Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா விற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 போட்டி ஹர்திக் பாண்டியா விற்கு பெரும் சோதனைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அவரது டி20 உலக கோப்பை இடம் கேள்விக்குறி ஆகி உள்ளது. ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 26.20 சராசரியில் 131 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் மோசமான பார்மில் உள்ளார். ரன்களை வாரி வழங்கி வருகிறார். இந்நிலையில் ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே அவருக்கு உலக கோப்பை அணியில் இடம் என்று பேசப்பட்டுள்ளது. இதனால் அவர் இனி வரும் போட்டிகளில் அதிகம் பந்து வீசுவார். ஐபிஎல் 2024ல் இதுவரை ஹர்திக் பாண்டியா 6 போட்டிகளில் 11 ஓவர்கள் பந்துவீசி உள்ளார். அதில் வெறும் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் 12.00 என்ற எகானமி ரேட்டில் மோசமாக பந்து வீசியுள்ளார். ஹர்திக் இடத்தில் சிவம் துபே தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரும் இந்த சீசன் முழுவதும் இதுவரை பந்துவீசவில்லை. பவுலிங் ஆல்ரவுண்டரை இந்திய அணி எதிர்பார்ப்பதால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்brain health
Kohli Virat Kohli Hardik Pandya Virat Kohli Hardik Pandya Brother Rohit Sharma Vs Hardik Pandya Ipl 2024 Hardik Pandya Mi Mi Ipl 2024 World Cup 2024 T20 World Cup 2024 India T20 World Cup T20 World Cup Squad T20 Ipl T20 World Cup 2024 India World Cup T20 India Squad T20 World Cup 2024 Squad World Cup T20 Schedule Icc T20 Hardik Pandya Bowling Shivam Dube Shivam Dube Ipl 2024 Shivam Dube In T20 Worldcup Squad மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024 டி20 உலக கோப்பை சிவம் துபே ரோஹித் சர்மா பிசிசிஐ
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
Read more »
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
Read more »
இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
Read more »
EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Read more »
T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
Read more »
உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
Read more »
