IND vs SA: वाशिंगटन बनाम अक्षर... भारत की प्लेइंग 11 में कौन?

खेल News

IND vs SA: वाशिंगटन बनाम अक्षर... भारत की प्लेइंग 11 में कौन?
भारतदक्षिण अफ्रीकाटी20 विश्व कप
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 277 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 131%
  • Publisher: 63%

भारत बनाम दक्षिण अफ्रीका: सुपर 8 दौर के मैच में वाशिंगटन सुंदर या अक्षर पटेल में से किसे भारतीय टीम की प्लेइंग इलेवन में जगह मिलेगी, इसकी जानकारी यहां देखें। पिछले मैच में वाशिंगटन सुंदर खेले थे।

Axar Patel vs Washington Sundar: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் பட்டேல் ஆகியோரில் யாருக்கு வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.

கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடினார்.குடும்ப ஓய்வூதியம்: ஏப்ரல் 1 முதல் புதிய விதி.... பட்ஜெட்டில் மாநில அரசு அதிரடி8வது ஊதியக்குழு: இடைக்கால அறிக்கை, சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர், டிஏ... 4 முக்கிய அப்டேட்செல்வம் கொழிக்கப்போகும் நேரம்! பிப்ரவரி 23ல் நிகழும் அபூர்வ ராஜயோகம்- உங்கள் ராசி இதில் இருக்கா? ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள் தொடரில் இருந்து குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளன.பிப். 21ஆம் தேதி முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 8 அணிகள் இந்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்தியா, ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரு பிரிவிலும்; பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மற்றொரு பிரிவிலும் விளையாட உள்ளன. ஒரு அணி தனது பிரிவில் இருக்கும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 போட்டியை விளையாடும். எனவே, சூப்பர் 8 சுற்றில் ஒரு அணி மூன்று போட்டிகளில் விளையாடும்.பொருத்தவரை, சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வரும் பிப். 22ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்க அணி நடப்பு தொடரில் இங்கு மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கிறது. கனடா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளை இங்கு தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருக்கிறது. பேட்டிங்கில் குவின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், ரயான் ரிக்கில்டன் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும்; லுங்கி இங்கிடி, யான்சன் போன்றோர் பந்துவீச்சிலும் மிரட்டி வருகின்றனர். இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் கடந்த டிசம்பரில் இதே மைதானத்தில்தான் டி20ஐ போட்டியில் விளையாடியிருந்தது. அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி கடைசியாக இங்கு நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது, 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் பேட்டிங் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சற்று திணறி வருகிறது என்றாலும், இந்திய அணியின் பந்துவீச்சு ஓரளவு சிறப்பாகவே இருந்து வருகிறது.இருப்பினும், கடந்த 4 போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. பேட்டிங்கில் பெரியளவில் மாற்றங்கள் இருக்காது. அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும். பந்துவீச்சிலும் அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கும் இடம் உறுதி எனலாம். மாற்றத்திற்குரிய ஒரு இடம் நம்பர் 8 ஸ்பாட்தான். அதில் முதல் மூன்று போட்டிகளில் அக்சர் பட்டேலும், கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தரும் விளையாடினர். இவருமே சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள், நம்பர் 8இல் பேட்டிங் செய்யக்கூடியவர்கள், பவர்பிளேவில் பந்துவீசக்கூடியவர்கள். ஆனால், அக்சர் பட்டேல் இடதுகை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர், வாஷிங்டன் சுந்தர் ஆப் ஸ்பின்னர் ஆவார்.அந்த வகையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவாரா அல்லது அக்சர் பட்டேல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இருவரின் டி20ஐ செயல்பாடுகளை இங்கு காணலாம்.வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் காயம் ஏற்பட்டதால், டி20ஐ தொடரை தவறவிட்டார். மேலும், அவர் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரிலும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். டிசம்பரில் நடந்த தென்னாப்பிரிக்க டி20ஐ தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். மேலும், இவர் பவர்பிளேவில் பந்துவீசினாலும் கூட பெரியளவில் விக்கெட் வீழ்த்துவதில்லை. ரன்களையும் வாரி வழங்குகிறார். தென்னாப்பிரிக்காவின் டாப் 8 பேட்டிங்கில் மூன்று இடதுகை பேட்டர்கள் மட்டுமே உள்ளனர் என்பதால் வாஷிங்டன் சுந்தரின் தேவையும் குறைகிறது.அக்சர் பட்டேலை பொருத்தவரை, தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டன் ஆவார். டிசம்பரில் நடந்த தென்னாப்பிரிக்க தொடர், ஜனவரியில் நடந்த நியூசிலாந்து தொடர், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் என தொடர்ச்சியாக அக்சர் பட்டேல் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தி வருகிறார். பேட்டிங்கிலும் அவ்வப்போது சிறப்பாக விளையாடுகிறார். ஆனால், அதிக வலதுகை பேட்டர்களை தென்னாப்பிரிக்கா கொண்டுள்ளதால் அக்சர் பட்டேல் பெரியளவில் உதவுவார்.இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் தீப்தாஸ் குப்தா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசுகையில்,"அர்ஷ்தீப் விளையாடினால் அக்சர் பட்டேலை சேர்க்க வேண்டும். ஒருவேளை விளையாடாவிட்டால் வாஷிங்டன் சுந்தரை எடுக்கலாம். வாஷிங்டன் தொடர்ச்சியாக பவர்பிளேவில் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடையே தேர்வு செய்ய வேறு ஒன்றும் இல்லை" என்றார். மேலும் அர்ஷ்தீப் சிங் விளையாடும்பட்சத்தில், ஜஸ்பிரித் பும்ரா மீது பெரியளவில் அழுத்தம் இருக்காது. எனவே, அர்ஷ்தீப் - அக்சர் விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் படிக்க | இந்திய அணியின் பெரிய வீக்னஸ்... தென்னாப்பிரிக்காவின் ராஜ தந்திரம் - கம்முனு இருக்கும் கம்பீர்!மேலும் படிக்க | சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றாலும்.. இந்திய அணியில் உள்ள முக்கிய பிரச்சனை! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.குரு பகவான் ஆட்டம் ஆரம்பம்.. 20 நாட்களில் இந்த ராசிகளுக்கு பணமழை, தொட்டதெல்லாம் பொன்னாகும்டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் விநோத சாதனை! ஒரு ஓவரில் 35 ரன்கள் - சச்சின், கோலி கூட அடிக்கவில்லை30 ஆண்டு கால காத்திருப்பு முடிந்தது! மேஷத்தில் சனி: இந்த ராசிகளின் காட்டில் இனி பணமழைதான்!Chennai CorporationNational Pension Scheme

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

भारत दक्षिण अफ्रीका टी20 विश्व कप अक्षर पटेल वाशिंगटन सुंदर

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IND-W vs AUS-W 2nd T20I: अजेय बढ़त हासिल करना चाहेगी भारतीय टीम, कैनबरा में ऑस्ट्रेलिया से भिड़ंतIND-W vs AUS-W 2nd T20I: अजेय बढ़त हासिल करना चाहेगी भारतीय टीम, कैनबरा में ऑस्ट्रेलिया से भिड़ंतभारतीय महिला क्रिकेट टीम दूसरे टी-20 मैच में ऑस्ट्रेलिया का सामना करेगी, जहां वे पहले मैच में तेज गेंदबाजों के शानदार प्रदर्शन से प्रेरणा लेंगी। तेज गेंदबाज अरुंधति रेड्डी ने चार विकेट लेकर ऑस्ट्रेलिया को 133 रन पर समेट दिया था। बारिश से प्रभावित पहले मैच में भारत ने डकवर्थ लुईस प्रणाली से जीत हासिल की। हालांकि बल्लेबाजों को ज्यादा मौका नहीं मिला,...
Read more »

भारत-BCCI से रिश्ते सुधारना चाहता है बांग्लादेश: नए स्पोर्ट्स मिनिस्टर बोले- पड़ोसी देशों के साथ दोस्ताना र...भारत-BCCI से रिश्ते सुधारना चाहता है बांग्लादेश: नए स्पोर्ट्स मिनिस्टर बोले- पड़ोसी देशों के साथ दोस्ताना र...Bangladesh Sports Minister Aminul Haque Update; Follow IND BAN T20 World Cup Controversy, Aminul Haque BCCI, Bangladesh New Cabinet Latest News Updates On Dainik Bhaskar.
Read more »

IND vs NED: डोकेदुखीही फायदेशीर.. सूर्यकुमार यादवने एकही धाव न केलेल्या अभिषेक शर्माची केली पाठराखण?IND vs NED: डोकेदुखीही फायदेशीर.. सूर्यकुमार यादवने एकही धाव न केलेल्या अभिषेक शर्माची केली पाठराखण?Suryakumar Yadav Big Statement On Abhishek Sharma: बुधवारी भारत विरुद्ध नेदरलँड्स असा वर्ल्ड कप मधील सामना रंगला. यामध्ये अभिषेक शर्माने फारच निराशाजनक कामगिरी केली. पण तरीही सामना संपल्यावर सूर्याने त्याची बाजू घेत भूमिका मांडली.
Read more »

AUS vs OMA मुकाबला आज: 2021 की चैंपियन ऑस्ट्रेलिया ग्रुप स्टेज से बाहर, ओमान भी सुपर-8 में नहीं पहुंच सकीAUS vs OMA मुकाबला आज: 2021 की चैंपियन ऑस्ट्रेलिया ग्रुप स्टेज से बाहर, ओमान भी सुपर-8 में नहीं पहुंच सकीAustralia Vs Oman ICC Men's T20 World Cup 2026 Live Updates; Follow AUS Vs OMA Playing 11, Kandy Pallekele Stadium Pitch Report, Latest News Headlines On Dainik Bhaskar.
Read more »

IND vs SA: साउथ अफ्रीका के खिलाफ टीम इंडिया की प्लेइंग-11 में होंगे 3 बदलाव, जानें कौन होगा बाहर और किसे मिलेगा मौकाIND vs SA: साउथ अफ्रीका के खिलाफ टीम इंडिया की प्लेइंग-11 में होंगे 3 बदलाव, जानें कौन होगा बाहर और किसे मिलेगा मौकाIND vs SA: टीम इंडिया की प्लेइंग-11 में सुपर-8 के मैचों के लिए बड़े बदलाव किए जा सकते हैं. आइए उनके बारे में जानते हैं. क्रिकेट | खेल समाचार | टी -20 वर्ल्ड कप
Read more »

IND vs SA: भारत और साउथ अफ्रीका के बीच खेले गए हैं 35 T20I, जानिए किस टीम ने जीते कितने मैच?IND vs SA: भारत और साउथ अफ्रीका के बीच खेले गए हैं 35 T20I, जानिए किस टीम ने जीते कितने मैच?IND vs SA: भारतीय टीम सुपर-8 में अपना पहला मैच साउथ अफ्रीका के साथ खेलेगी. आइए जानते हैं कि भारत और साउथ अफ्रीका के हेड टू हेड रिकॉर्ड कैसे हैं? क्रिकेट | टी -20 वर्ल्ड कप खेल समाचार
Read more »



Render Time: 2026-04-02 03:55:41