தமிழகத்தில் நவ.5-ந்தேதி முதல் மீண்டும் மழை.. எங்கெல்லாம்? வெளியான அப்டேட்!

TN Weather News

தமிழகத்தில் நவ.5-ந்தேதி முதல் மீண்டும் மழை.. எங்கெல்லாம்? வெளியான அப்டேட்!
Rain UpdateTamil NaduChennai Weather
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 154 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 180%
  • Publisher: 63%

TN Weather Update: தமிழகத்தில் நவம்பர் 05ஆம் தேதி முதல் வட + தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

TN Weather Update: தமிழகத்தில் நவம்பர் 05ஆம் தேதி முதல் வட + தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.CricketVenus TransitAstro சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08.

30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் - பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். நேற்று வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05.30 மணி அளவில் வலுவிழந்தது.03-11-2025 மற்றும் 04-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05-11-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06-11-2025 மற்றும் 07-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08-11-2025 மற்றும் 09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 03-11-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 04-11-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.இன்று : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.03-11-2025: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 04-11-2025 மற்றும் 05-11-2025: மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.06-11-2025 மற்றும் 07-11-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. அரபிக்கடல் பகுதிகள்: 03-11-2025 முதல் 07-11-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க: திமுகவில் மட்டுமல்ல.. அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது - செங்கோட்டையன் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Bigg Boss 9RBI New Rules 202560 வயதாகும் நடிகர் ஷாருக்கான்... பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், முழு விவரம் இதோஅஜித் ஏன் கண்கலங்கினார்? மகள், மகன் பற்றிப் பேசும்போது மனம் உருகிய நடிகர்Pension Scheme

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Rain Update Tamil Nadu Chennai Weather Next One Week Weather Chennai Madurai Tirunelveli Theni Chengalpattu Thiruvarur Thiruvallur Latest News In Tamil Rain Alert Kanchipuram Tamil Nadu Weather Update Weather Alert Chennai Rains மழை தமிழ்நாடு வானிலை வானிலை அப்டேட் அண்மைச் செய்திகள் சென்னை மதுரை திருநெல்வேலி தேனி செங்கல்பட்டு திருவாரூர் திருவள்ளூர் மழை எச்சரிக்கை காஞ்சிபுரம் சென்னை மழை கனமழை எச்சரிக்கை தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மையம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ரேஷன் கார்டுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!ரேஷன் கார்டுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!Pongal 2026 Ration Card: பொங்கல் பரிசு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே வெளியாகும்.
Read more »

Nayanthara: 50 సెకన్లు షూటింగ్ రూ.50 కోట్ల సంపాదన..చిరంజీవి హీరోయిన్ ముక్కుపిండి వసూలు చేసింది!Nayanthara: 50 సెకన్లు షూటింగ్ రూ.50 కోట్ల సంపాదన..చిరంజీవి హీరోయిన్ ముక్కుపిండి వసూలు చేసింది!Nayanthara 50 Crore Remuneration: తెలుగు చిత్ర పరిశ్రమలో ఒక ప్రముఖ నటి 50 సెకన్ల ప్రకటన కోసం రూ. 5 కోట్లు వసూలు చేసింది. ఆమె ఎవరో తెలుసా?
Read more »

Old 5 Rupee Note: కేవలం రూ.5 నోటు ఉంటే చాలు..రూ.42 లక్షలు డబ్బు వచ్చిపడుతాయి!Old 5 Rupee Note: కేవలం రూ.5 నోటు ఉంటే చాలు..రూ.42 లక్షలు డబ్బు వచ్చిపడుతాయి!Old 5 Rupee Note Value With Tractor Sell: ప్రస్తుతం కొంతమంది పాత ఐదు రూపాయల నోట్లను మార్కెట్లో లక్షల రూపాయలకు అమ్ముతున్నారు. మీ దగ్గర కూడా ఈ నోట్లు ఉంటే, మీరు కూడా చాలా డబ్బు సంపాదించవచ్చు. మీ దగ్గర కూడా ప్రత్యేకమైన ఐదు రూపాయల నోటు ఉంటే లక్షల రూపాయలు ఎలా సంపాదించాలో ఇప్పుడు తెలుసుకుందాం.
Read more »

IND Vs AUS: ఆస్ట్రేలియా కంగారూలను చితక్కొట్టిన టీమ్ఇండియా..5 వికెట్ల తేడాతో భారీ విజయం!IND Vs AUS: ఆస్ట్రేలియా కంగారూలను చితక్కొట్టిన టీమ్ఇండియా..5 వికెట్ల తేడాతో భారీ విజయం!IND Vs AUS 3rd T20 2025: ఆస్ట్రేలియాలోని హోబర్ట్ వేదికగా ఆసీస్‌తో జరుగుతున్న మూడో టీ20లో టీమ్ఇండియా ఘన విజయం సాధించింది. 5 వికెట్ల తేడాతో సిరీస్‌ను సమం చేసింది. టీమ్ఇండియా బ్యాటర్ వాషింగ్టన్ సుందర్ చివర్లో వచ్చి తన మెరుపు ఇన్నింగ్స్‌తో జట్టు విజయానికి దోహదపడ్డాడు.
Read more »

घुट रही सांस, राहत की नहीं आस... दिल्ली-NCR के आसमान में क्यों टिक गया जहरीला स्मॉग?घुट रही सांस, राहत की नहीं आस... दिल्ली-NCR के आसमान में क्यों टिक गया जहरीला स्मॉग?दिल्ली-एनसीआर में कमजोर हवाओं ने पॉल्यूशन को फंसा दिया, जिससे रविवार को एक्यूआई 366 (बहुत खराब) पहुंच गया. पीएम2.5 189.6 और पीएम10 316 पर पहुंच गया. इससे सांस लेने में तकलीफ, फेफड़ों-दिल की बीमारियां, अस्थमा बढ़ने का खतरा बढ़ गया है. बच्चे और बुजुर्ग सबसे ज्यादा प्रभावित हैं. 4 नवंबर तक राहत नहीं.
Read more »

E-Shram Card: மாதம் ரூ.5,000, ஓய்வூதியம், காப்பீடு.... தொழிலாளர்களுக்கான அற்புதமான அரசு திட்டம்E-Shram Card: மாதம் ரூ.5,000, ஓய்வூதியம், காப்பீடு.... தொழிலாளர்களுக்கான அற்புதமான அரசு திட்டம்E Shram Yojana: இ-ஷ்ரம் திட்டம் யாருக்கெல்லாம் முக்கியமானது? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Read more »



Render Time: 2026-04-02 12:52:40