Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாட்டு பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத் தொகை என தை மாதம் டபுள் ட்ரீட் கொடுக்க உள்ளது தமிழ்நாடு அரசு.
Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாட்டு பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை , பொங்கல் பரிசு த் தொகை என தை மாதம் டபுள் ட்ரீட் கொடுக்க உள்ளது தமிழ்நாடு அரசு .தை மாதம் பெண்களுக்கு டபுள் ட்ரீட்புதன் வக்ர நிவர்த்தி: நவம்பர் 29 முதல் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.
.. மேஷம் - மீனம் முழு ராசிபலன்பெண்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதியின் பிறந்தநாள் பரிசு! ரூ.1000 யார் யாருக்கு கிடைக்கும்?Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாட்டு பெண்களுக்கு விரைவில் வர இருக்கும் தை மாதம் டபுள் ட்ரீட் மாதமாக இருக்கப்போகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் என இரண்டு திட்டங்களிலும், தமிழ்நாட்டு பெண்கள் பணத்தைப் பெற்று பயனடையப்போகிறார்கள். கடந்த ஆண்டே பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இடம்பெறாதது கடும் விமர்சனமாக மாறியது. தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த சூழலில், அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் வர இருப்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், எதிர்க்கட்சிகள் இதையே தங்களின் பிரச்சார ஆயுதமாகவும் மாற்றி, திமுகவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள்.இதையெல்லாம் திமுக கவனத்தில் கொள்ளாமல் இல்லை. அதனாலேயே பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் கட்டாயம் இடம்பெறுவதற்கான பணிகளை அரசு நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. ஆனால், எவ்வளவு ரொக்கப் பணம் இடம்பெறும் என்ற தகவல் வெளியாகவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் 5 ஆயிரம் ரூபாயை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும் என இப்போதே எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கிவிட்டன. ஆனால், தமிழ்நாட்டு நிதி நிலைமை இருக்கும் சூழலில் அவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடியுமா? என்ற மிகப்பெரிய கேள்வி உள்ளது.தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும். அதன்படி பார்த்தால் சுமார் 2.21 கோடி ரேஷன் கார்டுகள் தமிழ்நாட்டில் உள்ளன. அத்தனை கார்டுகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் அரசுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி தேவைப்படும். எனவே, அவ்வளவு தொகை கொடுக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது கொடுக்க அரசு பரிசீலிக்க வாய்ப்பு இருக்கிறது.அப்படி பார்த்தால், தை மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள், பொங்கல் பரிசையும் பெறுவார்கள். இதனால், இரு திட்டங்களிலும் பயனடைவார்கள். விரைவில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்திருக்கும் பெண்களும் சேர்க்கப்பட உள்ளதால், அவர்கள் டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை பெற்ற கையோடு ஜனவரி மாதம் மகளிர் உரிமைத்தொகை மற்றும் பொங்கல் பரிசு என அடுத்தடுத்து ரொக்கப்பணத்தை பெறப்போகிறார்கள். இதனால், 40 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தமிழ்நாடு அரசிடமிருந்து ரொக்கப்பணத்தை பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. இதனாலேயே தமிழ்நாட்டு பெண்களுக்கு தை மாதம் டபுள் ட்ரீட் மாதமாக இருக்கப்போகிறது.ரொக்கப்பணத்தை தவிர இலவச வேட்டி சேலையுடன், கரும்பு, சர்க்கரை, வெல்லம், பச்சரிசி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் பொங்கல் பரிசு தொகுப்பில் பெண்களுக்கு கிடைக்கும். பொருளில்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எல்லாம் கிடைக்காது.மேலும் படிக்க | 17 லட்சம் புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு ரூ.5000 - முக்கிய அப்டேட்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குட் நியூஸ்! தேர்வர்களே ரெடியா - அரசின் இலவச வகுப்புகள் அறிவிப்புபிறப்புச் சான்றிதழ் உருவாக்க, திருத்தங்கள் செய்ய புதிய காலக்கெடு இதுதான்... நோட் பண்ணுங்க மக்களே!Test CricketIndia vs South Africa2026ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம்.. உங்க ராசி இதுல இருக்கா?ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை! லக்னோ அணி நிர்வாகி வெளியிட்ட முக்கிய தகவல்
Pongal Gift Tamil Nadu TN Women Benefit Pongal Cash 2026 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பொங்கல் பரிசு தமிழ்நாட்டு பெண்கள் தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு அப்டேட் DMK Government Schemes TN Ration Card Gift Double Treat Tamil Nadu
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மகளிர் உரிமைத்தொகை : புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு !Kalaignar magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை பெண்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
Read more »
முதல் முறையாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களுக்கான முக்கிய அறிவிப்புKalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
மகளிர் உரிமைத் தொகை : புதிய விண்ணப்பங்கள் நிராகரிப்பு! பெண்களுக்கான முக்கிய தகவல்Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை புதிய விண்ணப்பங்கள் நிராகரிப்பு தொடர்பாக பெண்களுக்கான முக்கிய தகவல்
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதிய அப்டேட்! மாதம் ரூ.8000 கிடையாதுKalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களுக்கு மாதம் ரூபாய் 8000 கிடையாது என தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக எத்தனை பேருக்கு கிடைக்கும்?Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக எத்தனை பேருக்கு ரூ.1000 கிடைக்கும்?
Read more »
மகளிர் உரிமைத்தொகை : வராத அப்டேட்! சர்பிரைஸ் கொடுக்கப்போகும் தமிழ்நாடு அரசுkalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
