Virat Kohli, Rohit Sharma Latest News: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விஜய் ஹசாரே தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுகின்றனர்.
Virat Kohli , Rohit Sharma Vijay Hazare Matches: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடும் விஜய் ஹசாரே போட்டிகளை எப்போது, எதில் பார்க்கலாம் என்ற விவரத்தை தெரிந்துக்கொள்வோம்.ஆதாரில் முகவரி, மொபைல் எண் மாற்றனுமா? இந்த தேதி வரை இலவசம்.
. உடனே அப்டேட் பண்ணுங்க!பழைய ஓய்வூதியத் திட்டம்: நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை - அரசு ஊழியர்களுக்குக் குஷியான செய்தி கிடைக்குமா?கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் முதலில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே விராட் கோலியும் அந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினார். தற்போது இருவரும் 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை நோக்கி பயணித்து வருகின்றனர். அதன் காரணமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகினறனர்.ஆனால் அனுபவம் வாய்ந்த இந்த வீரர்களை வயதை ஒரு காரணமாக காட்டி ஒருநாள் அணியில் இருந்தும் கழட்டி விட தலைமை பயிற்சியாளர் முயற்சி செய்து வருகிறார். அதன் முதல் படியாக ரோகித் சர்மாவை ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்து அவரது தலைமையில் ஒரு புதிய அணியை கட்டமைக்க தொடங்கி உள்ளனர்.இந்த சூழலில், இருவருமே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருதை வென்று பதிலடி கொடுத்துள்ளனர். இதையடுத்து வரும் 2026ல் ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாட இருகின்றனர். எனவே 2027 உலகக் கோப்பை வரை தங்களை எந்த காரணம் கூறியும் அணியில் இருந்து நீக்கிவிடக்கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருவரும் நாளை தொடங்க இருக்கும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட உள்ளனர். ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாட உள்ளனர்.ஷர்துல் தாக்கூர் தலைமையிலான மும்பை அணி முதல் இரண்டு போட்டிகளாக நாளை சிக்கிமுடனும் 26ஆம் தேதி உத்தரகாண்ட் அணியுடனும் மோத உள்ளது. இந்த 2 போட்டிகளும் ஜெய்ப்பூரில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மறுபுறம் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி முதல் 2 போட்டிகளாக நாளை ஆந்திர அணியுடனும் 26ஆம் தேதி குஜராத் அணியுடனும் மோத உள்ளது. இந்த போட்டிகளும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.தொலைக்காட்சியில் பார்த்து ரசிகலாம். அதேபோல் இணையம் மற்றும் மொபைல் செயலியில் ஜியோ ஹாட்ஸ்டார் , ரோஹித் சர்மா , இஷான் முல்சந்தனி, முஷீர் கான், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, சர்பராஸ் கான், சித்தேஷ் லாட், சின்மய் சுதார், ஆகாஷ் ஆனந்த் , ஹர்திக் தாமோர் , அனுஜ் ராவத் , அர்பித் ராணா, ஆயுஷ் படோனி , ஆயுஷ் டோசேஜா, திவிஜ் மெஹ்ரா, ஹர்ஷ் தியாகி, ஹிருத்திக் ஷோக்கீன், இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி, நிதிஷ் ராணா, பிரியன்ஸ் ஆர்யா, பிரின்ஸ் யாதவ், தஜேக் ராணா, சர்ஜேக் ராணா , வைபவ் கண்ட்பால், விராட் கோலி, யாஷ் துல்.மேலும் படிக்க: ஹர்ஷித் ராணாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? கோடியில் புரளும் இந்திய வீரர் - முழு விவரம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Google UpdateCSKரூபாய் நோட்டில் காந்தி படத்தை மத்திய அரசு நீக்குமா...? ப. சிதம்பரம் சொன்ன பதில்!ஜனநாயகன் vs மங்காத்தா: விஜய் ரசிகர்களுக்கு தலையில் விழுந்த இடி.. ரீ ரிலீஸாகும் அஜித் படம்!1 மாதத்தில் 10 கிலோ வெயிட் லாஸ்! Fitness Trainer செய்ய சொல்லும் 4 உடற்பயிற்சிகள்..
Virat Kohli Rohit Sharma Rishabh Pant Vijay Hazare Live Streaming Vijay Hazare Trophy Live Streaming Kohli And Rohit First 2 Matches Where To Watch Vijay Hazare Trophy Live Rohit Sharma Vijay Hazare Trophy Schedule Virat Kohli Vijay Hazare Trophy Schedule Vijay Hazare Trophy Fixtures Live Watch Vijay Hazare Trophy Online Vijay Hazare Trophy Live In India Watch Vijay Hazare Trophy On TV And Online Jio Hotstar Star Sports விஜய் ஹசாரே டிராபி விராட் கோலி ரோகித் சர்மா ரிஷப் பந்த் விஜய் ஹசாரே நேரலை ஒளிபரப்பு விஜய் ஹசாரே டிராபி நேரலை ஒளிபரப்பு கோலி மற்றும் ரோகித்தின் முதல் 2 போட்டிகள் விஜய் ஹசாரே டிராபியை நேரலையில் எங்கே பார்ப்பது ரோகித் சர்மா விஜய் ஹசாரே டிராபி அட்டவணை விராட் கோலி விஜய் ஹசாரே டிராபி அட்டவணை விஜய் ஹசாரே டிராபி போட்டிகள் நேரலை விஜய் ஹசாரே டிராபியை ஆன்லைனில் பார்க்கவும் இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி நேரலை விஜய் ஹசாரே டிராபியை டிவியிலும் ஆன்லைனிலும் பார்க ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
कौनेन कुरैशी की 155 और 103 रनों की धमाकेदार पारियां, अब विजय हजारे ट्रॉफी में मचाएंगे धमाल, जानें जूनियर स...Kaunain Quraishi Selected Vijay Hazare Trophy : धनबाद के कौनैन कुरैशी ने झारखंड अंडर-23 और सैयद मुश्ताक अली ट्रॉफी में शानदार प्रदर्शन कर राज्य का नाम रोशन किया, अब विजय हजारे ट्रॉफी में खेलने अहमदाबाद जा रहे हैं. बता दें कि कौनेन अंडर-23 में 155 और 103 रनों की धमाकेदार शतकीय पारियां भी खेल चुके हैं.
Read more »
Vijay Hazare Trophy 2025: शुभमन गिल, अभिषेक शर्मा और अर्शदीप सिंह के सामने नई चुनौती, पंजाब की टीम में हुए शामिलPunjab Team for VHT 2025-26: शुभमन गिल के लिए यह फॉर्म में लौटने का बड़ा मौका माना जा रहा है, जिन्हें खराब प्रदर्शन के चलते टी20 वर्ल्ड कप 2026 के लिए टीम इंडिया में जगह नहीं मिली है।
Read more »
टी20 वर्ल्ड कप टीम से OUT... अब इस टूर्नामेंट में खेलेंगे शुभमन गिल, अभिषेक शर्मा के साथ हुआ सेलेक्शनVijay Hazare Trophy Punjab Squad: पंजाब ने विजय हजारे ट्रॉफी 2025-26 के लिए टीम का ऐलान कर दिया. उसने टी20 वर्ल्ड कप के लिए भारतीय टीम में नहीं चुने गए शुभमन गिल को स्क्वॉड में रखा है. उनके साथ अभिषेक शर्मा और अर्शदीप सिंह को भी 18 सदस्यीय टीम में रखा गया है.
Read more »
रोहित, विराटचं संघात पुनरागमन, बुधवारपासून विजय हजारे ट्रॉफीला सुरुवात, कुठे पाहता येणार Live Streaming?Vijay Hazare Trophy 2025-26 : विजय हजारे ट्रॉफीमध्ये 50 ओव्हरचे सामने खेळवले जाणार असून या स्पर्धेची सुरुवात 24 डिसेंबर 2025 रोजी होणार असून त्याचा फायनल सामना हा 18 जानेवारी रोजी होणार आहे. हे सामने क्रीडा प्रेमींना कधी आणि कुठे पाहता येतील याविषयी जाणून घेऊयात.
Read more »
Ishan Kishan: বিশ্বকাপের দল ঘোষণার পরেই এল বিরাট খবর, এবার ঈশান কিষানকে করে দেওয়া হল অধিনায়ক...Ishan Kishan Named Captain Of Jharkhand For Vijay Hazare Trophy
Read more »
Vijay Hazare Trophy: इस तारीख से विजय हजारे में खेलते नजर आएंगे रोहित और विराट, नोट कर लीजिए पूरा शेड्यूलVijay Hazare Trophy: भारतीय टीम के 2 दिग्गज बल्लेबाज रोहित शर्मा और विराट कोहली विजय हजारे ट्रॉफी खेलते नजर आएंगे. चलिए जानते हैं कि ये दोनों दिग्गज किस दिन मैदान पर उतरेंगे. खेल समाचार | क्रिकेट
Read more »
