SA20ல் கலக்கும் CSK வீரர்.. 22 ரன், 1 விக்கெட்.. ஜடேஜாவுக்கு மாற்று இவர்தான்

Csk News

SA20ல் கலக்கும் CSK வீரர்.. 22 ரன், 1 விக்கெட்.. ஜடேஜாவுக்கு மாற்று இவர்தான்
Akeal HossainChennai Super KingsSa20
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 177 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 200%
  • Publisher: 63%

Akeal Hosein: சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட அகீல் ஹொசைன் sa20ல் சிறப்பாக விளையாடி உள்ளார்.

CSK Player Akeal Hosein: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட வீரர் ஒருவர் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அசத்தி உள்ளார்.வெறும் ரூ.300 செலவில் ஏற்காடு டூர்! தமிழக அரசின் சூப்பர் பேக்கேஜ் திட்டம்.

. மிஸ் பண்ணாதீங்கJanuaryதென்னாப்பிரிக்கா டி20 தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் மோதி வருகின்றன. இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகோதர ஆணியாகும். இந்த அணி தனது முதல் போட்டியாக பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்ற கேசவ் மகராஜ் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட ஆல் ரவுண்டர் அகீல் ஹொசைன் தனது திறமையை நிரூபித்துள்ளார்.ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இவர் பேட்டிங்கில் 10 பந்துகளில் 22 ரன்களை குவித்து அசத்தியது மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரரான வில் ஸ்மீட் விக்கெட்டையும் எடுத்தார். தனது அணி தடுமாறிய நிலையில், கடைசி நேரத்தில் 22 ரன்கள் குவித்து உறுதுணையாக இருந்த அகீல் ஹொசைன் எதிரணி பேட்டிங் செய்தபோது விக்கெட் எடுத்து வெற்றிக்கு அச்சாரம் போட்டார். அப்போட்டியில் மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் பந்து வீசிய ஹொசன் 3 ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவரது செயல்பாடு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை 22 ரன்களில் வெற்றி பெற பெறுதவியாக இருந்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் மற்றும் தோனிக்கு பின் ஒரு தரமான விக்கெட் கீப்பரையும் தேடி வந்தது. இந்த சூழலில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற விரும்பிய சஞ்சு சாம்சனை அந்த அணியிடம் பேசி ரூ. 18 கோடிக்கு வாங்கியது. பதிலுக்கு ரவீந்திர ஜடேஜாவை கேட்டை நிலையில், அதற்கு ஒப்புக்கொண்டு அவரை அந்த அணிக்கு விற்றது. இதனால் ஜடேஜாவின் இடம் காலியாக இருந்தது. அவரது இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி நிறப்பப்போகிறது என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், அகீல் ஹொசைன் 10 பந்தில் 22 ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்து அசத்தி இருக்கிறார். அகீல் ஹொசைன் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியால் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.அகீல் ஹொசைனின் இந்த அசத்தலான செயல்பாட்டை பார்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, அகீல் ஹொசைன் அகேல் ஹொசைன் அனைத்தையும் செய்கிறார். பேட்டிங்கில் உறுதியான பங்களிப்பு, பந்துவீச்சில் சிக்கனம். JSK அணியில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். உண்மையான இம்பாக்ட் பிளேயர் என்றால் இவர்தான் என பதவிட்டுள்ளார்.ருதுராஜ் கெய்க்வாட் , ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகீல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ். மேலும் படிக்க: T20 World Cup: கில், ஜிதேஷ் சர்மா நீக்கம்.. ரிங்கு சிங் தேர்வில் அரசியல் - பின்னணி என்ன?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சூரியன் பெயர்ச்சி! 2026 தொடக்கத்திலே கலக்கப்போகும் 4 ராசிகள்.. அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!மார்கழி 13: பாவை நோன்பின் முக்கியத்துவம், திருப்பாவை பாடல் விளக்கம் மற்றும் வழிபாடு பலன்கள்அடி தூள்!! 8வது ஊதியக்குழுவில் லெவல் 1-18 அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வுGDS RecruitmentThalapathy Vijayகம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன்? பிசிசிஐ எடுத்துள்ள முக்கிய முடிவு?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Akeal Hossain Chennai Super Kings Sa20 Ipl 2026 Chennai Super Kings Latest News Csk Latest News Csk Player Latest Performance Akeal Hossain Latest News Akeal Hossain 10 Runs 1 Wicket SA20 CSK Akeal Hossain Latest News Akeal Hossain SA20 Performance Akeal Hossain All Round Performance In SA20 Why CSK Picked Akeal Hossain As Jadeja Replacemen Akeal Hossain CSK Debut Update Ravindra Jadeja Replacement In CSK Squad Who Is Ravindra Jadeja Replacement CSK Latest News Today SA20 Cricket Latest Updates Jsk Jsk Matches சிஎஸ்கே அகீல் ஹொசைன் சென்னை சூப்பர் கிங்ஸ் எஸ்ஏ20 ஐபிஎல் 2026 சென்னை சூப்பர் கிங்ஸ் லேட்டஸ்ட் நியூஸ் சிஎஸ்கே லேட்டஸ்ட் நியூஸ் சிஎஸ்கே வீரர் சமீபத்திய செயல்திறன் அகேல் ஹொசைன் லேட்டஸ்ட் நியூஸ் அகேல் ஹொசைன் 10 ரன்கள் 1 விக்கெட் எஸ்ஏ20 சிஎஸ்கே அகீல் ஹொசைன் லேட்டஸ்ட் நியூஸ் அகேல் ஹொசைன் SA20 செயல்திறன் SA20 இல் அகீல் ஹொசைன் ஆல்ரவுண்ட் செயல்திறன் சிஎஸ்கே ஏன் அகீல் ஹொசனை ஜடேஜாவுக்கு மாற்றாக தேர்ந அகீல் ஹொசைன் சிஎஸ்கே அறிமுக அப்டேட் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜ

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

दुल्हन के जोड़े में 22 साल की एक्ट्रेस, इमोशनल हुआ Ex बॉयफ्रेंड, Videoदुल्हन के जोड़े में 22 साल की एक्ट्रेस, इमोशनल हुआ Ex बॉयफ्रेंड, Videoईशा मालवीय और अभिषेक अलग होकर भी साथ हैं. ब्रेकअप के बाद दोनों को साथ में कई प्रोजेक्ट्स ऑफर हुए.
Read more »

शर्मनाक! T20 में महज 49 रन पर ऑल आउट हुई ये टीम, दहाई का आंकड़ा तक नहीं छू पाए 9 बल्लेबाजशर्मनाक! T20 में महज 49 रन पर ऑल आउट हुई ये टीम, दहाई का आंकड़ा तक नहीं छू पाए 9 बल्लेबाजसाउथ अफ्रीका में इन दिनों SA20 लीग (2025-26 सीजन) का रोमांच जारी है, जिसकी शुरुआत शुक्रवार 26 दिसंबर से हो चुकी है. SA20 लीग के 2025-26 सीजन में अभी तक 3 मैच खेले जा चुके हैं. इन तीन मैचों में डरबन सुपर जायंट्स, जोबर्ग सुपर किंग्स और सनराइजर्स ईस्टर्न केप की टीमों ने जीत हासिल की है.
Read more »

गेंदबाजों के लिए साल का सबसे खतरनाक दिन, एक दो नहीं 22 बल्लेबाजों ने ठोक डाली सेंचुरी, विजय हजारे में बना स...गेंदबाजों के लिए साल का सबसे खतरनाक दिन, एक दो नहीं 22 बल्लेबाजों ने ठोक डाली सेंचुरी, विजय हजारे में बना स...- vijay hazare trophy opens with 22 centuries vaibhav suryavanshi with rohit sharma and virat kohli dazzle
Read more »

गेंदबाजों के लिए साल का सबसे खतरनाक दिन, एक दो नहीं 22 बल्लेबाजों ने ठोक डाली सेंचुरी, विजय हजारे में बना स...गेंदबाजों के लिए साल का सबसे खतरनाक दिन, एक दो नहीं 22 बल्लेबाजों ने ठोक डाली सेंचुरी, विजय हजारे में बना स...- vijay hazare trophy opens with 22 centuries vaibhav suryavanshi with rohit sharma and virat kohli dazzle
Read more »

SA20: शर्मनाक! सिर्फ 49 रनों पर ढेर हुई रॉयल्स... IPL 2026 से पहले LSG के स्टार ने मचाई तबाहीSA20: शर्मनाक! सिर्फ 49 रनों पर ढेर हुई रॉयल्स... IPL 2026 से पहले LSG के स्टार ने मचाई तबाहीबेटवे SA20 के शुरुआती मैच में सनराइजर्स ने पार्ल रॉयल्स को सिर्फ 49 रन पर ऑलआउट कर 137 रन से विशाल जीत दर्ज की। यह SA20 इतिहास का सबसे कम स्कोर है। जॉर्डन हरमन ने 62 रन की नाबाद पारी खेली, जबकि एनरिख नॉर्टजे ने शानदार वापसी करते हुए 4 विकेट लिए और रॉयल्स को पस्त कर...
Read more »

SA20: मिसाइल की तरह गई गेंद... फैन ने एक हाथ से पकड़ा 1.08 करोड़ का कैच, एक सेकेंड में चमकी किस्मत, VIDEO वायरलSA20: मिसाइल की तरह गई गेंद... फैन ने एक हाथ से पकड़ा 1.08 करोड़ का कैच, एक सेकेंड में चमकी किस्मत, VIDEO वायरलSA20: शुक्रवार, 26 दिसंबर को SA20 2025-2026 का आगाज हुआ. डिफेंडिंग चैंपियन एमआई केपटाउन और डरबन सुपर जायंट्स के बीच हुए ओपनिंग मैच में रनों की बरसात हुई. इसी रनों की सुनामी में एक दर्शक की किस्मत चमकी और वो रातों रात करोड़पति बन गया.
Read more »



Render Time: 2026-04-01 20:30:30