Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்இந்திய ரயில்வே அவ்வப்போது நாட்டின் புகழ்பெற்ற மதத் தலங்கள் மற்றும் புனிதத் தலங்களுக்கான சுற்றுலா பயணத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கோவில்களுக்கு சென்று வர முடியும். ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு ஸ்பெஷல் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி வழங்குகிறது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.* டூர் பேக்கேஜ் 1 இரவு மற்றும் 2 பகல்களுக்கானது.* பேக்கேஜ் கட்டணம்- நீங்கள் தனியாக பயணம் செய்தால் ரூ.21,020 கட்டணம் செலுத்த வேண்டும்.* குழந்தைகளுக்கு தனியாக செல்ல ரூ.16,260 கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் படிக்க | SBI Vs HDFC வங்கி... சீனியர் சிட்டிஸன்களுக்கு வட்டியை அள்ளித்தரும் வங்கி எது...!! அதேபோல் ஏப்ரல் 29 ஆம் தேதி ரயில் மூலம் மற்றொரு டூர் பேக்கேஜ் ஒன்று உள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பெயர் கோவிந்தம் ஆகும். மேலும் இதில் உங்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும். அதனுடன் ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதில் சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட் தரப்படும். ஒரு கைட் வழங்கப்படும். அத்துடன் பயணக் காப்பீடும் வழங்கப்படும்.ஐஆர்சிடிசி கோவிந்தம் டூர் பேக்கேஜை மூன்று பேருடன் பகிர்ந்து கொள்வதற்கு கட்டணம் 5660 ரூபாய் ஆகும், இரண்டு பேருடன் பகிர்ந்து கொள்ள 5660 ரூபாய் ஆகும். மேலும் ஒருவர் மட்டும் செல்ல 6790 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம் ஸ்லீப்பர் வகுப்பிற்கு, மூன்று பேருடன் பகிர்ந்து கொள்வதற்கு கட்டணம் 3800 ரூபாய் ஆகும், இரண்டு பேருடன் பகிர்ந்து கொள்ள 3800 ரூபாய் ஆகும். மேலும் ஒருவர் மட்டும் செல்ல 4940 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வெளி மாநிலங்களில் இருந்து விடுமுறைக்கு வரும் பக்தர்களுக்கு இந்த டூர் பேக்கேஜ் பயனுள்ளதாக இருக்கும். அதோடு அலைச்சல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!weight lossActor Vijayஒரே மாதத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்!இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர் - முழு விவரம்!ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
Tour Packages Indian Railways Irctc Tirupati Balaji Trip Cost Tirupati Balaji Trip Cost From Delhi Tirupati Balaji Travel Plan Tirupati Balaji Tour Packages Fees Tirupati Balaji Tour Package What Is The Price Of Tirupati Tour Package? How Much Does Tirupati Balaji Darshan Cost? Which Package Is Good For Tirupati Darshan? How Many Days Required For Tirupati Darshan?
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Read more »
பணத்தை பன்மடங்காக்கும் FD... இரு மடங்காக பெருகியுள்ள மூத்த குடிமக்கள் முதலீடுகள்!மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்டி முதலீடுகளுக்கான, வட்டியை வங்கிகள் அதிகம் வழங்குவதால், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு FD முதலீடுகள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன.
Read more »
தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
Read more »
ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
Read more »
டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்Vaishno Devi Tour Package: ஐஆர்சிடிசி வைஷ்ணோ தேவியை மலிவு விலையில் தரிசிக்க வேண்டுமென்றால் ரயில்வே தற்போது சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்குகிறது மற்றும் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Read more »
வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!இந்தியாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதாகவும், அடுத்த 4-5 நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்தார்.
Read more »
