Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு இங்கே தெரிந்து கொள்ளுங்கள் Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்குப் பிறகு லட்சக்கணக்கானோர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நாள்தோறும் விண்ணப்பித்து வருகின்றனர். எப்போது வரை விண்ணப்பிக்கலாம் என்றால் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம். இந்த தகவலைக் கூட நீங்கள் அறிந்திருந்தாலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் அந்த விண்ணப்பத்தின் நிலையை எப்படி தெரிந்து கொள்வது என்று தெரியாமல் இருப்பீர்கள் அந்த வசதியை தமிழ்நாடு அரசே உங்களுக்கு, அதாவது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு ஏற்பாடை செய்திருக்கிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நீங்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், அந்த திட்டத்துக்காக அதிகாரப்பூர்வமாக இருக்கும் https://ungaludanstalin.tn.gov.in/ என்ற வெப்சைட்டில் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த வெப்சைட் லிங்கை கிளிக் செய்யுங்கள். அதன்பின், முதல்வரின் முகவரி என்ற வெப்சைட்டுக்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள். இங்கே, உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை கொடுத்து நீங்கள் லாகின் செய்யவும். முதன்முறையாக செல்பவர்கள் Sign Up செய்தால் மட்டுமே உங்களின் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள முடியும். அடுத்தடுத்த முறைகளில் நீங்கள் உங்கள் மொபைல் எண் கொடுத்து, அந்த மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-ஐ உள்ளிட்டு லாகின் செய்தால் போதுமானது. உங்களின் விண்ணப்ப நிலையை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு, படித்தவர்களுக்கு எளிதாக புரியும். படிக்காதவர்கள், கிராமபுறத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது. அவர்கள் இதை தெரிந்துகொள்ளும்பட்சத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்த விண்ணப்பத்தின் ஆன்லைனில் நிலையை தெரிந்து கொள்ளமுடியும். Ind vs Pakபுரட்டாசி 5 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்! இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?
Kalaignar Women’S Rights Scheme Tamil Nadu Government Scheme New Applicants Status How To Check Application Status Kalaignar Urimai Thogai Status Kalaignar Thogai Website கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் நிலை தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை லேட்டஸ்ட் அப்டேட் Chief Minister Stalin Scheme Tamil Nadu Women’S Welfare Scheme Application Tracking Online Status Check Tamil Nadu Scheme Application
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்காத குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்காத குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு மிகப்பெரிய குட் நியூஸை கொடுத்துள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : பொங்கல் பரிசாக வரப்போகும் குட் நியூஸ்Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கான பொங்கல் பரிசு என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
கலைஞர் கனவு இல்லம் : புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்..!!kalaignar kanavu illam : கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்ட முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய மனுக்களின் நிலை என்ன? தெரிந்து கொள்ளுங்கள்Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட புதிய மனுக்களின் நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
Read more »
மகளிர் உரிமைத்தொகை : புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு !Kalaignar magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை பெண்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! இந்த அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா?Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக காத்திருக்கும் பெண்கள் மத்தியில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Read more »
