தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!
Latest News Thalapathy 69 Story : நடிகர் விஜய் கடைசியாக நடிக்கும் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்திருக்கிறது. அது என்ன தெரியுமா?மீண்டும் மாறும் குரு. உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!Lord Shaniதமிழ் திரையுலகில் தற்போது டாப் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், விரைவில் அரசியலுக்குள் நுழைய இருக்கிறார்.
Latest News Thalapathy 69 Story : நடிகர் விஜய் கடைசியாக நடிக்கும் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்திருக்கிறது. அது என்ன தெரியுமா?மீண்டும் மாறும் குரு.... உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!Lord Shaniதமிழ் திரையுலகில் தற்போது டாப் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், விரைவில் அரசியலுக்குள் நுழைய இருக்கிறார். இந்த நிலையில், அவரது கடைசி படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் திரையுலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக கொடிக்கட்டி பறந்து வருபவர், நடிகர். தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் திரையுலகிற்குள் வந்தாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராடினார். காதல் கதைகளில் ரொமாண்டிக் ஹீரோவாக நடித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக ஆக்ஷன் கதைகளில் மட்டும்தான் நடித்து வருகிறார். கடைசியாக, கடந்த ஆண்டு இவர் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஆரம்பத்திலிருந்தே தகவல்கள் வெளியானாலும், அதை கடந்த பிப்ரவரி மாதம்தான் அவரே உறுதிப்படுத்தினார். ‘தமிழக வெற்றிக்கழகம்’ எனும் பெயரில் புதிதாக அரசியல் கட்சியை ஆரம்பித்த இவர், 2026ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் போட்டியட இருப்பதாக அறிவித்தார். தற்போது GOAT படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய், அடுத்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது கடைசி படம் என்றும் ரசிகர்கள் உறுதிப்படுத்தி விட்டனர்.தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கான கதை எழுதும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, அவை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கும் GOAT படத்தில் பிசியாக இருக்கும் விஜய், இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் தளபதி 69 படத்தில் கலந்து கொள்வார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய்க்கு, இதுவே கடைசி படம் என்பதால் இந்த படம் கண்டிப்பாக அரசியல் கலந்து, மக்களுக்கு கருத்து சொல்லும் படமாக இருக்கும் என கூறப்பட்டு வந்ததது. இந்த நிலையில், இப்படத்தின் கதை என்ன என்பது குறித்த விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.தளபதி 69 படத்தில், நடிகர் விஜய் ஒரு மக்கள் கூட்டத்திற்கு தலைவனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது அரசியல் படம் என்பதால், விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்த ஜாடை மாடை டைலாக்குகள் இந்த படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.233வது படத்தை இயக்க இருந்தார். ஆனால் வெளியில் சொல்லப்படாத காரணங்களினால் இந்த படத்தின் பணிகள் இழுத்து மூடப்பட்டன. இதையடுத்துதான் ஹெச்.வினோத் விஜய் படத்தை இயக்க இருக்கும் தகவல் வெளியானது. இது, கமல் ஹாசனுக்காக அவர் வைத்திருந்த கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டிவி தொகுப்பாளரை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிய கேடி பூசாரி! நடந்தது என்ன?Dhanushசிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!GV Prakash Kumarஇந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் இவரா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!
Actor Vijay Story Leak H Vinoth Thalapathy 69 Story Thalapathy 69 Story Thalapathy 69 Story Leak What Is The Story Of Thalapathy 69 Thalapathy 69 கதை என்ன தளபதி 69 படத்தின் கதை குறித்த தகவல் தளபதி 69 படத்தின் கதை என்ன Thalapathy 69 Movie Director Thalapathy 69 Cast And Crew Who Is The Director Of Thalapathy 69 தளபதி 69 படத்தின் கதை என்ன தளபதி 69 படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் Thalapathy 69 Latest News Thalapathy 69 Story Leak Latest News தளபதி 69 சமீபத்திய செய்திகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!
Read more »
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்Kalki 2898 AD Movie New Release Date: மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD (Kalki 2898 AD) படத்தின் மிகவும் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Read more »
குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரம் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »
தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுKubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Read more »
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு பைசன் காளமாடன் என பெயரிடப்பட்டுள்ளது. பூஜையுடன் இன்று படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
Read more »
இந்தியன் 2 ட்ரெய்லர் ரெடி.. அடுத்த மாதம் ரிலீஸ், இதோ முழு அப்டேட்Indian 2 Trailer Update: கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் தற்போது தயாராகயுள்ள நிலையில், அடுத்த மாதம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Read more »
