ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.இனி மொபைலில் இருந்து பெற முடியும்Sani Peyarchi சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Uric acidமுன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரயில்நிலையங்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.
அங்கு இருக்கும் கூட்டத்துக்கு இடையே சில மணி நேரங்கள் காத்திருந்து ரயில் டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். இது ரயில் பயணம் செய்பவர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகள் வரிசையில் நிற்பதில் இருந்து நிவாரணம் வழங்கவும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் டிக்கெட்டுகளை எளிதாக உருவாக்கும் வசதியை விரிவுபடுத்தவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. மேலும் படிக்க | SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா! ரயில்வே துறையின் மொபைல் செயலியான யுடிஎஸ் மூலம் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் பயணிகள் UTS On Mobile App டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலி மூலம் நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகளை வாங்கலாம், மற்றும் புதுப்பிக்கலாம். ஒவ்வொரு ரீசார்ஜிலும் 3 சதவீதம் போனஸ் கிடைக்கும். ஆர்-வாலட்டை ஆன்லைனிலும் UTS மூலமாகவும் பயன்படுத்தலாம். கவுண்டரில் ரீசார்ஜ் செய்யலாம். R Wallet ஐ குறைந்தபட்சமாக 50 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 9,600 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.இந்த மொபைல் செயலியை பிளே ஆப் ஸ்டோரிலிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதலில் பயணி தனது மொபைல் எண், பெயர், பிறந்த தேதி, கடவுச் சொல், பாலினம் ஆகியவற்றை கொடுத்து யூடிஎஸ் செயலியில் பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன், பயணிகளுக்கு பூஜ்ஜிய இருப்புடன் ரயில்வே வாலட் தானாகவே உருவாக்கப்படும். பயணம் தொடங்கும் ரயில் நிலையம், செல்ல வேண்டிய ரயில் நிலையம் போன்றவற்றை நாமே உள்ளீடு செய்து எளிதாக பயணச் சீட்டு பெறலாம். பயணிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர்-வாலட், நெட் பேங்கிங் மற்றும் யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம். இச்செயலி மூலம், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ரயில் நிலையத்துக்கு 15 மீட்டருக்கு அப்பால் இருந்தும் பெற முடியும். ஆனால் ரயில் நிலைய எல்கைக்குள் வந்த பிறகும் யுடிஎஸ் மொபைல் செயலியை பயன்படுத்தி ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்ட க்யூ ஆர் குறியீடு ஸ்கேன் செய்து, தேவையான தகவல்களை உள்ளீடு செய்து பயணசீட்டு பெறலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Saturn Retrograde 2024Sanju SamsonChennai Caste KillingEPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்Tamilisai Soundararajanஇன்னும் 6 நாட்களில் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு செல்வம், செழிப்பு, வெற்றி மேல் வெற்றி
Online Tickets Train Tickets Platform Tickets Train Passengers UTS UTS Mobile App Train Ticket Booking Train Ticket Booking App Unreserved Train Ticket Booking Unreserved Train Ticket Booking Online Train Ticket Booking Latest News ரயில் டிக்கெட் புக்கிங் ரயில் டிக்கெட் புக்கிங் ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங் லேட்டஸ்ட் யுடிஎஸ் மொபைல் ஆப் யுடிஎஸ் மொபைல் ஆப் லேட்டஸ்ட் ஆன்லைன் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் புக்கிங்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?Download Birth Certificate Tamil: ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்தபடியே பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பைசா செலவிட தேவையில்லை.
Read more »
பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
Read more »
மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!Lok Sabha Elections: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு இந்த வசதியை பெறலாம்.
Read more »
வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..
Read more »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Read more »
Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
Read more »
