TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓருசில் இடங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓருசில் இடங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Exercise8th Pay CommissionSun transit in Scorpioஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 14-11-2025 முதல் 16-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இன்று : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Joy Crizildaacrimeமீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராப்! ஆனால் இந்த காட்சிகள் இருக்காது - சேரன்!CSKஉச்சத்துக்கு கொண்டு செல்லும் செவ்வாய் பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு எதிர்பாரா திருப்புமுனை
Rain Alert In Tamilnadu Today Imd Weather Update Heavy Rain Alert Latest News In Tamil Tomorrow Heavy Rain District In Tamilnadu Latest Tn Weather Update Tn Weather Update Today Tn Weather Update Tomorrow Chennai Meteorological Department Heavy Rain Alert Chennai IMD Tamil Nadu Heavy Rain Alert தமிழ்நாடு வானிலை நிலவரம் மழை எச்சரிக்கை கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மைச் செய்திகள் லேட்டஸ்ட் வெதர் அப்டேட் லேட்டஸ்ட் வானிலை அப்டேட் கனமழை அலர்ட் ரெட் அலர்ட் நாளை எங்கெல்லாம் மழை பெய்யும் . தமிழ்நாட்டில் இன்று கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள தமிழ்நாடு வானிலை வானிலை எச்சரிக்கை திருநெல்வேலி மதுரை சென்னை மழை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
வட + தென் மாவட்டங்களில் நாளை கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!Tn Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 02) வட மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »
கோவை டூ குமரி.. 12 மாவட்டங்களில் நாளை வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே!Tn weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 14) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »
இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிச்சை!Tn weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 16) 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
Bengal Weather Update: আন্দামান সাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত, পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে বৃষ্টি! হাওয়াবদল কি দুরাশাই? ভাইফোঁটায় কী হবে?Bengal Weather Update how will be the weather of tomorrow Bhai Dwitiya will there be rain know the Bhai Dwitiya Weather
Read more »
அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்Tn Weather Update: மோந்தா புயல் நேற்று இரவு கரையை கடந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார்.
Read more »
தமிழகத்தில் நவ.5-ந்தேதி முதல் மீண்டும் மழை.. எங்கெல்லாம்? வெளியான அப்டேட்!TN Weather Update: தமிழகத்தில் நவம்பர் 05ஆம் தேதி முதல் வட + தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read more »
