Samsung Galaxy S26 Ultra: வெளியீட்டு தேதி மற்றும் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

Galaxy S26 Ultra News

Samsung Galaxy S26 Ultra: வெளியீட்டு தேதி மற்றும் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
Galaxy S26 LaunchSamsung Galaxy S26Samsung Flagship 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 119 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

Galaxy S26 Ultra Latest News: சாம்சங் Galaxy S26 Ultra வெளியீட்டு தேதி, எதிர்பார்ப்புள்ள அம்சங்கள், பரிந்துரைக்கப்பட்ட விவரங்கள் பற்றிய தற்போதைய தகவல்களைப் பெறவும்.

Samsung Galaxy S26 Ultra : சாம்சங் அதன் புதிய கேலக்ஸி S தொடர் ஸ்மார்ட்போன்களை ஆண்டின் முதல் காலாண்டில், பெரும்பாலும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வெளியிடும். எனவே, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் S26 அல்ட்ராவிற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Thalaivar 173Samsung Galaxy S26 Ultra-வின் வெளியீட்டு தேதி மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வதந்திகள் மற்றும் கசிவுகள் அடிப்படையில் தான் உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. கசிவுகள் மற்றும் ஊகங்களின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் விவரங்கள் குறித்து பார்ப்போம்.Samsung நிறுவனம் வழக்கமாக அதன் Galaxy S சீரிஸை ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடும். அதாவது பொதுவாக ஜனவரி 2026 அல்லது பிப்ரவரி 2026 இன் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. சில தகவல்கள் பிப்ரவரி 25, 2026-ல் வெளியாகும் என்றும் கூறுகின்றன. இந்தியாவை பொறுத்த வரை, அதன் விற்பனை என்பது உலகளாவிய அறிமுகத்தைத் தொடர்ந்து சிறிது காலத்திற்குப் பிறகு, பெரும்பாலும் பிப்ரவரி அல்லது மார்ச் 2026-ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.- சிப்செட் : Qualcomm Snapdragon 8 Elite Gen 5 அல்லது Exynos 2600 - டிஸ்பிளே : சுமார் 6.9 இன்ச் Dynamic AMOLED 2X, 120Hz அல்லது 144Hz புதுப்பிப்பு வீதம் , அதிகபட்சமாக 3000 nits வரை பிரகாசம் - ரேம் & சேமிப்பகம் : 12GB அல்லது 16GB RAM உடன் 256GB, 512GB, 1TB சேமிப்பக விருப்பங்கள்.- பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்: 50MP - முன்புற கேமரா : 12MP - சார்ஜிங் : 45W முதல் 60W வரை வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்.- பிற அம்சங்கள்: Wi-Fi 7, மேம்படுத்தப்பட்ட வெப்பச் சிதறல் , 7 வருட மென்பொருள் ஆதரவு .Galaxy S26 Ultra-வின் விலை, முந்தைய மாடலை விட சற்று அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை தோராயமாக ₹1,34,999 முதல் ₹1,59,990 வரை இருக்கலாம் என வதந்திகள் தெரிவிக்கின்றன.இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள். சரியான விவரங்களுக்கு Samsung-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பது நல்லது. மேலும் படிக்க - OnePlus Pad 2 Go, OnePlus 15R: ஒரே நாளில் அறிமுகம் ஆகும் ஸ்மார்ட்போன், டேப்லெட்... இதுதான் டேட்மேலும் படிக்க - iQOO 15, ரூ.1,000 -இல் முன்பதிவு: இலவச இயர்பட்ஸ், கூடுதல் 1 வருட உத்தரவாதம், இன்னும் பல சலுகைகள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!புதிய தொழிலாளர் சட்டம்: மாத சம்பளம் குறையும், ஆனால்.... PF, கிராஜுவிட்டி, ஓய்வூதியம் உயரும்பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி, எல்லோருக்கும் ரீச்சார்ஜ் இலவசம்! பிரதமர் மோடி அறிவித்த பரிசு?Gautam GambhirSa Re Ga Ma PaTamil nadu

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Galaxy S26 Launch Samsung Galaxy S26 Samsung Flagship 2025 Smartphone Seithigal Galaxy S26 Rumors S26 Ultra Specs Samsung Release Date Galaxy S26 Features S26 வெளியீடு தேதி Galaxy S26 விவரங்கள் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா S26 அல்ட்ரா லாஞ்ச் தேதி S26 அல்ட்ரா அம்சங்கள் S26 அல்ட்ரா டிஸ்ப்ளே S26 அல்ட்ரா கேமரா S26 அல்ட்ரா AI S26 அல்ட்ரா விலை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

पटना में एसिड रिसाव से हड़कंप, Samsung पर छूट, फर्जी BLO से सावधानपटना में एसिड रिसाव से हड़कंप, Samsung पर छूट, फर्जी BLO से सावधानपटना में सल्फ्यूरिक एसिड के रिसाव के बाद आपातकालीन स्थिति, Samsung Galaxy Z Flip 7 FE पर बड़ी छूट, फर्जी BLO से सावधान रहने की अपील, और अन्य महत्वपूर्ण समाचार।
Read more »

Samsung के प्रीमियम 5G फोन पर 17 हजार का डिस्काउंट, चेक करें डीलSamsung के प्रीमियम 5G फोन पर 17 हजार का डिस्काउंट, चेक करें डीलसैमसंग गैलेक्सी S25 अमेज़न पर भारी छूट के साथ उपलब्ध है, जिससे आप इसे 17 हजार रुपये से अधिक की सीधी छूट पर खरीद सकते हैं। यह 2025 के सबसे शक्तिशाली एंड्रॉइड फोन में से एक है। HDFC और फेडरल बैंक क्रेडिट कार्ड से खरीदने पर अतिरिक्त छूट मिल रही है। इसमें स्नैपड्रैगन 8 एलीट प्रोसेसर और 12GB RAM है। कैमरा क्वालिटी भी बेहतर है और 4,000mAh की बैटरी...
Read more »

ಅರ್ಧ ಬೆಲೆಗೆ 200MP ಕ್ಯಾಮೆರಾ ಹೊಂದಿರುವ Samsung Galaxy S24 Ultra ಖರೀದಿಸಿಅರ್ಧ ಬೆಲೆಗೆ 200MP ಕ್ಯಾಮೆರಾ ಹೊಂದಿರುವ Samsung Galaxy S24 Ultra ಖರೀದಿಸಿಈ Samsung ಫೋನ್ 6.7-ಇಂಚಿನ ಡೈನಾಮಿಕ್ AMOLED ಡಿಸ್ಪ್ಲೇಯನ್ನ 3120 x 1440 ಪಿಕ್ಸೆಲ್‌ಗಳ ರೆಸಲ್ಯೂಶನ್‌‌ ಹೊಂದಿದ್ದು, 120Hz ಹೆಚ್ಚಿನ ರಿಫ್ರೆಶ್ ರೇಟ್‌ ಬೆಂಬಲಿಸುತ್ತದೆ.
Read more »

लॉन्च से पहले दिख गया Samsung Galaxy S26 Ultra, Galaxy S25 Ultra से कितना होगा अलग? कीमत और फीचर्स सब यहां जानेंलॉन्च से पहले दिख गया Samsung Galaxy S26 Ultra, Galaxy S25 Ultra से कितना होगा अलग? कीमत और फीचर्स सब यहां जानेंसैमसंग गैलेक्सी एस26 सीरीज जल्द ही बाजार में दस्तक देने वाली है। लीक रिपोर्ट्स के अनुसार, इसके अल्ट्रा वेरिएंट में 5200mAh की बड़ी बैटरी होगी। फोन का फर्स्ट लुक सामने आ गया है, जिसमें पील शेप कैमरा मॉड्यूल और राउंड कॉर्नर दिख रहे हैं।
Read more »

Samsung Galaxy S26 Ultra को लेकर हुआ इतना बड़ा खुलासा! देगा iPhone 17 Pro Max को टक्करSamsung Galaxy S26 Ultra को लेकर हुआ इतना बड़ा खुलासा! देगा iPhone 17 Pro Max को टक्करबताया जा रहा है कि Galaxy S26 Ultra 5G में आखिरकार एक बड़ी बैटरी मिल सकती है. पिछले कई वर्षों से कंपनी Ultra मॉडल में सिर्फ 5000mAh की बैटरी ही दे रही थी, जिसकी वजह से यूजर्स लगातार बैटरी अपग्रेड की मांग कर रहे थे.
Read more »

Samsung Galaxy Book 4 Edge ల్యాప్‌ట్యాప్‌పై ఫ్లిప్‌కార్ట్‌లో ఏకంగా రూ.65,010 డిస్కౌంట్‌.. రూ.9 వేలకే మీ సొంతం!Samsung Galaxy Book 4 Edge ల్యాప్‌ట్యాప్‌పై ఫ్లిప్‌కార్ట్‌లో ఏకంగా రూ.65,010 డిస్కౌంట్‌.. రూ.9 వేలకే మీ సొంతం!Samsung Galaxy Book 4 Edge Discount Price: ఫ్లిప్‌కార్ట్‌లో స్పెషల్ ఆఫర్స్‌లో భాగంగా Samsung Galaxy Book 4 Edge ల్యాప్‌ట్యాప్‌ చీప్‌ ధరకే అందుబాటులో ఉంది. దీనిపై కూపన్ డిస్కౌంట్‌తో పాటు అదనంగా బ్యాంక్‌ క్రెడిట్ కార్డ్‌ ఆఫర్స్‌ కూడా లభిస్తున్నాయి.
Read more »



Render Time: 2026-04-02 01:15:24