Karur Stampede: கரூர் கூட்டநெரிசல் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த செய்தியாளர் சந்திப்பு குறித்து அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்
Karur Stampede : கரூர் கூட்டநெரிசல் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த செய்தியாளர் சந்திப்பு குறித்து அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.அதில் பல வீடியோ ஆதாரங்களை வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Arvind Swamyகரூர் கூட்டநெரிசல் குறித்து பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எதிர்கட்சிகளின் தரப்பில் வைக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி அளித்த செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தும் பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.தரப்பில் பல்வேறு கேள்விகள் செந்தில் பாலாஜியை நோக்கி எழுப்பப்பட்ட நிலையில், தற்போது பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் செந்தில் பாலாஜியின் செய்தியாளர் சந்திப்பு குறித்து தனது சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.இதுகுறித்து இன்றிரவு அண்ணாமலை அவரது X பக்கத்தில் போட்டுள்ள பதிவில்,"கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற பரிந்துரைத்துள்ளது. கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது.…இந்த நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது. கூட்டத்தில், விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது.மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?" என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர் அந்த பதிவில்,"கூட்டம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்ட போது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள். நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னாள் சாராய அமைச்சர் இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது" என குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க | கரூர் சம்பவம்.. உடனே மருத்துவமனைக்கு சென்றது எப்படி? செந்தில் பாலாஜி விளக்கம்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Actor Jiivaஅபிஷேக் ஷர்மாவுக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?Yuzvendra Chahalவங்கி முதல் போஸ்ட் ஆபீஸ் வரை! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!தொடர்ச்சியாக 500 கோடி வசூல் படங்களில் நடித்த நடிகை! த்ரிஷா-நயன்தாரா இல்லை, யார் தெரியுமா?
Annamalai Raises Doubts About Senthil Balaji Pres Karur Stampede Annamalai Latest News Updates BJP Latest News Updates BJP Annamalai Senthil Balaji Press Meet DMK BJP செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு குறித்து அண கரூர் கூட்டநெரிசல் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு குறித்து அண அண்ணாமலை லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட்ஸ் பாஜக அண்ணாமலை செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு பாஜக லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட்ஸ் பாஜக திமுக
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Karur Accident: कांग्रेस ने पीड़ित परिवारों को दी आर्थिक सहायता, हर परिवार को मिले 2.5 लाख रुपयेKarur Accident: आर्थिक मदद पीड़ित परिवारों को कांग्रेस संगठन महासचिव वेणुगोपाल, सांसद ज्योति सांसद, विजय और तमिलनाडु के प्रभारी गिरीश चोडनकर की मौजूदगी में सौंपी गई.
Read more »
விஜய்க்கு எதிராக பேசிய பிரபல இசையமைப்பாளர்! என்ன கூறியிருக்கிறார் பாருங்க..Karur Stampede James Vasanthan Against Vijay : நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது கரூர் சம்பவத்தால் பெரும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். இதையடுத்து, இவருக்கு எதிராக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.
Read more »
TVK Puts Vijay’s Statewide Tour On Hold After Karur StampedeThe stampede took place on Saturday evening during Vijay’s political rally in Karur, leaving at least 41 people dead, including children, and injuring over 95.
Read more »
கரூர் உயிர்பலி.. யார் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காதுSellur Raju About Karur Stampede: கரூர் துயர சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
Read more »
Karur Stampede: करुर हादसे के बाद रुका 'विजय रथ', टीवीके ने अस्थाई रूप से दो हफ्तों के लिए टाली सभी रैलियांतमिल अभिनेता और तमिलगा वेत्त्री कझगम (टीवीके) पार्टी प्रमुख विजय की रैलियों में करुर में हुई भगदड़ की घटना का गहरा असर देखने को मिला है। इस हादसे में 41 लोगों की मौत और
Read more »
கரூர் சம்பவம்: செந்தில் பாலாஜி பதறுவது ஏன்...? அதிமுக அடுக்கும் கேள்விகள்!Karur Stampede: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கங்களை விமர்சித்து, அதிமுக எழுப்பிய கேள்விகள் இதோ...!
Read more »
