கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் 3 கேள்விகள்!

Vijay News

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் 3 கேள்விகள்!
CoimbatoreMk StalinTvk
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 137 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 145%
  • Publisher: 63%

Coimbatore College Girl Gang Rape: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 3 கேள்விகளை தவெக தலைவர் விஜய் கேட்டுள்ளார்.

Coimbatore College Girl Gang Rape: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 3 கேள்விகளை தவெக தலைவர் விஜய் கேட்டுள்ளார்.அருண் லால் முதல் தினேஷ் கார்த்திக் வரை: இரண்டு திருமணம் செய்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!Aadhar Cardதனுஷுக்கு முதன் முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை! இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு.

. மதுரையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கோயம்பத்தூர் உள்ள ஒரு கல்லூரில் தங்கி படித்து வருகிறார். இவர் கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வினித் என்பவருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.அப்போது அந்த வழியாக வந்த மூன்று பேர் இளைஞர் வினித்தை அரிவாளால் தாக்கி விட்டு அந்த மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. வினித் தாக்கப்பட்டதால் அவர் மயக்கமடைந்துவிட்டாராம். இதையடுத்து மயக்கத்தில் இருந்து தெளிந்த அவர், மாணவி காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதற்கிடையில் மாணவியை கடத்தி சென்ற மூவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து வினித் போலீஸில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற காவல் துறையினர் மாணவியை தேடினர். அப்பொழுது நிர்வாண நிலையில் மாணவியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த வினீத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை நேற்று நள்ளிரவு போலீஸார் சுட்டு பிடித்தனர்.இந்த நிலையில், நேற்று இரவு இந்த விவகாரத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா? தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.கோவையில் கல்லூரி மாணவியை மூன்று பேர் கூட்டு பாலியம் வன்கொடுமை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், கோவையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரையும் சுட்டு பிடித்த போலீசார்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம்.. தமிழகத்தில் பிச்சு உதறபோகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!8th Pay CommissionIND A vs SA ASani Peyarchiதிமுகவில் மட்டுமல்ல.. அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது - செங்கோட்டையன் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Coimbatore Mk Stalin Tvk Coimbatore Gang Rape Case Crime Latest News In Tamil Tamil Nadu Coimbatore College Girl Gang Rape Dmk Vijay Question To Mk Stalin Tamilaga Veti Kalagam விஜய் கோயம்புத்தூர் முக ஸ்டாலின் தவெக கோயம்புத்தூர் கூட்டு பாலியல் வன்கொடுமை அண்மைச் செய்திகள் கிரைம் முக ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு குற்றச் செய்திகள் கோயம்புத்தூர் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொட Coimbatore Airport கோயம்புத்தூர் விமான நிலையம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Odisha: ভয়াবহ ভুবনেশ্বর! রাস্তার ধারে পড়ে ক্ষতবিক্ষত নাবালিকা, শরীর জুড়ে গণলালসার দাগ...Odisha: ভয়াবহ ভুবনেশ্বর! রাস্তার ধারে পড়ে ক্ষতবিক্ষত নাবালিকা, শরীর জুড়ে গণলালসার দাগ...17 year old bihar girl allegedly gang raped in bhubaneswar in critical condition
Read more »

UP Shocker: ১৫-র কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ৯ ঘণ্টা ধরে গাড়ির ভিতরই গণধর্ষণ ৪ বর্বরের! শেষে... ভয়ংকর!UP Shocker: ১৫-র কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ৯ ঘণ্টা ধরে গাড়ির ভিতরই গণধর্ষণ ৪ বর্বরের! শেষে... ভয়ংকর!UP Shocker: Class 8 Girl Kidnapped, Gang-Raped By 4 Inside Vehicle In Faridabad
Read more »

Tamil Nadu Horror: College Student Abducted, Raped Near Coimbatore AirportTamil Nadu Horror: College Student Abducted, Raped Near Coimbatore AirportA college student who is pursuing her Masters degree was allegedly kidnapped and raped by three men near the airport in Tamil Nadus Coimbatore. The police have registered a case under relevant sections.
Read more »

Coimbatore Rape: విమానశ్రయం దగ్గర 19 అమ్మాయి మానభంగం..దుస్తులు చినిగిపోయేలా, నగ్నంగా చెట్లపొదల్లో!Coimbatore Rape: విమానశ్రయం దగ్గర 19 అమ్మాయి మానభంగం..దుస్తులు చినిగిపోయేలా, నగ్నంగా చెట్లపొదల్లో!Coimbatore Rape Case: దేశంలో మరో అత్యాచార ఘటన ప్రజల్లో కలవరం సృష్టిస్తోంది. తమిళనాడులోని కోయంబత్తూరు ప్రాంతానికి చెందిన ఓ కళాశాలలో చదువుతున్న 19 ఏళ్ల విద్యార్థిని ఆదివారం అత్యాచారానికి గురయ్యింది.
Read more »

கோவை மாணவி வன்கொடுமை: கடத்தியது முதல் போலீசார் கண்டுபிடித்தது வரை.. நடந்தது என்ன?கோவை மாணவி வன்கொடுமை: கடத்தியது முதல் போலீசார் கண்டுபிடித்தது வரை.. நடந்தது என்ன?Coimbatore college girl sexual assault: கோயம்புத்தூர் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டு, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more »

Coimbatore College Student Gangrape Case: 3 Arrested, Accused Shot In Leg During Police EncounterCoimbatore College Student Gangrape Case: 3 Arrested, Accused Shot In Leg During Police EncounterCoimbatore City Police Commissioner Saravana Sundar confirmed the arrest of three men accused. Further investigation into the matter is underway.
Read more »



Render Time: 2026-04-02 21:30:43