கோவை பாலியல் வழக்கு: 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்.. 1 நாள் காவலில் விசாரிக்க அனுமதி!

Kovai Gang Rape Case News

கோவை பாலியல் வழக்கு: 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்.. 1 நாள் காவலில் விசாரிக்க அனுமதி!
Coimbatore Student RapePolice CustodyChargesheet
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 190 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

Coimbatore Gang Rape Case: அதிவேக விசாரணை.. கோவை வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகள் ஒரு நாள் போலீஸ் காவலில்; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

Coimbatore News: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான மூன்று குற்றவாளிகளையும் காவலில் விசாரணை கோரிய மனு மீதான விசாரணையில், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் சிஎஸ்கே வீரர் பிறந்தநாள் இன்று.. சுரேஷ் ரெய்னாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?Kalaignar Magalir Urimai ThogaiCoimbatore Rape Latest Update: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த சமீபத்திய மற்றும் முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நவம்பர் 2, 2025 இரவு கோவை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நிகழ்ந்தது. கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை நடந்தது என்ன? பார்ப்போம்.20 வயதுடைய முதுகலை கல்லூரி மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் காரில் இருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்டார்.குற்றவாளிகள் மாணவியின் நண்பரை அரிவாளால் தாக்கி காயப்படுத்திய பின்னர், மாணவியை மற்றொரு இடத்திற்கு கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.சிறப்புப் படைகள் விரைவாகச் செயல்பட்டு, தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகளையும் கண்டுபிடித்தன. அவர்கள் போலீசாரைத் தாக்கித் தப்ப முயன்றபோது, போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்டி. கருப்பசாமி என்கிற சதீஷ் , டி. காளீஸ்வரன் என்கிற கார்த்திக் மற்றும் எம். குணா என்கிற தவசி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யும் போது தலைமை காவலர் ஒருவரை அறிவாளால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், துப்பாக்கியால் சுட்டு அவர்களை பிடித்துள்ளனர். குற்றவாளிகள் மூவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது ஏற்கனவே கொலை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் சிகிச்சைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.பின்னர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது காதலன் இருவரும் தனித்தனியாக மூன்று பேரையும் அடையாளம் காட்டி குற்றவாளிகள் இவர்கள் தான் என்பதை உறுதி செய்தனர்.கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் மூன்று நாட்கள் காவல் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தரப்பில் கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிந்து,"குற்றவாளிகள் மூவரையும் ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும் நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.முதல்வரின் உத்தரவுப்படி, கோவை மாநகர காவல்துறை இந்த வழக்கில் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.மூன்று குற்றவாளிகளையும் அடையாளம் காட்டும் அணிவகுப்பு நவம்பர் 18 அன்று கோவை மத்திய சிறையில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது நண்பரும் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளதாகத் தெரிகிறது.வழக்கின் பல்வேறு தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காக காவல்துறை காத்திருக்கிறது. மேலும், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, முடிவுகளை விரைவுபடுத்துமாறு அரசு ஆய்வகங்களைக் காவல்துறை கோரியுள்ளது.மேலும் படிக்க - பள்ளி வளாகத்தில் அரங்கேறிய கொடூரம்: ஆசிரியை மீது வழக்கு பதிவு! மேலும் படிக்க - கோவையில் மற்றொரு அதிர்ச்சி.. இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு.. டிஎஸ்பி மகன் கைது! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய விதி அமல்.. இனி ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் இது கட்டாயம்டெட் தேர்வு : முதலமைச்சர் முக்கிய கோரிக்கை! அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வருமா?LICபொய் சொல்ல தெரியாத 4 ராசிக்காரர்கள்! உண்மையே இவர்களின் உயிராம்..விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள்!AadhaarEPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: தனியார் துறை ஊழியர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Coimbatore Student Rape Police Custody Chargesheet கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை மாணவி வன்கொடுமை வழக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு குற்றப்பத்திரிகை தாக்கல்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Coimbatore Rape: విమానశ్రయం దగ్గర 19 అమ్మాయి మానభంగం..దుస్తులు చినిగిపోయేలా, నగ్నంగా చెట్లపొదల్లో!Coimbatore Rape: విమానశ్రయం దగ్గర 19 అమ్మాయి మానభంగం..దుస్తులు చినిగిపోయేలా, నగ్నంగా చెట్లపొదల్లో!Coimbatore Rape Case: దేశంలో మరో అత్యాచార ఘటన ప్రజల్లో కలవరం సృష్టిస్తోంది. తమిళనాడులోని కోయంబత్తూరు ప్రాంతానికి చెందిన ఓ కళాశాలలో చదువుతున్న 19 ఏళ్ల విద్యార్థిని ఆదివారం అత్యాచారానికి గురయ్యింది.
Read more »

Coimbatore College Student Gangrape Case: 3 Arrested, Accused Shot In Leg During Police EncounterCoimbatore College Student Gangrape Case: 3 Arrested, Accused Shot In Leg During Police EncounterCoimbatore City Police Commissioner Saravana Sundar confirmed the arrest of three men accused. Further investigation into the matter is underway.
Read more »

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் 3 கேள்விகள்!கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் 3 கேள்விகள்!Coimbatore College Girl Gang Rape: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 3 கேள்விகளை தவெக தலைவர் விஜய் கேட்டுள்ளார்.
Read more »

Coimbatore Gang Rape Case: കോയമ്പത്തൂർ കൂട്ടബലാത്സംഗം: മൂന്ന് പ്രതികളെയും വെടിവെച്ച് വീഴ്ത്തി പോലീസ്Coimbatore Gang Rape Case: കോയമ്പത്തൂർ കൂട്ടബലാത്സംഗം: മൂന്ന് പ്രതികളെയും വെടിവെച്ച് വീഴ്ത്തി പോലീസ്പ്രതികളായ തവസി, കാര്‍ത്തിക്, കാളീശ്വേരന്‍ എന്നിവർ പോലീസിനെ ആക്രമിച്ച് രക്ഷപെടാൻ ശ്രമിക്കുന്നതിനിടെ ഏറ്റുമുട്ടലിനൊടുവിലാണ് പോലീസ് കസ്റ്റഡിയിലെടുത്തത്.
Read more »

கோவை பாலியல் வன்கொடுமை: நைட் 11 மணிக்கு அந்த பொண்ணு ஏன் அங்க போகணும்? கமிஷனர் பதில்!கோவை பாலியல் வன்கொடுமை: நைட் 11 மணிக்கு அந்த பொண்ணு ஏன் அங்க போகணும்? கமிஷனர் பதில்!Coimbatore Student Gang Rape Case: அந்த நேரத்தில் அந்த பெண் ஏன் அங்கு போகணும் என்ற கேள்விக்கு கோவை மாநகர கமிஷனர் பதிலளித்துள்ளார்.
Read more »

चोरी की बाइक से खुली दरिंदगी की गुत्थी: 300 CCTV ने ऐसे पकड़े गए कोयंबटूर गैंगरेप गैंग के गुनहगारचोरी की बाइक से खुली दरिंदगी की गुत्थी: 300 CCTV ने ऐसे पकड़े गए कोयंबटूर गैंगरेप गैंग के गुनहगारCoimbatore Gang Rape Case: कोयंबटूर गैंगरेप मामले में पुलिस ने 300 से ज्‍यादा सीसीटीवी फुटेज की जांच की. चोरी की मोटरसाइकिल पर तीनों युवक मौके पर पहुंचे थे. कॉलेज की स्‍टूडेंट एयरपोर्ट के पास कार में अपने दोस्‍त के साथ बैठी थी. युवकों ने कार का शीशा फोड़कर दोनों को बाहर निकाला और फिर वारदात को अंजाम दिया.
Read more »



Render Time: 2026-04-02 06:06:28