சென்னையில் வீடுகளுக்கே சிம் கார்டு டெலிவரி செய்யும் ஏர்டெல் - இந்த வசதி பற்றி தெரியுமா?

Airtel SIM Delivery News

சென்னையில் வீடுகளுக்கே சிம் கார்டு டெலிவரி செய்யும் ஏர்டெல் - இந்த வசதி பற்றி தெரியுமா?
Chennai Airtel ServiceBlinkit Airtel PartnershipTechnology News Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 162 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 117%
  • Publisher: 63%

Airtel : சென்னையில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று கேஒய்சி முடித்து சிம் கார்டுகளை வழங்கும் வசதியை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்வோம்.

Airtel : சென்னையில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று கேஒய்சி முடித்து சிம் கார்டுகளை வழங்கும் வசதியை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்வோம்.பிளாங்கிட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதுJune 2025Raw Milkமக்களே உஷார்.

. அதிகரிக்கும் கொரோனா! முகக்கவசம் அவசியமா? மத்திய அமைச்சர் அறிவுறுதல் Airtel News latest : சென்னை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு வெறும் 10 நிமிடங்களில் சிம் கார்டுகளை வழங்குவதற்காக ஏர்டெல் பிளிங்கிட்டுடன் இணைந்துள்ளது வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு தாங்களாகவே கேஒய்சி செயல்முறை மூலம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் இயக்குவதற்கு இது உதவுகிறது. ஒரு முன்னோடி நடவடிக்கையாக பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சென்னை வாடிக்கையாளர்களுக்குப் பத்து நிமிடங்களுக்குள் சிம் கார்டுகளை வழங்க ஒரு சூப்பர் பிளானை கொண்டு வந்தது. இதற்காக பிளிங்கிட் நிறுவனத்துடன் ஏர்டெல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்த வகை சேவை இப்போது முதன்முதலாக நாட்டின் 16 நகரங்களில் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மேலும் அதிக மாநகரங்களிலும் நகரங்களிலும் இந்தச் சேவையை வழங்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ. 49 இந்த சேவைக்கு செலுத்த வேண்டும். இதன் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் குறைந்தபட்சம் 10 நிமிடங்களில் தங்கள் வீட்டு வாசலில் சிம் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். சிம் கார்டு வழங்கப்பட்ட பின் வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையிலான கேஒய்சி அங்கீகாரம் மூலம் எளிய இயக்க செயல்முறையைப் பயன்படுத்தி எண்ணை ஆக்டிவேஷன் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு திட்டங்கள் ஆகிய இரண்டில் இருந்தும் தேர்வுசெய்யலாம். அல்லது ஏர்டெல் நெட்வொர்க்கில் போர்ட்டிங் செய்ய எம்என்பி-யைத் தூண்டும் விருப்பத்தேர்வைப் பெறுவார்கள். மேலும் இதுபோன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்களுக்குத் தேவைப்படும் எந்தவொரு உதவிக்கும் ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் உதவி மையத்தையும் அணுகலாம். புதிய வாடிக்கையாளர்கள் உதவி தேவைப்பட்டால் 9810012345 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். சிம் கார்டு வழங்கப்பட்ட பின் வாடிக்கையாளர்கள் 15 நாட்களுக்குள் சிம்மை இயக்குவது கட்டாயம் ஆகும். இந்தப் பார்ட்னர்ஷிப் குறித்து கருத்து தெரிவித்த பாரதி ஏர்டெல்லின் கனெக்டட் ஹோம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியும் மார்க்கெட்டிங் இயக்குநருமான சித்தார்த் ஷர்மா, “வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதே ஏர்டெல்லில் நாங்கள் செய்யும் அனைத்திற்கும் மையமாகும். 16 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு 10 நிமிடத்தில் சிம் கார்டு டெலிவரிக்காக பிளிங்கிட் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் காலப்போக்கில் இந்தக் கூட்டு முயற்சியைக் கூடுதல் நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார் சென்னை, அகமதாபாத், சூரத், தில்லி, குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், போபால், இந்தூர், பெங்களூரு, மும்பை, புனே, லக்னோ, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் உட்பட 16 முக்கிய நகரங்களில் சிம் கார்டு டோர் டெலிவரி சேவை கிடைக்கும்.மேலும் படிக்க | உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? ஆன்லைனில் செக் செய்வது எப்படி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Kamal HaasanPremalatha Vijayakanthதொப்பை கொழுப்பை வேகமாய் குறைக்க உதவும் சுலபமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்கபிறந்தநாளில் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட வீடியோ... வாயைப்பிளந்த ரசிகர்கள்இங்கிலாந்தில் ஆரம்பப் போட்டிகளில் சும்மான் கில் இல்லை? கேப்டன்சி பொறுப்பு யாருக்கு?Ravichandran Ashwin

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Chennai Airtel Service Blinkit Airtel Partnership Technology News Tamil ஏர்டெல் ஏர்டெல் சிம் கார்டு ஏர்டெல் லேட்டஸ்ட் நியூஸ் டெக் நியூஸ் தமிழ் SIM Card Home Delivery KYC Activation Airtel Customer Service Airtel Plans SIM Card Activation Airtel Doorstep Delivery Airtel New Service

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஆதார், பான் கார்டு, ரேஷன் கார்டு இந்திய குடியுரிமை ஆவணம் இல்லை, இந்த 2 ஆவணங்கள் இருக்க வேண்டும்ஆதார், பான் கார்டு, ரேஷன் கார்டு இந்திய குடியுரிமை ஆவணம் இல்லை, இந்த 2 ஆவணங்கள் இருக்க வேண்டும்Indian citizenship proof : இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்றால் கட்டாயம் இந்த இரண்டு ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் குடியுரிமை கேள்விகுறியாகும்.
Read more »

EPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம், 25 ஆண்டு சர்வீஸ்... ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம், 25 ஆண்டு சர்வீஸ்... ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPS Pension Calculator: இந்த பதிவில் ஒரு உதாரணத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் பற்றி புரிந்துகொள்ளலாம். ஒருவரது அடிப்படை சம்பளம் மாதம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம்.
Read more »

ஆபரேஷன் சிந்தூர்: சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்குகள் இவைதான்..... இணையவாசிகள் யார் பக்கம்?ஆபரேஷன் சிந்தூர்: சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்குகள் இவைதான்..... இணையவாசிகள் யார் பக்கம்?India Pakistan War, Operation Sindoor: இணையவாசிகள் எதை பற்றி பேசி வருகிறார்கள்? இந்த பதிவில் சமூக ஊடக தளங்களில் டிரெண்டிங்கில் உள்ள விஷயங்களை பற்றி காணலாம்.
Read more »

LIVE : சென்னையில் நாளை பேரணி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 12ஆம் வகுப்பு மறுதேர்வு அப்டேட்LIVE : சென்னையில் நாளை பேரணி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 12ஆம் வகுப்பு மறுதேர்வு அப்டேட்LIVE : சென்னையில் நாளை பேரணி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 12ஆம் வகுப்பு மறுதேர்வு அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Read more »

தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்Benefits of Cardamom: ஏலக்காய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

PF உறுப்பினர்களுக்கு 2 குட் நியூஸ்: பணம் எடுக்க ATM, UPI வசதி... ஜூன் முதல் ஆரம்பம்PF உறுப்பினர்களுக்கு 2 குட் நியூஸ்: பணம் எடுக்க ATM, UPI வசதி... ஜூன் முதல் ஆரம்பம்EPFO Update: நீண்ட நாட்களாக இபிஎஃப் உறுப்பினர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு வசதி ஜூன் முதல் தொடங்கக்கூடும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »



Render Time: 2026-04-02 18:37:15