8வது ஊதியக்குழு: 2026ல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் / ஓய்வூதியம், எதில் அரியர் கிடைக்கும்?

8Th Pay Commission News

8வது ஊதியக்குழு: 2026ல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் / ஓய்வூதியம், எதில் அரியர் கிடைக்கும்?
What Will Happen To Central Government EmployeesCentral Government Employees Retiring In 2025Central Government Employees
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 287 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 223%
  • Publisher: 63%

8th Pay Commission Latest News: 2026 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல செய்திகள் காத்திருக்கின்றன. ஓய்வு பெரும் ஊழியர்களுக்கான ஒரு முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

8வது ஊதியக்குழு : 2026ல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் / ஓய்வூதியம் , எதில் அரியர் கிடைக்கும்? 8வது ஊதியக்குழு : 2026ல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் / ஓய்வூதியம் , எதில் அரியர் கிடைக்கும்? 8th Pay Commission Latest News: 2026 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல செய்திகள் காத்திருக்கின்றன.

ஓய்வு பெரும் ஊழியர்களுக்கான ஒரு முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் உற்சாகம் / குழப்பம்.டாப் 7 பணக்கார பெண்கள்.. உலக பட்டியலில் ஒரே ஒரு இந்தியர்! யார் தெரியுமா?2025 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாம் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2026 புத்தாண்டு தொடங்கவுள்ளது. புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதன் காரணமாக அவர்களிடையே உற்சாகம் நிலவுகிறது.நேரத்தில் உற்சாகம் / குழப்பம் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 31, 2025 -இல் நிறைவடையும். 10 ஆண்டு விதிப்படி ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். ஊழியர்களிடையே 8வது ஊதியக்குழு குறித்த உற்சாகம் அதிகமாக உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், அலவன்சுகள், சம்பள முறை என அனைத்திலும் மாற்றம் செய்யப்படும். இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே சில குழப்பங்களும் கேவிகளும் உள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு ஓய்வு பெற்ற அல்லது இந்த ஆண்டு முடிவதற்குள் அடுத்த சில நாட்களில் ஓய்வு பெறவிருக்கும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சில முக்கிய கேள்விகளை எதிர்கொள்கின்றனர். - 2025 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் ஓய்வூதியம் கிடைக்குமா அல்லது 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் ஓய்வூதியம் கிடைக்குமா? - ஒரு ஊழியர் 2026 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று 8வது ஊதியக்குழு 2028 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தால், அவருக்கு சம்பளத்தில் அரியர் தொகை கிடைக்குமா அல்லது ஓய்வூதியத்தில் அரியர் தொகை கிடைக்குமா?2025 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, பணி ஓய்வுக்கு பிறகு புதிய சம்பளக் கமிஷனின் நன்மைகள் கிடைக்குமா? அல்லது பழைய சம்பள விகிதத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெற உரிமை பெறுவார்களா?ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன், சம்பளக் கமிஷன் மாற்றங்களின் தாக்கம் இருக்காது என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால் உண்மை வேறு. ஒரு ஊழியர் 2025 இல் ஓய்வு பெறுகிறார் என்றால், அவருக்கு 8வது ஊதியக்குழு குறித்த எந்த ஏமாற்றமும் இருக்காது. நிதி அமைச்சகம் ஏற்கனவே புதிதாக அமைக்கப்பட்ட 8வது சம்பள கமிஷனுக்கு நவம்பர் 2025 இல் தனது அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. அதாவது, கமிஷனின் பரிந்துரைகள் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தயாராக இருக்கும். மேலும் அரசாங்கம் அவற்றை 2028 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தக்கூடும். 2026 ஆம் ஆண்டு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் அரியர் தொகை கிடைக்குமா அல்லது ஓய்வூதியத்தில் அரியர் தொகை கிடைக்குமா?- மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை ஜனவரி 2026 முதல் அமலுக்கு கொண்டு வருவதாக அறிவித்து, ஒரு ஊழியர் நவம்பர் 30 2026 -இல் ஓய்வுபெறுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த நிலையில் அவருக்கு 2026 ஜனவரி முதல் நவம்பர் 30 2026 வரை ஊதியத்துக்கான அரியர் தொகையும் அதன் பிறகு ஓய்வூதியத்திற்கான அரியர் தொகையும் கிடைக்கும். - 8வது ஊதியக்குழு 2027 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டால், அவருக்கு 1 மாதம் 7வது ஊதியக்குழுவின் கீழ் ஓய்வூதிய அரியரும், பின்னர் 8வது ஊதியக்குழுவின் கீழ் ஓய்வூதிய அரியரும் கிடைக்கும்.8வது ஊதியக்குழுவை முழுமையாக செயல்படுத்துவதற்கு நேரம் ஆகலாம் என்றாலும், 2025 இல் ஓய்வு பெறும் ஊழியர்கள் விலக்கப்பட மாட்டார்கள். 8வது சம்பள கமிஷனின் நன்மைகள் தற்போதைய ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டுமல்ல, ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கும் பொருந்தும். அதாவது கமிஷனின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டவுடன், உங்கள் ஓய்வூதியமும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காணும்.ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவின் நன்மைகள் எப்படி கிடைக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.2028 இல் செயல்படுத்தப்படுகிறது என்றும் வைத்துக்கொள்வோம். அரசாங்க விதிமுறைகள் மற்றும் முந்தைய சம்பள கமிஷன்களின் போக்குகளைப் பார்க்கும்போது, ​​புதிய சம்பள கமிஷன் செயல்படுத்தப்படும் போதெல்லாம், அதன் கணக்கீடுகள் முந்தைய கமிஷனின் காலாவதி தேதியிலிருந்து செய்யப்படுகின்றன. அதாவது, 2026 ஜனவரி முதல் ஆணையம் உண்மையாக அமலுக்கு வந்த தேதி வரை, அந்த காலத்திற்கான முழுத் தொகையையும் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் நிலுவைத் தொகையாகப் பெறுவார்கள். லட்சக்கணக்கில் இருக்கக்கூடிய இந்தத் தொகை ஊழியர்களின் கணக்கில் ஒரே நேரத்தில் வரவு வைக்கப்படும். உங்கள் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் ஏற்படும் அதிகரிப்பின் அடிப்படையில் நிலுவைத் தொகை கணக்கிடப்படும். அரசாங்கம் இந்தப் பணத்தை நேரடியாக ஓய்வூதியதாரர்களின் கணக்குகளுக்கு மாற்றும். எனினும், 8வது ஊதியக்குழுவின் அமலாக்க தேதி குறித்து மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தேதியையும் அறிவிக்கவில்லை. அந்த அறிவிப்பு வந்தபின்னர் தான் தேதி பற்றிய தெளிவு கிடைக்கும். மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: சம்பளம், ஓய்வூதியம், அலவன்சுகள்..... அரசு ஊழியர்களுக்கு ஏகப்பட்ட மாற்றம் மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: சம்பள உயர்வு, டிஏ இணைப்பு, அரியர்... மத்திய அரசின் முக்கிய அப்டேட்ஸ் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.porunai museumEPFO பென்ஷன்: 58 வயது வரை காத்திருக்க வேண்டுமா? ஓய்வூதியம் குறித்த முழு விவரம்காதலனுடன் உல்லாசம்... பார்த்த கணவனை கொன்று கிரைண்டரில் அரைத்த மனைவி - ஷாக்!IPL 2026: இந்த சீசனிலாவது நடராஜனை களமிறக்குமா DC.. டெல்லி அணியின் பெஸ்ட் பிளேயிங் 11!BCCI

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

What Will Happen To Central Government Employees Central Government Employees Retiring In 2025 Central Government Employees Pension Retiring In 2025 Will They Get Salary Hike Salary Hike Arrears 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு 2026ல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் அரசு ஊழியர்கள் அரியர் 8Th Pay Commission Salary Hike 8Th Pay Commission Salary Hike Retirement பணி ஓய்வு சம்பள உயர்வு ஊதிய உயர்வு Central Government Pensioners ஓய்வூதியதாரர்கள் அரியர் தொகை சம்பளம் ஓய்வூதியம் அலவன்சுகள் Business News In Tamil 8Th Pay Commission Latest News In Tamil Central Government Employees News In Tamil Central Government Employees Latest News Tamil Nadu Central Government Employees News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IPL 2026: இந்த சீசனிலாவது நடராஜனை களமிறக்குமா DC.. டெல்லி அணியின் பெஸ்ட் பிளேயிங் 11!IPL 2026: இந்த சீசனிலாவது நடராஜனை களமிறக்குமா DC.. டெல்லி அணியின் பெஸ்ட் பிளேயிங் 11!Delhi Capitals IPL 2026: 2026 ஐபிஎல்லுக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் 11 குறித்து.
Read more »

भारत का बायोगैस सेक्टर 2026-27 में आकर्षित करेगा 5,000 करोड़ रुपए का निवेशभारत का बायोगैस सेक्टर 2026-27 में आकर्षित करेगा 5,000 करोड़ रुपए का निवेशभारत का बायोगैस सेक्टर 2026-27 में आकर्षित करेगा 5,000 करोड़ रुपए का निवेश
Read more »

IPL 2026: கப் அடிக்க ரெடியாகும் ஷ்ரேயாஸ் படை - PBKS பலமான பிளேயிங் 11IPL 2026: கப் அடிக்க ரெடியாகும் ஷ்ரேயாஸ் படை - PBKS பலமான பிளேயிங் 11IPL 2026 PBKS: ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதன்மையான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
Read more »

पाकिस्तान में सरकार के खिलाफ विपक्ष लामबंद, 8 फरवरी 2026 को ब्लैक डे मनाने का ऐलानपाकिस्तान में सरकार के खिलाफ विपक्ष लामबंद, 8 फरवरी 2026 को ब्लैक डे मनाने का ऐलानपाकिस्तान में सरकार के खिलाफ विपक्ष लामबंद, 8 फरवरी 2026 को ब्लैक डे मनाने का ऐलान
Read more »

फिबा हॉल ऑफ फेम 2026 में चीनी खिलाड़ी वांग चीची का चयनफिबा हॉल ऑफ फेम 2026 में चीनी खिलाड़ी वांग चीची का चयनफिबा हॉल ऑफ फेम 2026 में चीनी खिलाड़ी वांग चीची का चयन
Read more »

ICSI CSEET जून 2026 रजिस्ट्रेशन स्टार्ट, बिना देरी डायरेक्ट लिंक से एक क्लिक में करें आवेदनICSI CSEET जून 2026 रजिस्ट्रेशन स्टार्ट, बिना देरी डायरेक्ट लिंक से एक क्लिक में करें आवेदनICSI CSEET June 2026 Registration: आईसीएसआई ने अपनी आधिकारिक वेबसाइट icsi.edu पर सीएसईईटी जून 2026 के लिए रजिस्ट्रेशन प्रक्रिया पर शुरू कर दिया है.
Read more »



Render Time: 2026-04-02 08:06:53