உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

Belly Fat News

உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Belly Fat ReductionWeight LossWeight Loss Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 153 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

பலர், தங்களின் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவர். அவர்களுக்கான டிப்ஸ், இதோ.நீங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய விஷயங்கள்சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிசனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!பலருக்கு, தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் நேரமின்மை, சோம்பேறித்தனம் உள்ளிட்ட பல காரணங்கள் தடைகளாக இருக்கலாம். ஆனால், உடல் எடை அதிகரித்து, பருமனுடன் இருப்பதால் உடலுக்கு பல கெடுதல்கள் ஏற்படலாம். இதை தவிர்க்க, சில டிப்ஸ்களை நாம் உபயோகிப்பது மிகவும் முக்கியமாகும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா?தசையை வலிமையாக்கி, உடல் எடையை குறைக்க நினைத்தால் இந்த் ட்ரைனிங்கை செய்யலாம். இது, ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியாகும். புல் அப்ஸ்,, ஸ்குவாட் போன்ற உடற்பயிற்சிகளை வாரத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். இதனால், ஒரு வர்க்-அவுட்டிற்கு 500 முதல் 600 கலோரிகள் வரை குறையும்.தொப்பையை சீக்கிரமாக குறைக்க, நாம் வயிற்றுக்கான உடற்பயிற்சிகளை செய்வது முக்கியமாகும். இதையும் ஒரு வாரத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். லெக் ரைசஸ், ப்ளாங்க், எல்போ ப்ளாங்க் ஆகிய உடற்பயிற்சிகள் இதில் அடங்கும். இதில், ஒவ்வொரு உடற்பயிற்சியையும் குறைந்தது 30ல் இருந்து 60 வினாடிகள் வரையாவது செய்ய வேண்டும்.நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சிகளை எடுக்கையில் கண்டிப்பாக ஹெல்தியான உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், தானிய ப்ரெட்கள், காய்கறி பாஸ்தா, சிக்கன், மீன், கொழுப்பு அல்லாத பால் உணவுகள் ஆகியவை உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும். அது மட்டுமன்றி, பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதிகம் சர்க்கரை கலந்த உணவுகளையும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவும்.உங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். சோடியம் அளவை எந்த அளவிற்கு குறைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், சுவைக்காக இயற்கை மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.தண்ணீர் அதிகம் குடிப்பது, உங்கள் உடலில் இருக்கும் கெட்ட டாக்ஸின்ஸ்களை நீக்க உதவும். இதில் இரு பலன்கள் உள்ளது. ஒன்று, உங்கள் சருமம் பளபளப்பாக மாறும். இன்னொன்று உங்கள்தட்டையாகி எடையும் குறையும். தண்ணீர் மட்டுமன்றி, கிரீன் டீ, ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், ஆரோக்கியமான காய்கறிகள் ஆகியவற்றையும் சாறாக மாற்றி குடிக்கலாம்.எடையை குறைக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆல்கஹாலில் இருந்து தள்ளியே இருப்பது அவசியமாகும். ஒல்லியான தேகத்திற்கு மதுவை விட்டு விலகியிருப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.உடல் நலனில் எந்த அளவிற்கு அக்கறை செலுத்துகிறீர்களோ, அதே அளவிற்கு மன நலனிலும் அக்கறை செலுத்துவது கட்டாயமாகும். சிலருக்கு மன அழுத்தம் இருப்பதால் கூட எடை கூடும். எனவே, உங்கள் மன நலனை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும்.பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Star Movie Review : கவினின் ‘ஸ்டார்’ படத்திற்கு 5 ஸ்டார் தரலாமா? தெளிவான திரை விமர்சனம்!ChennaiTamil Nadu 10th Result 2024Rasavathi Movie ReviewVirudhunagarPhysical HarassmentMumbai IndiansRasipalanதலைமை செயலகம் சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Belly Fat Reduction Weight Loss Weight Loss Tips Belly Fat Reduction Belly Fat Reduction Tips How To Reduce Belly Fat Weight Muscles Gym Exercise Calories Belly Fat வெயிட் லாஸ் டிப்ஸ் உடல் எடையை குறைக்க டிப்ஸ்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்Voter ID Card Process: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை இல்லையா அல்லது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.
Read more »

முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..
Read more »

ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..
Read more »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Read more »

செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
Read more »

காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?
Read more »



Render Time: 2026-04-02 17:00:42