IND vs NAM: இந்தியா - நமீபியா போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.
IND vs NAM Jasprit Bumrah: டி20 உலகக் கோப்பையில் போட்டியில் இந்திய அணி இன்று நமீபியாவை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், பும்ரா இப்போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.Rasipalanடி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இதுவரை 15 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், இன்று 3 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் இந்தியா – நமீபியா போட்டி இடம் பெற்றிருக்கின்றன.முதல் போட்டியாக இன்று இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கின்றன. இதையடுத்து நேபால் மற்றும் இத்தாலி அணிகள் மோதுகின்றன. இப்போட்டிகள் முறையே காலை 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு முறையே நடைபெறுகின்றன. இரவு 7 மணி அளவில் இந்தியா - நமீபியா அணிகள் விளையாடும் போட்டி தொடங்குகின்றன. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில்தான், நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளன. ஜஸ்பிரித் பும்ரா காய்ச்சல் காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். இந்த சூழலில், காய்ச்சலில் இருந்து மீண்டு பயிற்சியினையை மேற்கொண்டார்.அதேபோல் இன்றும் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அவர் இந்திய அணியின் பிளேயிங் 11ல் இடம் பெறுவார் என தெரிகிறது. அப்படி பும்ரா பிளேயிங் 11ல் இடம் பெறும் பட்சத்தில் கடந்த போட்டியில் அவரது இடத்தில் விளையாடிய முகமது சிராஜ் பெஞ்சில் அமருவார் என தெரிகிறது.ஒருவேளை பும்ராவுக்கு இப்போட்டியிலும் விளையாடவில்லை என்றால், அவர் நிச்சயமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவது உறுதியாகிவிடும். இந்த திட்டத்தையும் இந்திய அணி நிர்வாகம் வைத்திருக்கலாம். ஏனென்றால், பாகிஸ்தான் ஓரளவு பெரிய அணி என்பதால், அவரை அங்கு பயன்படுத்தி கொள்ளலாம் என பயிற்சியாளர் கம்பீர் யோசிக்கலாம். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாடி அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ அல்லது மீண்டும் உடல் நல பிரச்சனை ஏற்பட்டாலோ பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போகும். இது பாகிஸ்தானுக்கு ஒரு சாதகமாக அமையும் என்பதால், இந்திய அணி இப்படியும் யோசிக்கலாம். எனவே பும்ரா தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டாலும் அவர் இப்போட்டியில் விளையாடுவாரா என்பது இன்று இரவு போட்டியின்போதுதான் தெரியும்.சூர்யகுமார் யாதவ் , அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங். மேலும் படிக்க: IND vs NAM: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. 2 மாற்றங்கள்! முக்கிய அதிரடி வீரர் விலகல் மேலும் படிக்க: ஆப்கானிஸ்தான் செய்த பெரிய தப்பு.. கையில் இருந்த போட்டியை நழுவ விட்டதற்கு இதுதான் காரணம்! முழு விவரம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தலைமுடி உதிரும் இளைஞர்களை குறிவைத்து... போலி டாக்டர்கள் செய்த மோசடி - சென்னையில் பகீர் சம்பவம்Motorola Edge 60 ProIndia Playing 11Shani Transitஎன்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’Lice Infectionஆதவ் முதல் புஸ்ஸி ஆனந்த் வரை! தவெக முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் 10 தொகுதிகள்!
Jasprit Bumrah Health Update India Vs Namibia T20 World Cup 2026 Latest News Ind Vs Nam Latest News Will Jasprit Bumrah Play Against Namibia ஜஸ்பிரித் பும்ரா சமீபத்திய செய்திகள் ஜஸ்பிரித் பும்ரா உடல்நலம் தொடர்பான அப்டேட் இந்தியா Vs நமீபியா டி20 உலகக் கோப்பை 2026 சமீபத்திய செய்திகள் இந்தியா Vs நாம் சமீபத்திய செய்திகள் ஜஸ்பிரித் பும்ரா நமீபியாவுக்கு எதிராக விளையாடுவார
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
IND vs NAM: जसप्रीत बुमराह की गेंद से चोटिल हुआ भारतीय ओपनर, खेलने पर मंडराया संकट!टी20 विश्व कप 2026 में भारतीय टीम अपने दूसरे मुकाबले में गुरुवार को नामीबिया से टकराएगी। यह मुकाबले का दिल्ली के अरुण जेटली स्टेडियम में शाम 7 बजे से शुरू होगा। इस मैच से पहले भारतीय टीम के लिए बुरी खबर सामने आ रही है।
Read more »
IND vs NAM: दिल्ली में बल्लेबाज या गेंदबाज कौन मचाएगा धमाल? जानें कैसी होगी अरुण जेटली स्टेडियम की पिच रिपोर्टIND vs NAM: भारत और नामीबिया के बीच टी20 वर्ल्ड कप 2026 का मुकाबला दिल्ली के अरुण जेटली स्टेडियम में खेला जाएगा, तो चलिए जानते हैं कि अरुण जेटली स्टेेडियम की पिच का मिजाज कैसा रहने वाला है. क्रिकेट | खेल समाचार | टी -20 वर्ल्ड कप
Read more »
IND vs NAM: मैच से पहले भारत को लग सकता है एक और झटका, ईशान किशन हुए चोटिल; अभिषेक के खेलने पर संशय बरकरारनामीबिया के खिलाफ गुरुवार यानी 12 फरवरी को दिल्ली में खेले जाने वाले मुकाबले से पहले भारतीय टीम को एक और झटका लग सकता है। दरअसल, स्टार बल्लेबाज ईशान किशन अभ्यास सत्र के दौरान
Read more »
IND vs NAM: सूर्य भाई और मैं सू्त्रधार की भूमिका निभा सकते हैं, प्रेस कॉन्फ्रेंस में तिलक वर्मा ने बताई टीम की रणनीतिजीत के साथ टी20 विश्व कप 2026 का आगाज करने वाली भारतीय टीम अपने दूसरे मुकाबले में गुरुवार को नामीबिया से टकराएगी। यह मुकाबले का दिल्ली के अरुण जेटली स्टेडियम में शाम 7 बजे से शुरू होगा। इस मैच से पहले तिलक वर्मा प्रेस कॉन्फ्रेंस के लिए आए।
Read more »
IND vs NAM Pitch Report: बल्लेबाजों या गेंदबाजों में से किसको मिलेगा विकेट का साथ? पढ़ें दिल्ली की पिच रिपोर्टArun Jaitley Stadium Pitch Report: मेजबान भारतीय टीम आज यानी 12 फरवरी को टी20 वर्ल्ड कप में अपना दूसरा मुकाबला खेलने जा रही है। भारत का सामना नामीबिया से होने वाला है।
Read more »
IND vs NAM: अभिषेक-ईशान OUT, बुमराह IN... भारत की प्लेइंग 11 में होंगे कई बदलावटी20 विश्व कप 2026 में भारत अपने दूसरे मुकाबले में दिल्ली के अरुण जेटली स्टेडियम में नामीबिया से भिड़ेगा. अभिषेक शर्मा की बीमारी के कारण उनकी उपलब्धता पर सस्पेंस है, जबकि जसप्रीत बुमराह की वापसी लगभग तय मानी जा रही है. पाकिस्तान के खिलाफ बड़े मुकाबले से पहले भारतीय टीम इस मैच में लय हासिल करना चाहेगी.
Read more »
