ஒரு உறவில் உங்கள் மனைவியோ அல்லது காதலியோ, அவர்களிடம் இந்த 5 விஷயங்களை நீங்கள் கேட்க கூடாது. அப்படி கேட்டால் உடனடியாக உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்.
ஒரு உறவில் உங்கள் மனைவியோ அல்லது காதலியோ, அவர்களிடம் இந்த 5 விஷயங்களை நீங்கள் கேட்க கூடாது. அப்படி கேட்டால் உடனடியாக உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்.சந்தேகம் வந்துவிட்டால் மீண்டும் மாறாது.உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்.
.. வெற்றியின் உச்சம் தொடுவார்கள்CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..Relationship Tips For Couples: ஒரு உறவு சுமூகமாக நீண்ட காலத்திற்கு இருக்க இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தேவைகளை கவனித்துக்கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக உணர்ச்சியான தருணங்களில் உடன் இருக்க வேண்டும். இதனை செய்ய தவறும் பட்சத்தில் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய உலகில் வலுவான உறவைப் பேணுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. காலப்போக்கில்பல ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஒருசில சமயங்களில் அந்த உறவு முடிவடையும் தருவாயில் இருப்பது போல் சிலருக்கு தோன்றும். இப்படிபட்ட சூழ்நிலையில், உறவைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற உறவுகளில் சிக்கிக்கொள்வதன் மூலம் மக்கள் பெரும்பாலும் தங்கள் மதிப்புகளை இழக்கிறார்கள்.பெரும்பாலான மக்கள் காலப்போக்கில் தங்கள் மனைவி அல்லது காதலிக்கு உரிய நேரம் கொடுப்பதை நிறுத்துகிறார்கள், இது உறவில் விரிசல் அடைய முதல் காரணமாக அமைகிறது. இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், உங்கள் துணைக்கு நேரம் ஒதுக்குவது முக்கியமானது ஆகும். இது உறவின் அடித்தளத்தை பலப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே ஒருநாளில் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவது முக்கியம்.உங்கள் மனைவி அல்லது காதலிக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் தான். ஆனால் அதிக கவனம் ஒருவித அழுத்தமாக மாறிவிடும். இது உறவில் விரிசல் அடைய காரணமாக அமையலாம். உங்கள் துணையுடன் இதைப் பற்றி நன்றாக விவாதிக்கவும். அதற்கு பிறகு உங்களது அணுகுமுறையை மாற்றுங்கள். ஒருசிலர் அதிக கவனம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஒரு சிலர் அதனை வெறுப்பார்கள். எனவே இந்த விஷயம் உங்களை உணர்ச்சி ரீதியாக பாதிக்கலாம்.வைத்து கொள்ளாதீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனைவி அல்லது காதலி உங்களை மதிக்கவில்லை என்றால் அவரிடமிருந்து நீங்கள் பிரிந்து செல்வது நல்லது. நீங்கள் எவ்வளவு மரியாதை கொடுக்குறீர்களோ அவ்வளவு திரும்ப கிடைக்கும்.உங்கள் மனைவி அல்லது காதலியிடம் நீங்கள் அர்ப்பணிப்பு கேட்க வேண்டும் என்றால், நீங்கள் தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், ஒரு உறவில் ஒருவரை பற்றி முழுமையாக தெரியாத பட்சத்தில் மட்டுமே அர்ப்பணிப்பு செய்ய பயப்படுகிறார்கள்.உங்களுடன் நேர்மையாக இல்லாத ஒரு துணையுடன் உங்கள் வாழ்க்கை வாழ முடியாது. உறவில் சந்தேகம் வந்துவிட்டால் அது மீண்டும் பழைய நிலைக்கு மாற வானவில்லை. உங்கள் நம்பிக்கையை மதிக்காத எவருடனும் உறவில் இருக்க வேண்டாம். ஏனெனில் விசுவாசம் என்பது கேட்கப்பட வேண்டிய ஒன்றல்ல. ஒவ்வொரு நபரும் ஒரு உறவில் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!INDIA Allianceபெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்... ஷாக் வீடியோRohit Sharma : மும்பை இந்தியன்ஸில் தக்க வைப்பது குறித்து பேச வந்த மார்க் பவுச்சர் - நோஸ்கட் செய்த ரோகித்Rohit SharmaSINGAPORE12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்...? வேலைவாய்ப்பை அள்ளிவீசும் ஹாஸ்பிடாலிட்டி படிப்புகள்
Relationship Tips Romanticizing Love Love Tips Tamil What Not To Do In A Relationship Mistakes That You Should Avoid In Love Relationsh Love Relationship Mistakes Marriage Relationship Tips Tamil காதல் உறவில் தவிர்க்க வேண்டிய தவறுகள் காதல் உறவில் இருக்கும் தவறுகள் காதல் டிப்ஸ் லவ் டிப்ஸ் லவ் அட்வைஸ் Love Advice Tamil காதலில் செய்யக்கூடாத தவறுகள் Relationship Tips Big Mistakes In Marriage Relationship Marriage Relationship Marriage Relationship Tips Relationship Tips In Tamil Do Not Do These Mistakes In Relationship Relationship News திருமண உறவை பலவீனமாக்கும் இந்த 5 தவறுகள் திருமண உறவை சிதைக்கும் இந்த 5 மிகப்பெரிய தவறுகள் திருமண உறவில் பிரச்னையா திருமணம் காதல் உறவு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Read more »
மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் இவ்வளவு சலுகைகளா?இந்தியாவில் புதிதாக வாங்கும் சொத்துக்களை உங்கள் மனைவி பெயரில் வாங்கினால் அரசு பலவித சலுகைகளை வழங்குகிறது. இதன் மூலம் நிறைய பணத்தை சேமிக்கலாம்.
Read more »
அமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேLok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
Read more »
சம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கSummer Tips for Healthy Stomach: இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
Read more »
குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
Read more »
உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Read more »
