அமேசான் கிரேட் சம்மர் சேல் : இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி!

Amazon News

அமேசான் கிரேட் சம்மர் சேல் : இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி!
Amazon Great Summer SaleOneplus NordOneplus 12
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 127 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 127%
  • Publisher: 63%

Amazon Summer Sale 2024 : அமேசான் கோடை கால ஸ்மார்ட்போன் விற்பனையில் OnePlus 12, OnePlus Nord CE 4, OnePlus 12R, OnePlus Nord 3 போன்ற பிரபலமான மாடல்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்க உள்ளது.

Amazon Summer Sale 2024 : அமேசான் கோடை கால ஸ்மார்ட்போன் விற்பனையில் OnePlus 12, OnePlus Nord CE 4, OnePlus 12R, OnePlus Nord 3 போன்ற பிரபலமான மாடல்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்க உள்ளது.முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிGuru PeyarchiBreakfastஅமேசானின் கிரேட் சம்மர் சேல் விரைவில் தொடங்க உள்ளது.

விற்பனையின் தேதிகளை அமேசான் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இந்த கோடைகா விற்பனையில் பல பிரபலமான ஸ்மார்ட்போன்களில் நல்ல தள்ளுபடிகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் டீல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எந்தெந்த மொபைல் போன்களில் தள்ளுபடி கிடைக்கும் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது. அமேசான் விற்பனையில் 8 OnePlus போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதாவது, OnePlus 12, OnePlus Nord CE 4, OnePlus 12R, OnePlus Nord 3 போன்ற பிரபலமான மாடல்களுக்கு இந்த தள்ளுபடிகள் இருக்கும்.அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில், Redmi 13C, Redmi Note 13 Pro, Samsung Galaxy M34, Xiaomi 14, Samsung Galaxy S23, iQOO Z9, Galaxy S24, Tecno Pova 6 Pro போன்ற பல போன்களுக்கும் தள்ளுபடிகள் கிடைக்கப் போகின்றன. இந்த போன்களின் சரியான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் அவை விற்பனை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அல்லது விற்பனையின் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமேசான் சில புதிய விலையுயர்ந்த போன்களிலும் தள்ளுபடிகள் இருக்கும் என்று கூறுகிறது. அதேநேரத்தில் எந்த ஐபோன்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த அமேசான் விற்பனையிலும் நடந்தது போல், ஐபோன் 15 தொடரில் சில தள்ளுபடிகள் கிடைக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், iPhone 15 தற்போது Flipkart இல் 70,999 ரூபாய்க்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் விற்பனையானது. இருப்பினும் லேட்டஸ்டாக Flipkart இன் கடைசி தள்ளுபடி விற்பனையில் இந்தந மொபைல் 65,999 ரூபாய்க்கும் கிடைத்தது. அமேசான் விற்பனையில் சிறப்பு வகை கார்டுகளில் பலன்களைப் பெறுவீர்கள். OneCard கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் EMI விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கார்டுகளிலும் சில தள்ளுபடி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள வங்கிகள் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. உங்களிடம் அமேசான் பிரைம் சந்தா இருந்தால், விற்பனை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக அனைத்து ஸ்மார்ட்போன் டீல்களையும் உங்களால் பார்க்க முடியும். விற்பனையின் சரியான தேதிகளை அமேசான் விரைவில் அறிவிக்கும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்... ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா?Indian RailwaysWeekly Horoscope

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Amazon Great Summer Sale Oneplus Nord Oneplus 12 Samsung Galaxy S23 Iqoo Z9 Amazon Sale அமேசான் விற்பனை அமேசான் கோடை தள்ளுபடி அமேசான் ஆஃபர் அமேசான் ஸ்மார்ட்போன் தள்ளுபடி ஒன்பிளஸ் மொபைல்களுக்கு தள்ளுபடி அமேசான் ரெட்மீ மொபைல்களுக்கு தள்ளுபடி ஸ்மார்ட்போன்கள் ஆஃபர் லேட்டஸ்ட் நியூஸ் ஸ்மார்ட்போன் நியூஸ் டெக் நியூஸ் தமிழ் ஆப்பிள் ஐபோன்களுக்கு தள்ளுபடி அமேசான் கோடை விற்பனை எப்போது? அமேசான் கோடை விற்பனை தேதி அமேசான் கோடை விற்பனை 2024 அமேசான் கோடை விற்பனை 2024 தேதி

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Read more »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Read more »

இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
Read more »

செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
Read more »



Render Time: 2026-04-02 05:35:04