EPFO Customer Care : EPFO அமைப்பிடம் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை இன்னும் நீடிக்கிறது.
EPFO Customer Care : EPFO அமைப்பிடம் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை இன்னும் நீடிக்கிறது.விஜய் மல்லையா இல்லை! உண்மையில் ஆர்சிபி அணியின் உரிமையாளர் யார் தெரியுமா?Tourist Family Ott releaseEPFO Customer Care : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு , தனியார் மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றும் கோடிக்கணக்கானோரின் கணக்குகளை பராமரிக்கிறது.
இந்த அமைப்பு ஊழியர்களுக்கான சேவைகளை வழங்குவதில் பல்வேறு நடவடிக்கைகளை மாதந்தோறும் எடுத்து வருகிறது. குறிப்பாக பிஎப் பணம் எடுக்கும் நடைமுறையை மிகமிக எளிதாக்கியுள்ளது. தனியார் ஊழியர்கள் யாராக இருந்தாலும் தங்களின் வருங்கால வைப்பு நிதியை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள பல முன்மாதிரியான அம்சங்களையும் திட்டங்களையும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அண்மையில் 7 முக்கிய அறிவிப்புகளை இபிஎப்ஓ அமைப்பு வெளியிட்டது. அதில் பிஎப் தொகைகை ஏடிஎம் மூலம் எடுத்துக்கொள்ளலாம், யுபிஐ கணக்குகளுடன் இணைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டது. அதேபோல் பிஎப் அட்வான்ஸ் எடுக்கும் நடைமுறையையும் துரிதப்படுத்தியுள்ளது. திருமணம், மருத்துவச் செலவு, வீடு கட்டுதல் போன்ற பல காரணங்களுக்கான பிஎப் அட்வான்ஸ் தொகையை ஊழியர்கள் தங்கள் வருமானத்தின் சேமிப்பில் இருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொள்ள முடியும். அதில் சில விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் ஊழியர்களின் அவசர தேவையை பூர்த்தி செய்ய பிஎப் அட்வான்ஸ் பெரிதும் உதவுகிறது. அதேநேரத்தில் இதில் இருக்கும் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதாக தெரியவில்லை என புலம்புகின்றனர். இபிஎப்ஓ அமைப்பிற்கு குறைகளை தெரிவித்து அதற்கான பதிலை பெறுவதில் சிரமம் இருப்பதாகவே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இமெயில் மூலம் மட்டுமே புகார்கள் தெரிவித்து அதற்கான பதில் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுப்புகின்றனர். வாடிக்கையாளர் சேவை மையம் இருப்பதாக அறிவித்துள்ள இபிஎப்ஓ, அதனை எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பாலே வைத்திருக்கிறது என குமுறுகின்றனர் ஊழியர்கள். உதாராணத்துக்கு தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பகம் உள்ளன. அந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ள சில தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை தொடர்பு கொண்டால் எப்போதும் பிஸியாகவே இருக்கிறது. கோவை அலுவலகத்தில் கூட காலை நேரத்தில் ஒருசில கால்களை அங்கிருக்கும் ஊழியர்கள் அட்டன் செய்கின்றனர். சென்னை அலுவலகங்களைப் பொறுத்தவரை எப்போது அழைத்தாலும் பிஸியாகவே இருக்கிறது. ஒருவேளை லைன் கிடைத்து ரிங் சென்றாலும் அதை கால் அட்டன் செய்யப்படுவதில்லை. இதனால் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. சரி, ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை. எப்போது அழைத்தாலும் இந்த சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக ஊழியர்கள் வருத்தமுடன் தெரிவிக்கின்றனர். எல்லோராலும் நேரடியாக சென்று தங்களது குறைகளுக்கு நிவாரணம் பெற முடிவதில்லை. தொலைதூரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர் சேவை மையம் வழியாகவே தங்கள் குறைகளை சொல்லி அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளலாம் என நினைக்கின்றனர். ஆனால் இபிஎப்ஓ அமைப்பு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பது போல் தெரியவில்லை. வாடிக்கையாளர் சேவை மையத்தில் எப்போதும் பணியாளர்கள் இருக்கும் வகையில் இபிஎப்ஓ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஊழியர்கள், அங்கு தெரிவிக்கும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.மேலும் படிக்க | ரூ.500 முடிவுக்கு வருகிறதா? தீயாய் பரவும் செய்தி.... RBI அளித்த முக்கிய அப்டேட் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மக்களே உஷார்.. அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம்!SIP Mutual Fund: ஆயிரங்கள் கோடிகளாகும்... ஆனால் இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க... நஷ்டம் ஏற்படும்Vijay gets into trouble with KamalIndian Air ForcePatanjali Wellness Center: இயற்கை சிகிச்சை மற்றும் முழுமையான பராமரிப்புக்கான மையம்
EPFO Customer Care Not Reachable PF Grievance Redressal Problem EPFO Chennai Phone Busy பிஎப் பிஎப் அப்டேட் பிஎப் லேட்டஸ்ட் நியூஸ் இபிஎப்ஓ சென்னை இபிஎப்ஓ வாடிக்கையாளர் சேவை மையம் பிஎப் அலுவலக தொலைபேசி எண் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சென்னை Coimbatore EPF Office Contact Issue EPFO Email Complaint Delay EPFO Customer Care Unavailable How To File EPF Complaint PF Helpdesk Not Responding UAN Complaint Issue 2025
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
EPFO: பிஎப் லேட்டஸ்ட் குட் நியூஸ்! எக்ஸ்சேஞ்ச், பேலன்ஸ் சரிபார்ப்பில் வரும் பெரிய மாற்றம்EPFO : ஈபிஎஃப்ஓ முதல் டிஜிட்டல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. பிஎஃப் பரிமாற்றம் மற்றும் இருப்பு சரிபார்ப்பு மூலம் 7 கோடி உறுப்பினர்கள் பயனடைய உள்ளார்கள்.
Read more »
8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வு முதல் பதவி உயர்வு வரை... ஏகப்பட்ட குட் நியூஸ் காத்திருக்கு8th Pay Commission: வரவிருக்கும் 8வது ஊதியக் குழு, இந்தியா முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி நிவாரணம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Read more »
EPFO லேட்டஸ்ட் அப்டேட்: ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்..!!EPFO : ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் EPFO செய்திருக்கும் சில நடைமுறை மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
50% ஓய்வூதியம், ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கும் UPS: விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள், முழு விவரம் இதோUPS Latest News: UPS -இன் கீழ் தகுதியுள்ள ஊழியர்கள், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடித்திருந்தால், ஓய்வு பெறும் நேரத்தில், அதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
Read more »
LIVE : கனமழை ரெட்அலர்ட் கொச்சி கப்பல் விபத்து பிஎப் வட்டி விகிதம் அறிவிப்புLIVE : கனமழை ரெட்அலர்ட் கொச்சி கப்பல் விபத்து பிஎப் வட்டி விகிதம் அறிவிப்பு - இன்றைய அப்டேட்ஸ்
Read more »
உங்கள் PF கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதா? லேட்டஸ்ட் அப்டேட்EPFO : உங்கள் பிஎப் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்றால் பதற்றப்படாதீர்கள், அதற்கான காரணத்தையும் தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள்..
Read more »
