பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த காதல் ஜோடி! காதலனின் செயலால் காதலி எடுத்த விபரீத முடிவு..
மயிலாடுதுறையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற காதல்ஜோடி பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு. காதலி எடுத்த விபரீத முடிவால் வந்த வேதனை.சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிசனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!மயிலாடுதுறையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற காதல்ஜோடி பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு.
காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி விபரீத முடிவு. படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். போலீசார் விசாரணை.டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் 24 இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வருகிறார். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்தது தொடர்பாக இருவரிடம் பிரச்சனை நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆகாஷ், சிந்துஜா ஆகிய இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளனர். அப்போது ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது.இருவரும் மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் தன்னை காதலிக்க மறுத்ததால் மனம் உடைந்த சிந்துஜா மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். அந்த தீ இருவர் மீதும் பற்றி எரிந்துள்ளது. பலத்த தீகீழே விழுந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆகாஷ் 60 சதவிகிதமும், சிந்துஜா 40 சதவிகிதமும் காயம் அடைந்ததால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து இருவரிடமும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றதை அடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Star Movie Review : கவினின் ‘ஸ்டார்’ படத்திற்கு 5 ஸ்டார் தரலாமா? தெளிவான திரை விமர்சனம்!ChennaiTamil Nadu 10th Result 2024Rasavathi Movie ReviewVirudhunagarPhysical HarassmentMumbai IndiansRasipalanதலைமை செயலகம் சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்
Love Couple Fire News Bike Fire News Mayiladuthurai News Tamil Mayiladuthurai Crime News காதல் ஜோடி தற்கொலை முயற்சி காதல் ஜோடிகள் தீக்குளிப்பு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..லவ் என்றால் என்ன? காதல் குறித்த தவறான புரிதல்களும்-தீர்வுகளும்!
Read more »
உலக கோப்பை அணியில் ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல்? தேர்வுக்குழு எடுத்த முடிவு?T20 World Cup squad: டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Read more »
திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது -ஆதிர் ரஞ்சன் சர்ச்சைCongress Leader Adhir Ranjan: தேர்தல் பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய வீடியோவை கையில் எடுத்த பாஜக.
Read more »
நாமக்கல் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாத்தா கொலை - பேரன் கைது! பரபரப்பு பின்னணிநாமக்கல் பகுதிதியில் காதல் விவகாரத்தை கண்டித்ததால் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more »
Suryakumar yadav : விடைபெறும் சூர்யகுமார்... ஷாக்கில் மும்பை இந்தியன்ஸ்! புதிய அணி இதுதான்Suryakumar Yadav : நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ள சூர்யகுமார் யாதவ், அடுத்த ஆண்டு விளையாட போகும் அணியையும் முடிவு செய்துவிட்டார்.
Read more »
மனமுடைந்து பாேன ரகுராம்-மாயா, சீனு எடுத்த அதிரடி முடிவு! சந்தியா ராகம் அப்டேட்!மனமுடைந்து பாேன ரகுராம்-மாயா, சீனு எடுத்த அதிரடி முடிவு! சந்தியா ராகம் அப்டேட்!
Read more »
