உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்! கடற்கரையில் ஒதுங்கிய 2 பிணங்கள்..கொலையா? தற்கொலையா?

Teenagers Suicide News

உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்! கடற்கரையில் ஒதுங்கிய 2 பிணங்கள்..கொலையா? தற்கொலையா?
Tiruvottiyur BeachCrime NewsSuicide News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 113 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 94%
  • Publisher: 63%

உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்! கடற்கரையில் ஒதுங்கிய 2 பிணங்கள்..கொலையா? தற்கொலையா?

Teenagers Body Found In Tiruvottiyur Beach : சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் ஒரு சிறுவன் மற்றும் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா? தற்கொலையா? முழு விவரம், இங்கே.Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்.

.. மும்பை அணி டாட்டா சொல்ல உள்ள 5 ஸ்டார் வீரர்கள் - அவரும் லிஸ்ட்ல இருக்காரு!Astro Predictionடீன்-ஏஜ் காதல், சிறுவன்-சிறுமியின் உயிரை பறித்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. நேற்று, சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் இருவரின் உடல் தண்ணீரில் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் உள்ள கடற்கரையில் இரண்டு உடல்கள் கடலில் மிதப்பதாக மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காவல்துறைக்கு தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீனவர்கள் உதவியுடன் சிறிய படகில் சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த இரண்டு உடல்களையும் கரைக்கு கொண்டு வந்தனர்.அந்த உடல்கள், சென்னை மாதாவரம் பால்பண்பை பகுதிக்கு உட்பட்ட இடத்தில் வசிக்கும் ஸ்ரீசாந்த் வயது 14 மற்றும் சந்தியா வயது 16 என தெரியவந்தது. இருவரும் கையில் துப்பட்டா கட்டிக் கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மாதாவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் இருவரையும் காணவில்லை என்று புகார் அளித்திருந்த நிலையில் இருவரும்பகுதியில் உள்ள கடற்கரையில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கையில் துப்பட்டாவால் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு உயிர் இழந்திருப்பது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இருவரின் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறுவு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இருவரின் உறவினர்கள் இவர்களது உடல்களை பார்த்து கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் படிக்க | திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு... கோவையில் NIA போஸ்டர் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Jailer 2ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி... பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!எஸ்ஆர்ஹெச் டேஞ்சர் தான்... ஆனால் சேப்பாக்கம் கேகேஆர் அணிக்கு தான் சாதகம் - அது ஏன் தெரியுமா?Google PayAmbati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுசென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி... ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tiruvottiyur Beach Crime News Suicide News Beach Death Teenagers Death Beach Teenagers Body Found In Beach கரை ஒதுங்கிய பிணங்கள் கடற்கரையில் இரண்டு பிணங்கள் Latest Crime News Tamil Crime News Tamil Latest Crime News Today தமிழ் க்ரைம் செய்திகள் சமீபத்திய க்ரைம் செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஸ்ருதி ஹாசனின் 4 வருட காதல் ப்ரேக் அப்பில் முடிந்தது! காரணம் என்ன?ஸ்ருதி ஹாசனின் 4 வருட காதல் ப்ரேக் அப்பில் முடிந்தது! காரணம் என்ன?ஸ்ருதி ஹாசனின் 4 வருட காதல் ப்ரேக் அப்பில் முடிந்தது! காரணம் என்ன?
Read more »

நாமக்கல் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாத்தா கொலை - பேரன் கைது! பரபரப்பு பின்னணிநாமக்கல் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாத்தா கொலை - பேரன் கைது! பரபரப்பு பின்னணிநாமக்கல் பகுதிதியில் காதல் விவகாரத்தை கண்டித்ததால் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more »

பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த காதல் ஜோடி! காதலனின் செயலால் காதலி எடுத்த விபரீத முடிவு..பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த காதல் ஜோடி! காதலனின் செயலால் காதலி எடுத்த விபரீத முடிவு..பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த காதல் ஜோடி! காதலனின் செயலால் காதலி எடுத்த விபரீத முடிவு..
Read more »

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண யோகம்.. நல்ல நேரம் ஆரம்பம்சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண யோகம்.. நல்ல நேரம் ஆரம்பம்Sani Vakra Peyarchi June 2024 : ஜோதிடத்தின் படி, நீதி கடவுளான சனி, அடுத்த மாதம் வக்ர நிலையில் நகரப் போகிறார், இதன் காரணமாக சில ராசிகளின் காதல்-வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் இருக்கும்.
Read more »

காதலுனுக்காக காவல் நிலையத்தில் காத்திருந்த காதலி: காதலனை கட்டிப்போட்ட சாதிகாதலுனுக்காக காவல் நிலையத்தில் காத்திருந்த காதலி: காதலனை கட்டிப்போட்ட சாதிதமிழரசியும் அரவிந்தனும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் பற்றி இரு குடும்பத்தினருக்கும் தெரியும்.
Read more »

மெரினா கடற்கரையில் இறுதிப்போட்டி கேப்டன்கள்... கோப்பை யாருக்கு?மெரினா கடற்கரையில் இறுதிப்போட்டி கேப்டன்கள்... கோப்பை யாருக்கு?IPL Finals 2024: 17ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கேகேஆர் - எஸ்ஆர்ஹெச் அணிகள் நாளை (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ள நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஐபிஎல் கோப்பையுடன் இரு அணிகளின் கேப்டன்களுக்கும் போட்டோசூட் நடத்தப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்களை இங்கு காணலாம்.
Read more »



Render Time: 2026-04-02 14:41:42