Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கான பொங்கல் பரிசு என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கான பொங்கல் பரிசு என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.
1000 எப்போது புதிய பயனாளிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கான குட் நியூஸ் எப்போது வரும் என காத்திருப்பவர்களுக்கான முக்கிய அப்டேட் இதுமகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உங்களைப் போலவே இன்னும் ஏராளாமானோர் விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர். தினசரி நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தகுதியான பெண்கள் மனு கொடுத்து வருகின்றனர் இதற்கான காலவகாசம் நவம்பர் மாதம் வரை உள்ளது. அப்போது வரை இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு அதற்கான போதுமான காலவகாசத்தை கொடுத்துள்ளது. கூடவே, ஏற்கனவே இத்திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க தொடங்கியுள்ளது. எல்லா மனுக்களையும் ஒரே நேரத்தில் பரிசீலிக்க முடியாது என்பதால், ரேஷன் கார்டு புதிய விண்ணப்பங்கள் எப்படி தேதி வாரியாக பிரிக்கப்பட்டு பகுதி பகுதியாக ஒப்புதல் கொடுக்கப்படுகிறதோ, அதே நடைமுறையும் இத்திட்டத்திலும் பின்பற்றப்படுகிறது. இதுவரை கொடுக்கப்பட்ட மனுக்களை எல்லாம் அரசு தேதி வாரியாக பிரித்து, குறிப்பிட்ட தேதிக்குள் முதன்மையாக கொடுக்கப்பட்ட மனுக்களை எல்லாம் முதலில் பரிசீலித்து, அதன்பின் மற்ற மனுக்களை பரிசீலிக்க உள்ளது. இதில், தகுதியான பயனாளிகளின் தேர்வும் கூடவே இறுதி செய்யப்பட்டுக் கொண்டே வரும். நவம்பர் மாதம் வரை கொடுக்கப்படும் மனுக்கள் எல்லாம் இப்படியே இறுதி செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளின் பட்டியல் உருவாக்கப்படும். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான புதிய பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட எல்லா பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என தெரிகிறது. ஏனென்றால் கடந்த முறையும் இதே ஃபார்முலாவேயே தமிழ்நாடு அரசு பின்பற்றியது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான புதிய பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் பொங்கல் பரிசாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்க்கப்பட்ட தகவலைக் கொடுத்து, ஆயிரம் ரூபாய் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் ஒரீரு மாதங்களில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தார். அதை வைத்து பார்க்கும்போது பொங்கல் பரிசாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தை அரசு பிரம்மாண்டமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பெண்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ் காத்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா டேட்டிங் செய்யும் பிரபல மாடல்-நடிகை! யார் தெரியுமா?Richest Actresses8th Pay Commission 8வது ஊதியக்குழு: ஊதியம் ரூ.18,000 டு ரூ.51,480, ஓய்வூதியம் ரூ.9,000 டு ரூ,25,740... வரப்போகும் மாஸ் அறிவிப்பு
Tamil Nadu Women Scheme 2025 Rs. 1000 For Women TN Magalir Urimai Thogai New Applicants கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பொங்கல் பரிசு தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை லேட்டஸ்ட் அப்டேட் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப நிலை TN Govt Women Support Scheme Pongal 2026 Gift For Women Stalin Women Scheme Tamil Nadu Magalir Urimai Thittam Update Magalir Urimai Thogai Eligibility TN Women Welfare Schemes
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : ஓய்வூதியம் பெற்றாலும் விண்ணப்பிக்கலாமா?Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம். முழு விவரம்
Read more »
விடுபட்ட அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்புKalaignar Magalir Urimai Thogai : விடுபட்ட அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலைமச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : வெகு விரைவில் குட் நியூஸ்! சொன்னது யார் தெரியுமா?Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்பட உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கூறிய முக்கிய அப்டேட், புதிய அறிவிப்பு தேதி, ரூ.1000 வழங்கும் திட்ட விவரங்கள் அனைத்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க புதிய ரேஷன் கார்டை எதிர்பார்க்கும் பெண்கள்Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க புதிய ரேஷன் கார்டை ஏராளமானோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் எப்போது? முக்கிய அப்டேட்Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் எப்போது கொடுக்கப்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்காத குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்காத குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு மிகப்பெரிய குட் நியூஸை கொடுத்துள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
