IND vs SA Super 8: இந்தியாவின் உத்தேச பிளேயிங் 11 இங்கே.
India Predicted XI For Super 8 Against South Africa: இந்தியா - தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.நாளை இந்தியா தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி கஜகேசரி ராஜயோகம்! 4 ராசிகளுக்கு பணமழை யோகம்.
. இனி அனைத்திலும் வெற்றிகுடும்ப ஓய்வூதியம்: ஏப்ரல் 1 முதல் புதிய விதி.... பட்ஜெட்டில் மாநில அரசு அதிரடிஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது சூப்பர் 8 சுற்றை எட்டி உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் லீக் ஆட்டங்களில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.India vs South Africa Super 8 Match: நாளை இந்தியா தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி இந்த சூழலில், இந்திய அணி நாளை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்கு அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு எளிதாகிவிடும். அதன் காரணமாக இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.இந்திய அணியின் பிளேயிங் 11ல் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் இருந்தால் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே இருக்கும் என்றும் தெரிகிறது. அதாவது, இப்போட்டியில் துணை கேப்டன் அக்சர் படேல் பிளேயிங் 11க்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் விளையாடினார். தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் படேல் விளையாடுவார் என தெரிகிறது.தொடக்க வீரர் அபிஷேக் சர்மா லீக் ஆட்டங்களில் கடுமையாக சொதப்பிய நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் அவர் விளையாடுவாரா அல்லது அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. அதற்கு உதவி பயிற்சியாளர் மோர்னே மோர்கல், அபிஷேக் சர்மாவை பிளேயிங் 11ல் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என பதிலளித்திருக்கிறார். இதன் மூலம், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை என்று தெளிவாக தெரிகிறது. இந்திய அணி தொடர்ந்து வெற்றியை பெற்று வருவதால், மேலே குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை தவிர்த்து வேறு எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. India Predicted XI For Super 8 Against South Africa: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11 அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் , திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் , சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் , ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங். மேலும் படிக்க: 3 போட்டிகளிலும் டக் அவுட்.. அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன்? இந்திய அணி திட்டவட்டம்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IND vs SA Super 8: இந்திய அணியின் பிளேயிங் 11.. ஒரே ஒரு மாற்றம்! உள்ளே வரும் முக்கிய வீரர்டெட் தேர்வு 2026: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பணிச்சான்றிதழ் பெறுவது எப்படி?DA hikeமாணவர்களுக்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்Family Pension: இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்குமா? நீதிமன்றம் அடிரடி தீர்ப்புIRCTC Tour Package: குடும்பத்துடன் ராமரை தரிசனம் செய்யலாம், அசத்தலாம் IRCTC சுற்றுலா பேக்கேஜ் இதோ
T20 World Cup 2026 India Predicted Playing Xi Against South Africa Axar Patel May Replace Washington Sundar Team India Latest News India Playing 11 இந்தியா தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி டி20 உலகக் கோப்பை 2026 வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அக்சர் படேல் இந்தியா பிளேயிங் 11 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்க லேட்டஸ்ட் கிரிக்கெட் நியூஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
AUS vs OMA मुकाबला आज: 2021 की चैंपियन ऑस्ट्रेलिया ग्रुप स्टेज से बाहर, ओमान भी सुपर-8 में नहीं पहुंच सकीAustralia Vs Oman ICC Men's T20 World Cup 2026 Live Updates; Follow AUS Vs OMA Playing 11, Kandy Pallekele Stadium Pitch Report, Latest News Headlines On Dainik Bhaskar.
Read more »
IND vs SA: साउथ अफ्रीका के खिलाफ टीम इंडिया की प्लेइंग-11 में होंगे 3 बदलाव, जानें कौन होगा बाहर और किसे मिलेगा मौकाIND vs SA: टीम इंडिया की प्लेइंग-11 में सुपर-8 के मैचों के लिए बड़े बदलाव किए जा सकते हैं. आइए उनके बारे में जानते हैं. क्रिकेट | खेल समाचार | टी -20 वर्ल्ड कप
Read more »
IND vs SA: वाशिंगटन बनाम अक्षर... भारत की प्लेइंग 11 में कौन?भारत बनाम दक्षिण अफ्रीका: सुपर 8 दौर के मैच में वाशिंगटन सुंदर या अक्षर पटेल में से किसे भारतीय टीम की प्लेइंग इलेवन में जगह मिलेगी, इसकी जानकारी यहां देखें। पिछले मैच में वाशिंगटन सुंदर खेले थे।
Read more »
IND vs SA: टी20 वर्ल्ड कप में भारत-साउथ अफ्रीका मुकाबले से पहले जानिए दोनों टीमों के खिलाड़ियों का विश्लेषणटी20 वर्ल्ड कप 2026 में भारत और साउथ अफ्रीका के बीच होने वाले मुकाबले से पहले, खिलाड़ियों की तुलनात्मक विश्लेषण: ईशान किशन बनाम एडेन मार्कराम और हार्दिक पांड्या बनाम डेवाल्ड ब्रेविस के प्रदर्शन की जानकारी।
Read more »
IND vs SA T20 Playing 11: अभिषेक पर बरकरार रहेगा टीम प्रबंधन का भरोसा, अक्षर की वापसी तय! कुलदीप होंगे शामिल?ग्रुप चरण में अजेय रहने के बाद भारतीय टीम अब रविवार से टी20 विश्व कप में सुपर आठ चरण की शुरुआत करने उतरेगी। गत चैंपियन भारत का सामना अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में
Read more »
IND vs SA Playing 11: अभिषेक शर्मा होंगे बाहर! अक्षर की वापसी, सुपर-8 के पहले मैच में बड़े बदलाव कर सकती टीम इंडियाटी20 विश्व कप 2026 के सुपर-8 के अपने पहले मैच में भारतीय टीम का सामना साउथ अफ्रीका से होगा। इस मैच के लिए भारत की प्लेइंग 11 में एक बदलाव हो सकता है। उपकप्तान अक्षर पटेल की टीम मे वापसी हो सकती है।
Read more »
