EPS Pension Latest News: ஊழியர்களின் மொத்த சேவை காலம் 10 ஆண்டுகளை எட்டவில்லை என்றால், கணக்கில் சேர்ந்துள்ள ஓய்வூதியத் தொகையை எடுக்க வேண்டாம் என்றும், அதை ஸ்கீம் சர்டிஃபிகேட் எனப்படும் திட்டச் சான்றிதழ் மூலம் பாதுகாப்பதே சிறந்தது என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
EPS Pension Latest News: ஊழியர்களின் மொத்த சேவை காலம் 10 ஆண்டுகளை எட்டவில்லை என்றால், கணக்கில் சேர்ந்துள்ள ஓய்வூதியத் தொகையை எடுக்க வேண்டாம் என்றும், அதை ' ஸ்கீம் சர்டிஃபிகேட் ' எனப்படும் 'திட்டச் சான்றிதழ்' மூலம் பாதுகாப்பதே சிறந்தது என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஸ்கீம் சர்டிஃபிகேட்டை எப்போது, எப்படிப் பெறுவது?8வது ஊதியக்குழு: அடி தூள்!! கிரேடு பே 1800 - 4600 அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு8வது ஊதியக்குழு: ஓய்வூதிய விதிகளில் மாற்றமா? 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் அப்டேட்இன்றைய காலகட்டத்தில் ஊழியர்கள் அடிக்கடி தங்கள் வேலைகளை மாற்றுகிறார்கள். மேன்மையான தொழில்முறை முன்னேற்றத்திற்காக, அவ்வப்போது வேலையை மாற்றுவது தவறல்ல. ஆனால், இப்படி வேலைகளை மாற்றும்போது நாம் பொதுவாக சில தவறுகளை செய்து விடுகிறோம். பழைய நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது ஊழியர்கள் பெரும்பாலும் தங்கள் இபிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றுகிறார்கள். ஆனால், இபிஎஸ் ஓய்வூதியக் கணக்கில் உள்ள தொகையை எடுத்துவிடுகிறார்கள், அல்லது அப்படியே மறந்துவிடுகிறார்கள்.ஊழியர்களின் மொத்த சேவை காலம் 10 ஆண்டுகளை எட்டவில்லை என்றால், கணக்கில் சேர்ந்துள்ள ஓய்வூதியத் தொகையை எடுக்க வேண்டாம் என்றும், அதை 'ஸ்கீம் சர்டிஃபிகேட்' எனப்படும் 'திட்டச் சான்றிதழ்' மூலம் பாதுகாப்பதே சிறந்தது என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஊழியர்கள் பெரும்பாலும், 10 ஆண்டுகளுக்கு வேலை செய்யவில்லை என்றால், தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்று நினைக்கிறார்கள். இதன் விளைவாக, வேலைகளை மாற்றும்போது அவர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகையை எடுத்து அதை செலவும் செய்துவிடுகிறார்கள். இருப்பினும், இது நிதி ரீதியாக நல்லதாகக் கருதப்படவில்லை.- ஒரு ஊழியர் வேலைகளை மாற்றும்போது, அவரது சேவை காலம் 10 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால், EPFO அதற்கு ஒரு சான்றிதழை வழங்குகிறது.- ஊழியர் பணியாற்றிய ஆண்டுகளின் எண்ணிக்கையை இது பதிவு செய்கிறது.- இது ஊழியரின் பழைய சேவையை அவரது புதிய சேவையுடன் சேர்க்கிறது.- 10 ஆண்டுகளுக்கான சேவை முடிந்தவுடன், ஊழியர்கள் வாழ்நாள் ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவார்கள்.- 10 ஆண்டுகள் சேவைக்கு முன் ஓய்வூதியக் கணக்கில் சேர்ந்துள்ள பணத்தை எடுப்பது நல்லதல்ல என கூறப்படுகின்றது.- இந்தத் தொகை நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகக் குறைவாக இருக்கும்.- அதாவது அவர் பணியாற்றிய ஆண்டுகளின் பதிவு இழக்கப்படும்.- அவர் புதிய வேலையில் சேர்ந்தால், ஓய்வூதியம் பெற, மீண்டும் தொடக்கத்திலிருந்து முழு 10 ஆண்டு சேவையை முடிக்க வேண்டும். - ஆனால் ஊழியர்களிடம் ஸ்கீம் சர்ட்பிஃபிகேட் இருந்தால், ஓய்வூதியம் பெற, மீதமுள்ள 3 ஆண்டுகள் பணியாற்றினாலும் போதும்.ஊழியர்களின் சேவை காலம் ஆறு மாதங்களுக்கு மேல் ஆனால் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.- வேலையை விட்டு வெளியேறும்போது, படிவம் 10C ஐ நிரப்ப வேண்டும்.- இந்த செயல்முறையை EPFO போர்டல் மூலமாகவும் ஆன்லைனிலும் செய்யலாம்.ஸ்கீம் சர்டிஃபிகேட் தொலைந்து போனால் என்ன செய்வது?- ஊழியர்களின் சேவை வரலாறு முழுவதும் UAN போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.- இருப்பினும், பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை அவசியம். - ஊழியர்கள் தங்கள் முன்னாள் நிறுவனத்திடமிருந்து சான்றிதழின் நேரடி அல்லது டிஜிட்டல் நகலை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.கணக்கில் சேரும் ₹20,000-₹30,000 தொகை சிறியதாகத் தோன்றலாம். இதை 58 வயது வரை அப்படியே எதற்கு வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால் இதனால், 60 வயதிற்குப் பிறகு கிடைக்கும் ₹3,000-₹5,000 நிலையான மாத ஓய்வூதியம் அந்த வயதில் ஒரு சிறந்த நிதி ஆதரவாக இருக்கும்.மேலும் படிக்க | EPFO ஊதிய உச்சவரம்பு, EPS ஓய்வூதியம், ESIC வரம்பு... 3 குட் நியூஸ்: அமைச்சர் அதிரடி அப்டேட் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.jobsLice Infectionஆதவ் முதல் புஸ்ஸி ஆனந்த் வரை! தவெக முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் 10 தொகுதிகள்!Ind vs PakDA hikeShani dev
Do Not Withdraw Your Pension Amount Before 10 Yea What Is Scheme Certificate Scheme Certificate Benefits Eps Pension Latest News Epf Pension Latest News EPF ஓய்வூதிய விதிகள் ஸ்கீம் சர்டிஃபிகேட் ஸ்கீம் சர்டிஃபிகேட் என்றால் என்ன Epfo News In Tamil Epfo Latest News Eps News In Tamil Eps Latest News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Pathanamthitta News: പത്തനംതിട്ടയിൽ ജപ്തിക്കെത്തിയ ഉദ്യോഗസ്ഥർക്ക് മുന്നിൽ ആത്മഹത്യാ ഭീഷണി; തലയിലൂടെ പെട്രോളൊഴിച്ച് ഗൃഹനാഥൻ10 ലിറ്ററോളം പെട്രോൾ തലയിലൂടെ ഒഴിച്ച് കൊണ്ടാണ് അനിൽകുമാർ ആത്മഹത്യാ ഭീഷണി മുഴക്കിയത്.
Read more »
UPI goes stop India’s digital payments BIG UPDATE: দেশজুড়ে আচমকাই স্তব্ধ UPI, কাজ করছে না PhonePe, GPay বা Paytm! কবে, কখন হবে স্বাভাবিক? কী হয়েছে?Tuesday February 10 Indias widely used digital payment network has stopped functioning
Read more »
EPFO 3.0: EPF ಖಾತೆದಾರರಿಗೆ ಈಗ ಎರಡೇ ನಿಮಿಷದಲ್ಲಿ ಕೈ ಸೇರುತ್ತೆ ಪಿಎಫ್ ಹಣEPFO: ಉದ್ಯೋಗಿಗಳ ಭವಿಷ್ಯ ನಿಧಿ ಸಂಸ್ಥೆ ಪಿಎಫ್ ಹಣ ಹಿಂಪಡೆಯುವಿಕೆಗೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ಮಹತ್ವದ ಕ್ರಮ ಕೈಗೊಂಡಿದ್ದು ಇದು ಬ್ಯಾಂಕಿಂಗ್ ಪ್ರಕ್ರಿಯೆಯನ್ನು ವೇಗಗೊಳಿಸುವುದರ ಜೊತೆಗೆ ಅಗತ್ಯವಿದ್ದಾಗ ಭವಿಷ್ಯ ನಿಧಿಯಲ್ಲಿರುವ ಹಣವನ್ನು ತ್ವರಿತವಾಗಿ ಪಡೆಯಲು ಸಹಕಾರಿ ಆಗಲಿದೆ.
Read more »
EPFO ஊதிய உச்சவரம்பு, EPS ஓய்வூதியம், ESIC வரம்பு... 3 குட் நியூஸ்: அமைச்சர் அதிரடி அப்டேட்EPF Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு கூடிய விரைவில் மூன்று நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
घोसी चीनी मिल अपने लक्ष्य की ओर अग्रसर, 10.42 लाख कुंतल की पेराई पूरीघोसी चीनी मिल ने अब तक 10.
Read more »
सोने में जोरदार तेजी, 10 ग्राम का भाव 1.57 लाख रुपए के पारसोने में जोरदार तेजी, 10 ग्राम का भाव 1.57 लाख रुपए के पार
Read more »
