இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி: நேரடி ஒளிபரப்பு, ஸ்ட்ரீமிங் விவரங்கள்

India Vs Australia 2Nd ODI Live News

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி: நேரடி ஒளிபரப்பு, ஸ்ட்ரீமிங் விவரங்கள்
IND Vs AUS 2Nd ODI 2025India Vs Australia Live Streamingஇந்தியா ஆஸ்திரேலியா
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 154 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 117%
  • Publisher: 63%

India vs Australia 2nd ODI Live Streaming : இன்று நடக்கும் இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டியை நேரலையாக பார்ப்புத எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

India vs Australia 2nd ODI Live Streaming : இன்று நடக்கும் இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி யை நேரலையாக பார்ப்புத எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்இன்று நடக்கும் 2வது ஒருநாள் போட்டி அரசு ஊழியர்களுக்கு 186% சம்பள உயர்வுடன் அட்டகாசமாய் வரப்போகும் 8வது ஊதியக்குழு: எப்போது?8th Pay Commissionபுதன் பெயர்ச்சி: அக்டோபர் 24 முதல் 5 ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம், செல்வம் பெருகும் India vs Australia 2nd ODI Live Streaming : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று, வியாழக்கிழமை, அக்டோபர் 23 அடிலெய்டு ஓவலில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி சரியாக காலை 9:00 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு, இந்திய அணி இந்தத் தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.பெர்த்தில் மழையால் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட முதல் போட்டியில், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 131 ரன்கள் என்ற இலக்கை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாகத் துரத்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக அறிமுகமான சுப்மன் கில்லுக்கு, முதல் போட்டியை தோல்வியில் தொடங்கியது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இன்றைய போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு முக்கிய வீரர்களும் பெரிய ஸ்கோரை எட்டத் தவறியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. கேப்டன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் தடுமாறினர். கே.எல். ராகுல், அக்சர் படேல் மற்றும் இளம் வீரர் நிதிஷ் ரெட்டி ஆகியோரின் பங்களிப்பால் மட்டுமே இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எட்டியது. ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஜோஷ் ஹேசில்வுட் தனது சிறப்பான பந்துவீச்சால் இந்திய டாப் ஆர்டரைத் தகர்த்தார்.இப்போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் செயல்பாடுதான், 2027 உலகக் கோப்பை வரை அவர்கள் நீடிப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார். இந்த இரு வீரர்களும் நீண்ட கால இலக்குகளை மட்டும் சிந்திக்காமல், குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவில், இந்தியா vs ஆஸ்திரேலியா இரண்டாவது ஒருநாள் போட்டியை நேரடியாகப் பார்க்க, பல வழிகள் உள்ளன: தொலைக்காட்சி: இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் கொண்டுள்ளது. நீங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டியைப் பார்க்கலாம். குறிப்பாக, தமிழ் வர்ணனையுடன் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனலை நாடலாம். மேலும், இந்திய பார்வையாளர்களுக்காக டிடி ஸ்போர்ட்ஸ் சேனலிலும் இலவச நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஆன்லைனில் போட்டியைப் பார்க்க விரும்பும் ரசிகர்கள், ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகப் பார்க்கலாம். இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மேலும் படிக்க | ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணி கழற்றிவிடப்போகும் மூன்று ஸ்டார் பிளேயர்கள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IPL 2026 Mini AuctionPakistan Teamகெனிஷாவுடன் தீபாவளி கொண்டாடிய ரவி மோகன்..கூடவே 2 பிரபலங்களும்! வைரல் வீடியோ..TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது - ரிசல்ட்டை பார்ப்பது எப்படி?இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி: நேரடி ஒளிபரப்பு, ஸ்ட்ரீமிங் விவரங்கள்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

IND Vs AUS 2Nd ODI 2025 India Vs Australia Live Streaming இந்தியா ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டு மேட்ச் அப்டேட் ஜியோ ஹாட் ஸ்டார் இந்தியா ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி லைவ் ஸ்டீரிமிங் India Vs Australia Live Telecast Star Sports 1 Tamil Live DD Sports Live Disney+ Hotstar Live India Vs Australia ODI 2025 Live India Vs Australia Cricket Match Today India Vs Australia 2Nd ODI Adelaide 2025

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

क्या एडिलेड में जीत का सिलसिला बरकरार रख पाएगा भारत: 17 साल से नहीं हारा, हर दूसरे मैच में कोहली का शतक; ऑस...क्या एडिलेड में जीत का सिलसिला बरकरार रख पाएगा भारत: 17 साल से नहीं हारा, हर दूसरे मैच में कोहली का शतक; ऑस...India Vs Australia Adelaide Oval Head To Head Records Analysis; Follow IND VS AUS Adelaide ODI Playing 11 Players List Latest News, Live Score Coverage, Reports And Updates On Dainik Bhaskar.
Read more »

IND vs AUS 2nd Odi: सीरीज में वापसी पर टीम इंडिया की नजरें, जानिए कब, कहां और कितने बजे से खेला जाएगा दूसरा वनडे?IND vs AUS 2nd Odi: सीरीज में वापसी पर टीम इंडिया की नजरें, जानिए कब, कहां और कितने बजे से खेला जाएगा दूसरा वनडे?India vs Australia 2nd Odi Date Time: भारतीय क्रिकेट टीम ऑस्ट्रेलिया के खिलाफ वनडे सीरीज में भिड़ रही है। इस सीरीज का दूसरा मैच 23 तारीख को खेला जाएगा।
Read more »

India Vs Australia 2nd Odi: ரோகித் சர்மாவுக்கு பதில் இந்த வீரரா? வெளியான தகவல்!India Vs Australia 2nd Odi: ரோகித் சர்மாவுக்கு பதில் இந்த வீரரா? வெளியான தகவல்!India Vs Australia 2nd Odi: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என தெரிகிறது.
Read more »

Aga vs Aga vs Aga: Budgam By-Election Turns Into Battle Of Ideologies And Family LegacyAga vs Aga vs Aga: Budgam By-Election Turns Into Battle Of Ideologies And Family LegacyThe Budgam Assembly by-election in Jammu and Kashmir, scheduled for November 11, 2025 (with counting on November 14), began as a routine contest but has turned intensely personal. One dynasty, three ideologies at war. The Budgam by-election is not j
Read more »

IND vs AUS Live 2nd ODI: रोहित-कोहली से एक बार फिर रनों की उम्मीदIND vs AUS Live 2nd ODI: रोहित-कोहली से एक बार फिर रनों की उम्मीदIndia vs Australia 2nd Live Score: भारत और ऑस्ट्रेलिया के बीच एडिलेड ओवल में आज यानी 23 अक्टूबर को सीरीज का दूसरा वनडे खेला जा रहा है।
Read more »

AUS vs IND, 2nd ODI Live Cricket Score: भारत-ऑस्ट्रेलिया के बीच दूसरा वनडे मैच एडिलेड में, थोड़ी देर में हो...AUS vs IND, 2nd ODI Live Cricket Score: भारत-ऑस्ट्रेलिया के बीच दूसरा वनडे मैच एडिलेड में, थोड़ी देर में हो...Australia vs India, 2nd ODI Match Live cricket Score: भारत बनाम ऑस्ट्रेलिया दूसरा वनडे लाइव क्रिकेट मैच स्कोर हिंदी में.
Read more »



Render Time: 2026-04-01 17:16:34