Neet Hall Ticket Download: மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http: exams.nta.ac.in NEET என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Neet Hall Ticket Download : மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை தே சிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு க்கு விண்ணப்பித்தவர்கள் http://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்.
.. முழு ராசிபலன் இதோகுரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்தேசிய தேர்வு முகமை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு 2024 ஹால் டிக்கெட்டை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in மற்றும் neet.ntaonline.in இல் வெளியிட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு மே 5 ஆம் தேதி இந்தியாவில் உள்ள 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வுகளை ஒரே ஷிப்டில் நடத்தும். இது பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5:20 மணிக்கு முடிவடையும், 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்படும்.நீட் நுழைவுத் தேர்வு 2024 ஹால் டிக்கெட்டில் என்னென்ன விவரங்கள் இருக்கும் நீட் நுழைவுத் தேர்வு அட்மிட் கார்டில் மாணவரின் பெயர், ரோல் எண், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு நகரம் மற்றும் மையம், அத்துடன் அந்தந்த குறியீடுகளுடன் பாடங்கள் இருக்கும்.மே 5 அன்று இந்தியாவில் உள்ள 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு நடத்தப்பட உள்ளது.இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை 10 லட்சம் மாணவர்களும், 13 லட்சத்துக்கும் மாணவிகளும் என 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். அதாவது மொத்தம் 23,81,833 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.மே 5 அன்று நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவம், 318 பல் மருத்துவம், 914 ஆயுஷ் மருத்துவம், 47 BVSc மற்றும் AH படிப்புகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, கன்னடம், பஞ்சாபி, உருது, மலையாளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும்.இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும்.மேலும் படிக்க - இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு - உதயநிதி ஸ்டாலின்! இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை, தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது.படி 1: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளம் - neet.ntaonline.in அல்லது exams.nta.ac.in/NEET செலவும் படி 2: அடுத்து, சமீபத்திய செய்திப் பிரிவின் கீழ் முகப்புப் பக்கத்தில், 'NEET UG 2024 அட்மிட் கார்டு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.படி 4: விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் போன்ற தேவையான சான்றுகளை உள்ளிடவும்.படி 6: NEET UG 2024 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.மேலும் படிக்க - நீட் தேர்வுன்னாலே பிரச்சனையா? முதுகலை பல் மருத்துவ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!Chennai Super Kingsஐபிஎல் 2024ஐ விட்டு வெளியேறும் வீரர்கள்! சென்னை, ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு!Narendra Modiகுரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்
Neet Ug Admit Card Out National Testing Agency Neet Hall Ticket Download Direct Link To Download Neet Application Number நீட் அதிகாரப்பூர்வ இணையதளம் நீட் அனுமதி அட்டை சிய தேர்வு முகமை நீட் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் நீட் விண்ணப்ப எண் நீட் தேர்வு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Read more »
Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!Health Insurance New Rules: மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான முக்கிய விதிகளில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
Read more »
சூது கவ்வும் 2 படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் சூரு பாடல் வெளியீடு!ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர்.
Read more »
காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்Railways New Rules Updates : ரயில் டிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய ரயில்வே, காத்திருப்பு டிக்கெட் ரத்து செய்யப்படும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
Read more »
