Hiphop Tamizha Adhi : ஓடிடி சரியா-தவறா? ஹிப் ஹாப் தமிழா ஆதி சொன்ன சூப்பர் பதில்!
Actor Hiphop Tamizha Adhi About OTT Platforms : ஓடிடி சரியா தவறா என்பது பிற்காலத்தில் தெரியவரும்- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி.ஓடிடி குறித்த கேள்விக்கு ஆதி பதில்Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்.
Actor Hiphop Tamizha Adhi About OTT Platforms : ஓடிடி சரியா தவறா என்பது பிற்காலத்தில் தெரியவரும்- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி...ஓடிடி குறித்த கேள்விக்கு ஆதி பதில்Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்... மும்பை அணி டாட்டா சொல்ல உள்ள 5 ஸ்டார் வீரர்கள் - அவரும் லிஸ்ட்ல இருக்காரு!Astro Predictionகோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் PT SIR திரைப்பட பிரமோஷனுக்காக வருகை தந்த அத்திரைப்படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி மற்றும் படக்குழுவினர் ரசிகர்களை பார்த்து கலந்துரையாடினர். அப்போது ஹிப்ஹாப் ஆதி கோவை Anthem பாடலையும், வாடி புள்ள வாடி பாடலையும் பாடினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவருடன் இணைந்து பாடல்களை பாடினர். பின்னர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்., இப்படத்தின் பிரமோசனுக்காக சுற்றி கொண்டே இருப்பதால் யாரும் தூங்கவில்லை அதனால் பார்ப்பதற்கு ஜாம்பி போல் இருக்கிறோம், இருந்தாலும் உள்ளுக்குள் எனர்ஜியாக இருப்பதாக கூறினார். இந்த படம் காமெடி படமாக இருந்தாலும் சீரியஸான விஷயத்தை இப்படத்தில் வைத்திருப்பதாக தெரிவித்தார். பெரிய நட்சத்திர நடிகர் சிறிய நட்சத்திர நடிகர் என்றெல்லாம் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ஓடும் என தெரிவித்தார்.ஓடிடி குறித்தான கேள்விக்கு, அதுவும் ஒரு நல்ல ரீச்சை தருகிறது எனவும் திரையரங்குகளில் திரைப்படம் ஓடி முடிந்த பிறகும் பொதுமக்கள் ஓடிடியில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கிறது என்றார். அதேசமயம் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலையும் சிறிது குறைந்துள்ளது எனவும் அது சரியா தவறா என்பதை தற்போது கூற முடியாது இன்னும் சில ஆண்டுகள் போக என்ன ஆகப் போகிறது என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார்.வன்கொடுமைகளுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் இந்த படம் என்றார். மக்கள் தற்பொழுது திரைப்படத்தை பிரித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் என தெரிவித்த அவர் கதை நன்றாக இருந்தால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கிறார்கள் என தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் இடையே அங்கு வந்த இளம் பெண் ஒருவர் ஹிப் ஹாப் ஆதியை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழுதார். ஹிப்ஹாப் ஆதியை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை என அந்த இளம்பெண் கூறினார். ஆரம்பத்தில், தனியாக இசையமைத்து பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வந்தார், ஆதி. இணையதளம் வளர்ந்து வந்த காலம், இவருக்கும் வளர்ச்சியை கொடுக்க, அனிருத்துடன் நட்பு ஏற்பட்டு பின்பு அவருடன் சில படங்களில் இணைந்து வேலை பார்க்க தொடங்கினார். இதையடுத்து, தன் கதையை படமாக எடுத்து அதற்கு ‘மீசைய முறுக்கு’ என பெயர் வைத்து, அப்படத்தையும் ஹிட் ஆக்கினார். ஒரு பக்கம் இசையமைத்துக்கொண்டும், இன்னொரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டும் வரும் இவர், ஓடிடி தளங்கள் குறித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Jailer 2ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி... பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!எஸ்ஆர்ஹெச் டேஞ்சர் தான்... ஆனால் சேப்பாக்கம் கேகேஆர் அணிக்கு தான் சாதகம் - அது ஏன் தெரியுமா?Google PayAmbati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுசென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி... ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி
OTT Platforms PT Sir Movie Hiphop Adhi Movies PT Sir Movie Hero PT Sir Hiphop Tamizha Adhi ஹிப்ஹாப் ஆதி ஓடிடி ஓடிடி குறித்து பேசிய ஹிப் ஹாப்ஹாப் ஆதி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Jyothika : அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!
Read more »
தமிழில் அறிமுகமாகி உள்ள புதிய ஓடிடி தளம்! மாதம் ரூ.29 கட்டினால் போதும்!சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை இயக்குநர் சீனுராமசாமி துவங்கி வைத்தார்.
Read more »
சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
Read more »
மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன நச் பதில்..PM Modi Retirement: 75 வயதுக்கு பிறகு நரேந்திர மோடி ஓய்வு பெறுவாரா? ராஜ்நாத் சிங் சொன்ன பதில் இதுதான்.
Read more »
Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!
Read more »
PT Sir Review: ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!PT Sir Movie Review: கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ள PT SIR படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜாலியா நல்ல பொழுதுபோக்கு படம் பார்க்க வேண்டும் என்றால் “பிடி சார்” படத்தை பார்க்கலாம்.
Read more »
