ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..

Online Shopping News

ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..
Money SavingE CommerceFinancial Hacks
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 151 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 99%
  • Publisher: 63%

ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..

Online Shopping Tips : நம்மில் பலருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்க பிடிக்கும். அப்படி ஆர்டர் செய்யும் பொருட்களின் விலையை எப்படி குறைப்பது என்று யோசித்ததுண்டா?குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடீஸ்வர வாழ்க்கைJupiter transitஉலகம், 20 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல இல்லை.

அன்று எதையாவது தெரியாத விஷயத்தை தேட வேண்டும் என்றால் நெட் சென்டரை தேடி தெருத்தெருவாக அலைய வேண்டி இருந்தது. இன்று, அதெல்லாம் இல்லை. நாம் தேடுவதை, சொடுக்கு போடுவதற்குள் கைக்கு தந்து விடுகிறது இணையதளம். உலக நிகழ்வுகளில் இருந்து உள்ளூர் நிகழ்வுகள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள உதவும் இந்த இணையதளம், நாம் வேண்டுமென்று நினைக்கும் உணவுகளையும், பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து விடுகிறது. இதனால் பல்வேறு தொழில் வாய்ப்புகளும், அந்த துறையில் இருப்பவர்களுக்கும் நல்ல வளர்ச்சியை கொடுத்திருக்கிறது.ஷாப்பிங்கை பல கோடி வாடிக்கையாளர்கள், தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இது நேரத்தை மிச்சப்படுத்துவதாலும், நல்ல டீலிங்கில் இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் இதற்கு குவிந்து கொண்டே இருக்கின்றனர். ஆனாலும், சமயங்களில் ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் அதிக விலையில் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். இப்படி, ஆன்லைனில் ஆர்டர்களில் எப்படி விலையை குறைப்பது?ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முன்பு, அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களுள் ஒன்று, அந்த பொருளுக்கு வெவ்வேறு இணையதளங்களில் உள்ள விலைகளை ஒப்பிடுவதாகும். பல ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள், தங்களின் ஒரே தயாரிப்பை வெவ்வேறு விலைகளில் வழங்குகின்றனர். மேலும், அந்த பொருளின் விலை குறித்து ஆராயலாம். இது, பணத்தைச் சேமிக்க உதவும். ஆன்லைன் பொருட்களை வாங்குவதற்கு சிறந்த டீல்கள் மற்றும் தள்ளுபடிகளைக் கண்டறிய உங்களுக்கு சில இணையதளங்கள் உதவுகின்றனர். இதில் இருக்கும் விலையை ஒப்பிட்டு அந்த தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.அனைத்து தளங்களும் ஷிப்பிங்கிற்கு சார்ஜ் செய்யாது. இது, அந்தந்த தளங்களை பொருத்தும், முகவரி மற்றும் விற்பனையாளர்கள் பொருத்தும் மாறும். ஒரு சில இணையதளங்கள், குறைவான விலையிலும் ஷிப்பிங் செய்யும்.ஒரு பொருளின் விலை பிடிக்கவில்லை என்றால், அதன் விமர்சனங்களையும் ஸ்டார் ரேட்டிங்குகளையும் பார்க்கலாம். அந்த விமர்சனங்கள் பாரபட்சமற்றதாக இருந்தால் அந்த பொருளை ஆர்டர் செய்ய வேண்டாம்., ஃப்ளிகார்ட் உள்ளிட்ட பல தளங்கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்களை வழங்குகிறது. ஒரு சில கூப்பன்கள், அடுத்த பொருட்களை ஆர்டர் செய்கையில் அதற்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதவிகிதம் தள்ளுபடி இருப்பதாகவும், குறிப்பிட்ட தொகைகள் கேஷ்பேக் ஆக கிடைக்கும் என்றும் குறிப்பிடும். இதை பயன்படுத்தி, அடுத்த ஆர்டரின் போது பணத்தை சேமிக்கலாம்.கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல், தீபாவளி-பொங்கல் விழாக்காலங்களில் 70 முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடிகள் கிடைக்கும். எனவே, இந்த காலங்களீல் பல்க் ஆக பொருட்களை ஆர்டர் செய்யலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Shivam Dube தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnaduஇன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது கரன்சி மழை, சொகுசு வாழ்க்கை

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Money Saving E Commerce Financial Hacks Save Money Saving Money In Online Shopping Online Shopping In Tamil How To Save Money In Online Shopping ஆன்லைன் ஷாப்பிங் ஆன்லைன் ஷாப்பிங்கில் எப்படி பணத்தை சேமிப்பது ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி?

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துகால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Read more »

எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Read more »

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
Read more »

தினமும் மவுத் வாஷ் யூஸ் பண்ணறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!தினமும் மவுத் வாஷ் யூஸ் பண்ணறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. எனவே இதை பெரும்பாலானோர் தினமும் உபயோகித்து வருகின்றனர்.
Read more »

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..
Read more »



Render Time: 2026-04-02 18:17:34