சென்னை மக்களே நோட் பண்ணுங்க. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெர்தர்மேன் கொடுத்த அலர்ட்!

Tamil Nadu Weather News

சென்னை மக்களே நோட் பண்ணுங்க. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெர்தர்மேன் கொடுத்த அலர்ட்!
Chennai WeatherTamil Nadu Weather TodayDelta Weatherman
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 146 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 139%
  • Publisher: 63%

TN Weather Today: சென்னை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tamil nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பாதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த சூழலில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து வானம் வறண்டு காணப்பட்டு வருகிறது. நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், இன்று முதல் நாளை மறுநாள் 15-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டிருந்தது.மேலும், நவம்பர் 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டிருந்தது. 17-11-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை மற்றும் சில கடலோர மாவட்டங்கள் உட்பட, அவ்வப்போது மற்றும் பின்னர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். முன்னதாக இவர், தமிழ்நாட்டில் அடுத்ததடுத்த 3 நிகழ்வுகளால் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறி இருந்தார். அதன்படி, வருகிற 15ஆம் தேதி இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16ஆம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும். நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும். 18 மற்றும் 19ஆம் தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. அலர்ட் மக்களே! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வெறும் ₹7 தினசரி செலவில் BSNL-லில் 50 நாட்கள் வேலிடிட்டி, 2GB டேட்டா, இலவச கால்கள்அடிச்சு பெய்யும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங் - சென்னையிலும் மழைக்கு சான்ஸ்!டெல்லி கார் வெடிப்பு: குடியரசு தினத்தில் அட்டாக் பிளான்...? செங்கோட்டைதான் டார்கெட்டா?Life CertificateEPFO : இந்த 6 தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம், பிஎப் பணம் காலி - இபிஎப்ஓ எச்சரிக்கை

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Chennai Weather Tamil Nadu Weather Today Delta Weatherman Chennai Rains Delta Weatherman Hemachander Latest Weather Update Tamil Nadu Weather Latest Update Rain Update Heavy Rain Alert Tn Weather Update தமிழ்நாடு வெதர்மேன் வானிலை நிலவரம் தமிழகத்தில் மழை கனமழை சென்னை மழை இன்றைய வானிலை நிலவரம் சென்னையில் மழை பெய்யுமா அண்மைச் செய்திகள் தமிழ்நாடு வானிலை லேட்டஸ்ட் அப்டேட் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் லேட்டஸ்ட் வெதர் அப்டேட் வெதர் அலர்ட்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்Tn Weather Update: மோந்தா புயல் நேற்று இரவு கரையை கடந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார்.
Read more »

मुंबईसह उपनगरात पहाटेपासून पावसाची संततधार; राज्यातील 'या' भागात विजांसह कोसळणार पाऊसमुंबईसह उपनगरात पहाटेपासून पावसाची संततधार; राज्यातील 'या' भागात विजांसह कोसळणार पाऊसMaharashtra Weather News Today: आज सकाळपासूनच मुंबईसह उपनगरात पावसाने हजेरी लावली आहे.
Read more »

தமிழகத்தில் நவ.5-ந்தேதி முதல் மீண்டும் மழை.. எங்கெல்லாம்? வெளியான அப்டேட்!தமிழகத்தில் நவ.5-ந்தேதி முதல் மீண்டும் மழை.. எங்கெல்லாம்? வெளியான அப்டேட்!TN Weather Update: தமிழகத்தில் நவம்பர் 05ஆம் தேதி முதல் வட + தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read more »

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!Tn Weather Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 07) நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
Read more »

தமிழகத்தில் இன்று.. 9 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!தமிழகத்தில் இன்று.. 9 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!Tn Weather Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 07) நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
Read more »

மக்களே உஷார்.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?மக்களே உஷார்.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓருசில் இடங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 09:38:58