காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

Indian Railways News

காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
Railways New Rules UpdatesIRCTC News LatestWaiting Ticket Fee
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 157 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 129%
  • Publisher: 63%

Railways New Rules Updates : ரயில் டிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய ரயில்வே, காத்திருப்பு டிக்கெட் ரத்து செய்யப்படும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Railways New Rules Updates : ரயில் டிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய ரயில்வே, காத்திருப்பு டிக்கெட் ரத்து செய்யப்படும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருப்பு டிக்கெட் ரத்து கட்டணம் குறைப்புமே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோ7இந்திய ரயில்வே துறை நாட்டின் மிகப்பெரிய பொதுபோக்குவரத்து துறையாக இருக்கிறது. சாமானியர்கள் இந்தியா முழுவதும் பெரிதும் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்தும் நிலையில், அதில் பயணம் செய்யும் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது ரயில்வே துறை. ரயில் பயணிகளுக்கு இருக்கும் பொதுவான சிக்கல் என்னவென்றால், ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது பெரும்பாலான நேரங்களில் வெயிடிங் லிஸ்டில் இருக்கும். அப்போது, பயணச்சீட்டு ரத்து என்ற பெயரில், Convenience fee என்ற பெயரில் பயணிகளிடம் இருந்து பெரும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என ரயில் பயணிகள் விரும்பிய நிலையில், காத்திருப்பு மற்றும் ஆர்ஏசி டிக்கெட் விதிகளில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, இப்போது பயணிகள் காத்திருப்பு அல்லது RAC டிக்கெட்டுகளை ரத்து செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.ரயில் விதிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதாவது, நீங்கள் காத்திருப்பு டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது அது ரத்து செய்யப்பட்டாலோ, உங்களுக்கு Convenience fee என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இனி டிக்கெட்டை ரத்து செய்ய பயணிகளிடம் இருந்து ரூ.60 வசூலிக்கப்படும்.ஜார்க்கண்ட் சமூக ஆர்வலர் சுனில் குமார் கண்டேல்வால், காத்திருப்பு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு ரயில்வேயால் பெரும் தொகை வசூலிக்கப்படுவதாக புகார் அளித்தார். பயணச்சீட்டு ரத்து கட்டணம் என்ற பெயரில் மட்டும் ரயில்வே பெரும் தொகையை சம்பாதிப்பதாக புகார் கூறினார். ஒரு பயணி ரூ.190க்கு டிக்கெட் வாங்கியதை உதாரணத்துடன் விளக்கினார். அந்த டிக்கெட் காத்திருப்பு டிக்கெட்டாக இருந்தது, அது உறுதி செய்யப்படாமல் ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டது. ரெயில்வே டிக்கெட்டை ரத்து செய்த பிறகு அவருக்கு வெறும் ரூ.95 மட்டுமே கிடைத்தது, மீதமுள்ள தொகை Convenience fee என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது. இந்தப் புகாருக்குப் பிறகு, ஐஆர்சிடிசியும் ரயில்வேயும் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டன. இதுபோன்ற டிக்கெட்டுகளுக்கு ரயில்வே நிர்ணயித்த ஒரு பயணிக்கு 60 ரூபாய் ரத்து கட்டணமாக மட்டுமே வசூலிக்கப்படும் என ரயில்வே முடிவு செய்துள்ளது.சமீபத்தில் வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் தொடர்பான விதிகளை ரயில்வே மாற்றியமைத்துள்ளது. 1 லிட்டருக்கு பதிலாக 500 மில்லி பாட்டில்களை பயணிகளுக்கு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. பயணிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப கூடுதல் 500 மில்லி பாட்டில் இலவசமாக வழங்கப்படும். தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் ரயில்வே இதை செய்துள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Rathnam Review : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..CSK Vs SRH‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?weight lossகொல்கத்தாவை கொத்துக் கறி போட்ட பஞ்சாப்... டி20 வரலாற்றிலேயே இதுதான் வெறித்தனமான சேஸிங்!Rahul Gandhi

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Railways New Rules Updates IRCTC News Latest Waiting Ticket Fee Ticket Cancellation Charges Indian Railway Ticket Booking Indian Railway Waiting Ticket Rules Indian Railway Rac Ticket Indian Railway Ticket Booking Rules Train Ticket Cancellation Charge Waiting Ticket Cancel Rules இந்தியன் ரயில்வே இந்தியன் ரயில்வே ரூல்ஸ் இந்தியன் ரயில்வே விதிகளில் மாற்றம் ரயில் டிக்கெட் புக்கிங் ரயில் டிக்கெட் புக்கிங் ரத்து கட்டணம் ரயில்வே நியூஸ் காத்திருப்பு டிக்கெட் கட்டணம் வசூல் குறைப்பு இந்திய ரயில்வே டிக்கெட் புக்கிங் லேட்டஸ்ட் அப்டேட

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
Read more »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Read more »

ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
Read more »

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
Read more »

Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
Read more »

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
Read more »



Render Time: 2026-04-02 05:35:06