Ind vs Aus: கே.எல். ராகுலை விஷயத்தில் செய்த தவறு.. அது மீண்டும் நடந்தால்?

Kl Rahul News

Ind vs Aus: கே.எல். ராகுலை விஷயத்தில் செய்த தவறு.. அது மீண்டும் நடந்தால்?
India Vs AustraliaInd Vs AusIndia Batting Order
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 123 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 109%
  • Publisher: 63%

Kl Rahul: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் 6வது இடத்தில் களமிறங்கியது சரியானதாக இல்லை என கிரிக்கெட் நிபுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Kl Rahul : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் 6வது இடத்தில் களமிறங்கியது சரியானதாக இல்லை என கிரிக்கெட் நிபுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அரசு ஊழியர்களுக்கு 186% சம்பள உயர்வுடன் அட்டகாசமாய் வரப்போகும் 8வது ஊதியக்குழு: எப்போது?ஐபிஎல் 2026: டெல்லி கேபிடல்ஸ் அணி கழட்டிவிடும் முக்கிய 5 வீரர்கள்.

. இவருமா? ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்கத்திலிருந்தே கடுமையான தடுமாற்றத்தை சந்தித்தது. ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்ததால் இந்திய அணியின் ரன்கள் சேர்க்கை மந்தமானது.இதையடுத்து களமிறங்கிய நட்சத்திர விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேற, அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் மிதமான ஆட்டத்திலேயே முகாமை முடித்தார். இந்நிலையில், ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 38 பந்துகளில் 31 ரன்கள் எடுத்துத் தாக்கத்துடன் விளையாடி அணியை தாங்கினார். ஆனால், அக்சர் ஐந்தாவது இடத்தில் களமிறங்கியது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அனுபவமும் திறனுமுள்ள கே.எல். ராகுலை அந்த இடத்தில் இறக்காமல் ஆறாம் இடத்தில் அனுப்பியது சரியான முடிவு அல்ல என்கிறார்கள். ஆறாம் இடத்தில் வந்த ராகுல் 31 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடியிருந்தாலும், அவரை உயர்ந்த இடத்தில் களமிறங்குவதால் அணிக்கு அதிக பயன் கிடைக்கும் என நிபுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டர் வீரராக விளையாடி பழகியுள்ள ராகுல், நடுப்பகுதியில் வரும்போது பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் வாய்ப்புகள் குறைகின்றன. இதனால், ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது பிற மேல்தட்டு பேட்ஸ்மேன்களுடன் இணைந்து ராகுல் விளையாடுவது அணிக்கு உறுதியான ஸ்கோர் அமைக்க உதவும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், பின் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் ரெட்டி போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால், அணி சமநிலை பாதிக்காமல் ராகுலை ஐந்தாவது இடத்தில் களமிறக்குவது சிறந்ததெனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் பரிந்துரைக்கின்றன. Kl Rahul, india vs australia, ind vs aus, india batting order, gautam gambhir, cricket, latest news in tamil, ind vs aus 2nd odi, shubman gill, கே.எல். ராகுல், இந்தியா ஆஸ்திரேலியா, இந்தியா ஆஸ்திரேலியா, கவுதம் கம்பீர், கிரிக்கெட், அண்மைச் செய்திகள், சுப்மன் கில், இந்திய பேட்டிங் வரிசைமேலும் படிக்க: மதுரை வைகை ஆற்றில் வெள்ளம்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Flood WarningVishal8வது ஊதியக்குழு: அடிப்படை ஊதியத்துடன் இணையும் அகவிலைப்படி, தாறுமாறாய் உயரும் சம்பளம்EPFO-வின் புதிய விதிகளில் இருக்கும் சாதக, பாதக அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்Anbumani Ramadoss

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Vs Australia Ind Vs Aus India Batting Order Gautam Gambhir Cricket Latest News In Tamil Ind Vs Aus 2Nd Odi Shubman Gill கே.எல். ராகுல் இந்தியா ஆஸ்திரேலியா இந்தியா ஆஸ்திரேலியா கவுதம் கம்பீர் கிரிக்கெட் அண்மைச் செய்திகள் சுப்மன் கில் இந்திய பேட்டிங் வரிசை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IND vs AUS: बार-बार प्रदर्शन, फिर भी नजरअंदाज… कुलदीप यादव क्यों नहीं खेले पर्थ वनडे में?IND vs AUS: बार-बार प्रदर्शन, फिर भी नजरअंदाज… कुलदीप यादव क्यों नहीं खेले पर्थ वनडे में?भारत के स्पिनर कुलदीप यादव को ऑस्ट्रेलिया के खिलाफ पर्थ वनडे में फिर से बाहर रखा गया. यह सिलसिला नया नहीं है- बेहतरीन प्रदर्शन के बावजूद उन्हें बार-बार ड्रॉप किया जाता रहा है.
Read more »

IND VS AUS: कलाकार के साथ बंद करो 'कलाकारी', 'चाइनामैन' को ना खिलाना पड़ रहा है भारी, पप्लू नहीं ट्रंपकॉर्ड...IND VS AUS: कलाकार के साथ बंद करो 'कलाकारी', 'चाइनामैन' को ना खिलाना पड़ रहा है भारी, पप्लू नहीं ट्रंपकॉर्ड...ऑस्ट्रेलियाई परिस्थितियों में कुलदीप का रिकॉर्ड बेहद प्रभावशाली है. सभी प्रारूपों में, उन्होंने सात मैचों में 13 विकेट लिए हैं. हाँ, एडिलेड ओवल में भले ही गेंद ज़्यादा न घूमे, लेकिन कुछ स्पिनरों को परिस्थितियों के बावजूद टीम में शामिल किया जाना तय है
Read more »

IND vs AUS: दूसरे वनडे मैच के दौरान कैसा रहेगा एडिलेड का मौसम, जहां खेला जाएगा दूसरा वनडेIND vs AUS: दूसरे वनडे मैच के दौरान कैसा रहेगा एडिलेड का मौसम, जहां खेला जाएगा दूसरा वनडेIND vs AUS: भारत और ऑस्ट्रेलिया के बीच दूसरा वनडे मैच एडिलेड ओवल में खेला जाएगा. आइए जानते हैं कि दूसरे वनडे में मौसम का हाल कैसा रहने वाला है? खेल समाचार | क्रिकेट
Read more »

IND vs AUS: डरा रहे हैं एडिलेड ओवल में रोहित शर्मा के आंकड़े, 23 अक्टूबर को हो सकती है अनहोनीIND vs AUS: डरा रहे हैं एडिलेड ओवल में रोहित शर्मा के आंकड़े, 23 अक्टूबर को हो सकती है अनहोनीIND vs AUS ODI Series: ऑस्ट्रेलिया में रोहित शर्मा के आंकड़े लाजवाब है, लेकिन एडिलेड ओवल की टीम इंडिया के पूर्व कप्तान से कुछ खास दोस्ती नहीं है. क्रिकेट | खेल समाचार
Read more »

Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!Ind vs Aus 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
Read more »

IND vs AUS: एडिलेड में दूसरा वनडे मैच, भारत के लिए करो या मरो की स्थितिIND vs AUS: एडिलेड में दूसरा वनडे मैच, भारत के लिए करो या मरो की स्थितिभारत और ऑस्ट्रेलिया के बीच वनडे सीरीज का दूसरा मुकाबला एडिलेड ओवल में खेला जाएगा। भारत पहला मैच हार चुका है और सीरीज में बने रहने के लिए दूसरा मैच जीतना ज़रूरी है। एडिलेड ओवल में भारत का रिकॉर्ड अच्छा है, लेकिन ऑस्ट्रेलिया का भी शानदार रिकॉर्ड है।
Read more »



Render Time: 2026-04-02 04:54:43