Sellur Raju About Karur Stampede: கரூர் துயர சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
Sellur Raju About Karur Stampede : கரூர் துயர சம்பவம் தொடர்பாக அ திமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.முதல் நாள் வசூல். தென்னிந்தியாவிலேயே இவர்தான் டாப். லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழ் நடிகர்!8வது ஊதியக்குழு: பே மேட்ரிக்ஸில் மாற்றமா? 2 மடங்கு அதிகரிக்கும் மாத சம்பளம்.
Sellur Raju About Karur Stampede: கரூர் துயர சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.முதல் நாள் வசூல்.. தென்னிந்தியாவிலேயே இவர்தான் டாப்.. லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழ் நடிகர்!8வது ஊதியக்குழு: பே மேட்ரிக்ஸில் மாற்றமா? 2 மடங்கு அதிகரிக்கும் மாத சம்பளம்.... முக்கிய அப்டேட்8வது ஊதியக்குழு: வரலாறு காணாத ஊதிய உயர்வு, 186% ஓய்வூதிய உயர்வு, ஆனால்.... அமலாக்கம் எப்போது? கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். விஜய் அரசியலில் புதுமுகம். ஆள் ஆளுக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகமாகவும் விமர்சித்துவிட்டார்கள். கேட்ட இடத்தை கொடுக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு ஜெயலலிதா மதுரைக்கு வந்தபோது லட்சக்கணக்கான மக்கள் வழிநெடுக கூடினார்கள். அப்போது அவரை பார்க்கக்கூடிய கூட்டம் கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால் கரூரில் பத்தாயிரம் பேர் கூடும் இடத்தில் 27 ஆயிரம் பேர் கூடினார்கள். அங்கு இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது மனதிற்கு வருத்தத்தை தந்துள்ளது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேருந்தில் மாவட்டம் தோறும் செல்லாமல் தொகுதி வாரியாக செல்ல வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய இடங்களை தேர்வு செய்து திடல் போன்ற இடங்களில் முதல் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தது வேதனை தருகிறது. இந்த நேரத்தில் விஜயை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. ஒரு தலைவராக அவர் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவில் சொல்லி இருக்கிறார். அதைத்தான் அவர் சொல்ல முடியும்.ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இதுபோன்று உயிர்பலி ஏற்படும் வகையில் எவன் செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது. இந்த சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளர் தான் காரணம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பை கையில் பிடித்து விளையாடக்கூடிய இளைஞர்கள் உள்ள நிலையில் அவர்கள் வீடியோவில் கதறுவதை பார்த்தோம். கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டபோது கூட்ட நெரிசல் ஏற்படும் என அனுமதி மறுத்து பிறகு அனுமதி கொடுத்தார்கள். அதேபோல தவெகவினர் இடம் கேட்டபோது உயிர்பலி ஏற்படும் எனக்கூறி அந்த இடத்தை கொடுக்க மறுத்து இருக்க வேண்டும். வேறு அகலமான இடத்தை கொடுத்திருக்க வேண்டும். என்ன இருந்தாலும் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது. விஜய்யால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காலதாமதமாக வந்துள்ளார். விஜய்க்கு அந்த இடத்தை எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என தெரியவில்லை. விஜய் கேட்டதால் கொடுத்திருப்பதாக கூறுவது சப்பை கட்டு கட்டும் நோக்கம் என தெரிவித்தார்.மேலும் படிக்க: கரூரில் மட்டும் ஏன் நடந்தது - விஜய்யின் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!S Ve Shekherபெண்களுக்கு பெரிய குட் நியூஸ்! எல்பிஜி சிலிண்டர் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளலாம்ZOHO நிறுவனத்தில் வேலை: ஃப்ரெஷர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளம்!!Senthil Balajiஇன்ஸ்டாகிராம் பார்த்த மனைவி..கழுத்தை நெறித்து கொன்ற கணவன்! வைரல் க்ரைம் செய்தி..
Tvk Vijay Senthil Balaji Dmk Tamilaga Vetri Kalagam Latest News In Tamil Karur Tragedy Karur Stampede Karur Admk Tamil Nadu செல்லூர் ராஜு தவெக விஜய் தமிழக வெற்றிக் கழகம் அண்மைச் செய்திகள் கரூர் துயர சம்பவம் செந்தில் பாலாஜி திமுக தமிழக வெற்றிக் கழகம் அண்மைச் செய்திகள் கரூர் கூட்ட நெரிசல் அதிமுக கரூர் கூட்ட நெரிசல் குறித்து செல்லூர் ராஜு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Karur Stampede: मेरे साथ कुछ भी कर लो सीएम साहब उन्हें... करूर भगदड़ पर एक्टर विजय ने जारी किया वीडियोActor Vijay on Karur Stampede: तमिलनाडु के करूर में 27 सितंबर को टीवीके की रैली मची भगदड़ पर वीडियो जारी किया है। इसमें एक्टर विजय ने तमिलनाडु सरकार की कार्रवाई पर सवाल खड़े करते हुए सीएम स्टालिन से कहा कि वह उनके समर्थकों के साथ गलत न करें। विजय ने कहा है कि सच्चाई जल्द सामने...
Read more »
Karur Stampede Death: കരൂർ ദുരന്തത്തിൽ പ്രതികരിച്ച് വിജയ്; സത്യം പുറത്ത് വരുംവിജയ് ആദ്യ വീഡിയോ സന്ദേശം പങ്കുവെച്ചു
Read more »
‘Dont Touch My Leaders...’: TVK’s Vijay Big Message To MK Stalin Amid Karur Stampede RowAfter the death of 41 people after staphade broke out in Tamil Nadu’s Karur, Actor and TVK chief Vijay made his first public appearance on Tuesday via sharing a video on X. He said, Chief Minister sir... if you have vendetta plans, do anything to m
Read more »
Karur Stampede: 'मेरे खिलाफ करें कार्रवाई, लेकिन कार्यकर्ताओं को परेशान...', विजय ने सीएम स्टालिन से की अपीलटीवीके के प्रमुख और तमिल एक्टर विजय की की चुनावी रैली में 27 सितंबर का शाम मची भगदड़ के बाद एक वीडियो संदेश जारी किया है। विजय ने मंगलवार को कहा कि उन्होंने अभी तक
Read more »
Karur Accident: कांग्रेस ने पीड़ित परिवारों को दी आर्थिक सहायता, हर परिवार को मिले 2.5 लाख रुपयेKarur Accident: आर्थिक मदद पीड़ित परिवारों को कांग्रेस संगठन महासचिव वेणुगोपाल, सांसद ज्योति सांसद, विजय और तमिलनाडु के प्रभारी गिरीश चोडनकर की मौजूदगी में सौंपी गई.
Read more »
TVK Puts Vijay’s Statewide Tour On Hold After Karur StampedeThe stampede took place on Saturday evening during Vijay’s political rally in Karur, leaving at least 41 people dead, including children, and injuring over 95.
Read more »
