IPL 2026 में, RCB टीम की प्लेइंग इलेवन में किन 3 खिलाड़ियों को जगह नहीं मिलेगी? जानने के लिए पढ़ें, और जानें इसके कारण।
IPL 2026 RCB : வரும் 2026 சீசனில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் இந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அவர்கள் யார் யார்?, அதற்கான காரணம் என்ன? என்பதை இங்கு காணலாம்.கோப்பையை தக்கவைக்க ஆர்சிபி முனைப்பு காட்டும்.
குட் நியூஸ்! ஜனவரி 8 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு - ரொக்க பணம் எவ்வளவு? வெளியான தகவல்2026 புத்தாண்டு காலண்டரை ‘இந்த’ திசையில் மாட்டுங்க! இல்லன்னா பெரிய பிரச்சனை வரும்.. ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் கடந்தாண்டுதான் முதல்முறையாக கோப்பையை வென்றது. நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டாலும் கூட, தற்போது கிடைத்திருக்கும் பலமான அணியை வைத்து இன்னும் ஒருமுறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆர்சிபி அணியிடம் வலுவாக இருக்கிறது.2025 மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே ஆர்சிபி அணியால் பலமான காம்பினேஷனை கட்டமைக்க முடிந்தது. கடந்தாண்டும் சில ஓட்டைகள் அணியில் இருந்தாலும் கூட, அதை சமாளிக்கக் கூடிய வீரர்கள் இருந்ததால்தான் கோப்பை கனவு கைக்கூடியது. அந்த வகையில், நடந்து முடிந்த 2026 மினி ஏலத்தில் ஆர்சிபி அணி அந்த ஓட்டைகளை சீர் செய்யக் கூடிய வீரர்களை எடுத்திருக்கிறது.ரூ.7 கோடி வரை சென்றது எடுத்திருக்கிறது. தேவ்தத் படிக்கல் டாப் ஆர்டரில் இருப்பார் என்பதாலும், ஜேக்கப் பெத்தல் வெளிநாட்டு வீரர் என்பதாலும் வெங்கடேஷ் ஐயர் மிடில் ஆர்டரில் விளையாடுவது ஏறக்குறைய உறுதி எனலாம், ஆனால் அவரது பார்ம் மட்டுமே சிக்கலுக்குரியதாக உள்ளது. அதேபோல், ஹேசில்வுட்டுக்கு பேக்-அப் வீரரையும் ஆர்சிபி எடுத்திருக்கிறது. யஷ் தயாள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை என்ற நிலையில், மங்கேஷ் யாதவ் என்ற இளம் வீரரையும் ஆர்சிபி எடுத்திருக்கிறது.அந்த வகையில், வரும் 2026 சீசனில் ஆர்சிபி பிளேயிங் லெவனில் இந்த மூன்று வீரர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. அந்த மூன்று வீரர்கள் யார்?, அதற்கான காரணம் என்ன? என்பதை இங்கு காணலாம்.ஆர்சிபி அணியை பொருத்தவரை பில் சால்ட் - டிம் டேவிட் - ரொமாரியோ ஷெப்பர்ட் - ஹேசில்வுட் ஆகியோரே பிரதான பிளேயிங் லெவனில் விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள். டிம் டேவிட் மிடில் ஆர்டரிலும், ஷெப்பர்ட் ஆட்டத்தை முடித்துக்கொடுப்பதிலும் வல்லவர்கள் என்பதால் இவர்களை மாற்றும் எண்ணம் ஆர்சிபிக்கு வரவே வராது. இவர்களின் இடத்தில் மட்டுமே பெத்தல் விளையாட முடியும். எனவே இவருக்கு தற்போதைக்கு இடமில்லை எனலாம். இருவரில் யாரும் காயமடைந்தால் ஒழிய, இவருக்கு வாய்ப்பில்லை. தேவ்தத் படிக்கல், வெங்கடேஷ் ஐயர் போன்ற இந்திய இடது கை பேட்டர்களும் ஆர்சிபியில் இருக்கிறார்கள்.இவர் ஆர்சிபி அணியில் கடந்தாண்டே சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஹேசில்வுட் பந்துவீச்சு படையின் தூணாக இருக்கையில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. அதுவும் ஹேசில்வுட்டுக்கு பக்கா பேக்-அப்பாக ஜேக்கப் டஃப்பியை ஆர்சிபி தூக்கியிருக்கிறது. அவர் ஒருவேளை பந்துவீச்சில் சொதப்பினால் மட்டுமே நுவான் துஷாராவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.இவர் ஆர்சிபி அணியின் அதிர்ஷ்டமான வீரர் என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர். இவர் 2024 சீசனில் ஆர்சிபி அணிக்குள் வந்து பின்னரே தொடர்ந்து 7 போட்டிகளை வென்று அந்த சீசனில் ஆர்சிபி பிளே ஆப் சென்றது. இதனால் கடந்தாண்டும் ஆர்டிஎம் கார்ட் பயன்படுத்தி ஏலத்தில் சுவப்னில் சிங்கை ஆர்சிபி தக்கவைத்தது. ஆனால், கடந்த 2025 சீசனில் இவரை ஒரு போட்டியில் கூட ஆர்சிபி களமிறக்கவில்லை. காரணம், குர்னால் பாண்டியாவை கடந்தாண்டு ஆர்சிபி எடுத்துவிட்டது. சுவப்னில் சிங் போல் இடது கை சுழற்பந்துவீச்சாளர் என்றாலும் அவரை விட பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர் குர்னால் பாண்டியா. அந்த ஒரு காரணத்திற்காக சுவப்னில் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.மேலும் படிக்க | Yash Dayal : போக்சோ வழக்கில் சிக்கிய ஆர்சிபி பிளேயர்! ஐபிஎல் 2026 விளையாடுவதில் சிக்கல்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.ஜனவரியில் 4 கிரக பெயர்ச்சிகள்! 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்.. பொன், பொருள், செல்வம் பெருகும்!PPF, NSC, SSY, SCSS... சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை வெளியிட்டது அரசுCash2026-ன் முதல் சுக்கிர பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு கதவை தட்டும் அதிர்ஷ்டம்.. நகை, வாகனம் வாங்கும் யோகம்!மார்கழியில் திருமணம் செய்யக்கூடாது என்கிறார்களே..ஏன் தெரியுமா? காரணம் இதுதான்..TN Govt
IPL 2026 RCB प्लेइंग इलेवन खिलाड़ी क्रिकेट
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Numerology 2026: 2026 में ये महीने हो सकते हैं खतरनाक, जानें कब-कब रहना है सावधानNumerology 2026: अंकशास्त्र या Numerology में जन्मतिथि के आधार पर निकला मूलांक व्यक्ति के जीवन, स्वास्थ्य, संबंध और करियर की संभावनाओं का संकेत देता है. साल 2026 में हर मूलांक के लिए कुछ महीने चुनौतीपूर्ण हो सकते हैं, जबकि कुछ महीने सफलता और खुशहाली ला सकते हैं. जानते हैं कि आपके मूलांक के हिसाब से साल 2026 कैसा रहेगा.
Read more »
9.2 करोड़ का दांव और विरोध की मार... अगर मुस्तफिजुर रहमान नहीं खेले तो KKR को होगा कितना बड़ा नुकसान? जानें...Mustafizur Rahman IPL 2026: आईपीएल 2026 के शुरू होने से पहले बांग्लादेशी प्लेयर मुस्तफिजुर रहमान को लेकर भारत में बवाल शुरू हो गया है. कई राजनीति संगठनों ने रहमान के आईपीएल में खेलने का विरोध करने लगे हैं. रहमान को आईपीएल 2026 के लिए कोलकाता नाइटराइडर्स की टीम ने खरीदा है. केकेआर ने रहमान पर ऑक्शन में 9.2 करोड़ की बोली लगाई थी.
Read more »
क्या IPL 2026 से बाहर होंगे बांग्लादेशी मुस्तफिजुर रहमान? भारी हंगामे के बीच BCCI का स्टेटमेंटMustafizur Rahman IPL 2026: BCCI ने IPL 2026 में बांग्लादेशी खिलाड़ियों की भागीदारी पर कमेंट करने से मना करते हुए कहा है कि इस मामले पर सरकार की तरफ से कोई जानकारी नहीं मिली है. बांग्लादेश में हिंदुओं के खिलाफ हो रही हिंसा के बाद आगामी आईपीएल सीजन से बांग्लादेश के तेज गेंदबाज मुस्तफिज़ुर रहमान को बाहर करने की भारत में मांग हो रही है.
Read more »
IPL में बांग्लादेशी प्लेयर विवाद, सरकार की रोक नहीं: खेल मंत्रालय बोला- BCCI स्टैंड ले; शाहरुख की KKR ने मु...IPL 2026 KKR Player Mustafizur Rahman Controversy Update; बांग्लादेश के तेज गेंदबाज मुस्तफिजुर रहमान के IPL खेलने पर विवाद के बीच खेल मंत्रालय ने अपना रुख स्पष्ट किया है
Read more »
शाहरुख की IPL टीम में बांग्लादेशी खिलाड़ी को लेकर विवाद: शिवसेना बोली- मुस्तफिजुर को टीम से निकालें; कांग्र...IPL 2026 Kolkata Knight Riders Bangladeshi Player Controversy: बांग्लादेश में हिंदुओं की हो रही हत्या को लेकर देशभर में विरोध जारी है। वहीं बांग्लादेशी क्रिकेटर मुस्तफिजुर रहमान को शाहरुख खान की टीम कोलकाता नाइट राइडर्स (KKR) ने IPL 2026 के लिए 9.
Read more »
WPL 2026: MI और RCB ने लॉन्च की अपनी नई जर्सी, सोशल मीडिया पर पोस्ट की स्टाइलिश तस्वीरेंWPL 2026: मुंबई इंडियंस और रॉयल चैलेंजर्स बेंगलुरु ने डबल्यूपीएल 2026 की शुरुआत से पहले अपनी नई जर्सी फैंस के सामने रख दी है, जो काफी स्टाइलिश लग रही है.
Read more »
