மாணவர்களுக்கு அலெர்ட் கொடுத்த அண்ணா பல்கலை., துணை வேந்தர்

Big Action Against 11 Engineering Colleges News

மாணவர்களுக்கு அலெர்ட் கொடுத்த அண்ணா பல்கலை., துணை வேந்தர்
Anna University Vice ChancellorAnna University Vice Chancellor Vel MuruganVice Chancellor Vel Murugan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 178 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

Anna University Admission: கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும் என அண்ணா பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Anna University Admission: கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும் என அண்ணா பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பல்கலைக்கழகம் கல்லூரிகளை ஆய்வு செய்யும்.

சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிசனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!சென்னை தாம்பரம் அடுத்த ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 24ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியின் 12ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் வேல்ராஜ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் பல்கலைக்கழக அளவில் 39 மாணவர்களுக்கு பதக்கங்களும் மொத்தம் 1,474 பேருக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களையும் வழங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உரையாற்றினார். அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ் செய்தியாளர்கள் சந்தித்தார். அதில் பேசியதாவது,"அதேசமயம் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மட்டுமே படிக்க வேண்டும் என மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எல்லா பிரிவுகளாலும் பயன்படுத்த முடியும். எனவே நாம் படிக்கும் எந்த பிரிவானாலும் அதில் தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 56 பொறியியல் கல்லூரிகள் 20 சதவீதற்கும் குறைவாக தேர்ச்சி விகிதமே அடைந்திருக்கிறது. இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும். மேலும் குறைந்த தேர்ச்சி அடைந்த 11 கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகமும் குறைந்த தேர்ச்சி விகிதமுள்ள கல்லூரிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்" என்றார்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 மாணவிகள், 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதினர். அதில் 94.56% பேர் அதாவது, 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 மாணவிகளும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 1 மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, மாணவர்களை விட மாணவியர்கள் 4.07% அதிகம் தேர்வெழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு 94.03% தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 94.56% ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, மே 6ஆம் தேதி அன்றே பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தொடர்ந்து அன்றைய தினமே மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் வழங்கப்பட்டன. அந்த வகையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 12ஆம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Star Movie Review : கவினின் ‘ஸ்டார்’ படத்திற்கு 5 ஸ்டார் தரலாமா? தெளிவான திரை விமர்சனம்!ChennaiTamil Nadu 10th Result 2024Rasavathi Movie ReviewVirudhunagarPhysical HarassmentMumbai IndiansRasipalanதலைமை செயலகம் சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Anna University Vice Chancellor Anna University Vice Chancellor Vel Murugan Vice Chancellor Vel Murugan How To Choose Engineering Colleges Criteria For Engineering Colleges Anna University Anna University Admission Anna University Admission Application Anna University Admission 2024 Anna University Councelling அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ர அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read more »

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 93.09% மாணவர்களுக்கு பணி நியமன ஆணை!சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 93.09% மாணவர்களுக்கு பணி நியமன ஆணை!சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 93.09% மாணவர்களுக்கு பணி நியமன ஆணை!
Read more »

நாமக்கல் : சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனைநாமக்கல் : சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனைசிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Read more »

கொரோனா தடுப்பூசி குறித்து பெரிய அளவில் அச்சபட தேவையில்லை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்கொரோனா தடுப்பூசி குறித்து பெரிய அளவில் அச்சபட தேவையில்லை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில் நமக்கு துணை நின்றன.
Read more »

சனியன் செய்த சூழ்ச்சி-சௌந்திரபாண்டிக்கு ஷாக்! அண்ணா சீரியலில் இன்று செம ட்விஸ்ட்..சனியன் செய்த சூழ்ச்சி-சௌந்திரபாண்டிக்கு ஷாக்! அண்ணா சீரியலில் இன்று செம ட்விஸ்ட்..சனியன் செய்த சூழ்ச்சி-சௌந்திரபாண்டிக்கு ஷாக்! அண்ணா சீரியலில் இன்று செம ட்விஸ்ட்..
Read more »

TN Board Result 2024 : நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?TN Board Result 2024 : நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?TN Board Class 10th Result 2024: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் நாளை காலை வெளியாகயுள்ள நிலையில், இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Read more »



Render Time: 2026-04-02 22:03:11