‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..

Thalapathy 69 News

‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..
Actor VijayAparna BalamuraliH Vinoth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..

நடிகர் விஜய்யின் 69வது படத்தில் நாயகியாக நடிப்பவர் குறித்த தகவல், தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த நாயகி யார் தெரியுமா?ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம், ‘தளபதி 69’. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் பலர் இவர்தான் இப்படத்தின் இயக்குநர் என்பதை முடிவு செய்து விட்டனர்.

இந்த படத்தின் கதை எழுதும் பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில், இது குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல்தான் அது. தமிழ் திரையுலகில், டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். அது மட்டுமன்றி, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருக்கிறார். /8 வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. சூரரைப்போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து இவர் இந்தியா முழுவதும் பிரபலமானார். உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Actor Vijay Aparna Balamurali H Vinoth Thalapathy 69 Update Thalapathy 69 Movie Thalapathy 69 Movie Latest Update தளபதி 69 திரைப்படத்தின் அப்டேட் தளபதி 69 நாயகி தளபதி 69 படத்தில் அபர்ணா பாலமுரளி தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி விஜய்க்கு ஜோடியாகும் நாயகி நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவரா! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவரா! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவரா! எத்தனை வயது தெரியுமா?
Read more »

‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்! வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா..
Read more »

யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்Yash 19 Update: கேஜிஎப் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
Read more »

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் ’DNA’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!
Read more »

16 வயது பெண்ணின் தலையுடன் தப்பிச்சென்ற இளைஞர்... திருமணம் நின்ற வெறியில் கொடூரம்!16 வயது பெண்ணின் தலையுடன் தப்பிச்சென்ற இளைஞர்... திருமணம் நின்ற வெறியில் கொடூரம்!Crime News In Tamil: தனது திருமணம் நிறுத்தப்பட்டதை அடுத்து நிச்சயம் செய்யப்பட்ட 16 வயது பெண்ணின் தலையை வெட்டி தப்பிச்சென்ற 32 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
Read more »

தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!
Read more »



Render Time: 2026-04-02 15:58:15