படும் குரு பெயர்ச்சி, வரும் மே மாதம் 14ஆம் தேதி அன்று நிகழ இருக்கிறது. வைகாசி மாதம் பிறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக நடக்கும் இந்த பெயர்ச்சி, அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது பற்றிஇனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என ஜெயலலிதா சொன்னாரே -- அதை மீறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிடம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு பெற்றுத் தருவாரா? என்று ஆ. ராஜா கேள்வி.வரும் மே 7ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும்.தமிழகம் முழுவதும் சுமார் 54 லட்சம் பெண்களை உள்ளடக்கிய 3.29 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு அடுத்த 9 மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆப் வாய்ப்பை இழந்தது இதுவே முதல் முறை. கடந்த சீசன் பிளே ஆப் செல்லவில்லை என்றாலும் இதுபோல மோசமாக விளையாடவில்லை.Today Rasipalan: இன்று மே 06ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.மாதா மாதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு 7 வகையான ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது. அவற்றை பற்றிமகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கிறீர்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!Playoff PredictionGrey HairCBSE Result 2025: முக்கிய அப்டேட்.... டிஜிலாக்கர் அணுகல் குறியீடுகளை வெளியிட்ட CBSE
Tamil Nadu News Today Tamil Nadu News Live Today Tamil Nadu News Tamil Tamil Nadu News In Tamil Tamil Nadu Live News Today Tamil Nadu News Today Breaking News Today In Tamil Tamil Nadu Latest News Today Stock Market News In Tamil Gold Price Today Tamil Nadu News LIVE Tamil News Updates Tamil Cinema News Kollywood News Today Jobs News In Tamil Latest Jobs Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான் - அதிகரிக்கும் உட்சக்கட்ட பதற்றம்BSF Constable Arrest : இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை பாகிஸ்தான் சிறைபிடித்திருப்பது இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Read more »
விராட் கோலி எனக்கு நண்பர் கிடையாது.. ஆர்சிபி வீரர் பேட்டியால் சர்ச்சை!விராட் கோலி எனக்கு நண்பர் கிடையாது என ஆர்சிபி வீரரே கூறியது ரசிகர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Read more »
இந்தியா vs பாகிஸ்தான்: அணு ஆயுதத்தில் எந்த நாடு வலிமை.. ஓர் பார்வை!பகல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
Read more »
இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்India Pakistan Conflict: இந்தியா உடன் போர் தொடுத்தால், தற்போதைய வெடிப்பொருள் பற்றாக்குறையுடன் எவ்வளவு காலம் பாகிஸ்தான் களத்தில் தாக்குபிடிக்கும்
Read more »
போர் பதற்றம்! அவசரக் கூட்டத்தை கூட்டிய பாகிஸ்தான்... பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!India vs Pakistan War Tension: பிரதமர் மோடி பாதுகாப்பு செயலாளருடன் முக்கிய பாதுகாப்பு கூட்டத்தை நடத்துகிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை.
Read more »
பாகிஸ்தான் இடையே போர்? ஒத்திகை பார்க்கும் மத்திய அரசு?வரும் மே 7ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும்.
Read more »
